புதன், 20 ஜூன், 2018

கொளத்தூர் மணி கன்னடர் கவுடா

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
'கொளத்தூர் மணி' ஒரு "கன்னடர்"
21 ஏப்ரல் 2016, 05:04 PM ·

Salem Parthiban
வெள்ளாள கவுன்டர் என தகவல் .

Kannan Mahalingam
அவரைக் கன்னடர் என்று கண்டறிந்து வெளிப்படுத்தியது நானே. அவர் ஒக்கலிக கவுடர்

Aarya Aravind Senkodi
அய்யா கொளத்தூர் மணி கன்னடர் என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை...- கொங்குகன்னடன்.

Aarya Aravind Senkodi
ஒக்கிலிய கவுடர்!!!!! இந்த கவுடர்களும் ,வெள்ளாள கௌண்டர்களும்..ஒரே மாதிரியான தொழில்..மற்றும் சாதிய அமைப்பை கொண்டவர்கள்...த
ீரன் சின்ன மலையை போல் கன்னட சமுகத்தில் பல கவுடா சிட்ட்ரசர்கள் உண்டு....இரு சமூகத்துக்கும் உள்ள வேறுபாடு மொழி தான் வேறொன்றும் இல்லை....இந்த கவுடா அமைப்பு தான் கர்நாடக தெற்கில் அதிக்க சக்தி அரசியல் பொறுப்பிலும் இவர்களே அதிகம்...காவேரி நீர் பகிர்வில் இவர்களுக்கு தான் மிக பெரிய பங்கு...மண்டய ,மைசூர், போன்ற தெற்கு கர்நாடக பகுதிகளில், தலித்துகள்,போன்றோர்களை அடக்கி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி.....ஆனால் அய்யா மணி அவர்கள் இதில் இருந்து மாறுபட்டவராக இருக்கவேண்டும்..இருக்கலாம் என்பது எனது கருத்து...காலம் பதில் தரும்- கொங்குகன்னடன்.

ஜெ. ராமலிங்கம்
ஒரு நிகழ்வில் சீமான் கொளத்தூர் மணிய தவிர திராவிட இயக்கங்களில் யார் தமிழர்?? என்றார்!!!

Rajasubramanian Sundaram Muthiah
சீமான் சொன்னதுல தப்பிருக்கு. சுபவீ தமிழர். (நாட்டுக்கோட்டை செட்டியார்.)

B Kamalanathan
சுப.வீ. 24 மனை செட்டி

Rajasubramanian Sundaram Muthiah
Avaddayappan Kasi Visvanathan சுபவீ பற்றி சொல்லவும்.

இரா. செந்தில் கரிகாலன்
நகரத்தார் காரைக்குடி சொந்த ஊர்

Rajasubramanian Sundaram Muthiah
தாமரைட்ட கேட்டா தெரிஞ்சுரப்போகுது. அந்தக்கா தான் வெளிப்படையா "நான் கன்னடத்தி" பேசுறவங்க.

Chellam Selva
அவர் தமிழ் கொங்கு வேளாளர் கன்னடரோ வன்னியரோ அல்ல அவரது உறவினர்கள் பலர் கர்நாடகவில் அன்னூர் ஊருக்கு அருகில் உள்ளனர் தமிழ் மட்டுமே இவரது தாய்மொழி

அருள் தமிழ் இளவரசன்
Soundhar Rajan
இங்க வாங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக