புதன், 20 ஜூன், 2018

ஈஷா பணம் தருவதைப் பொறுத்து டிக்கெட்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 17
பெறுநர்: எனக்கு
[15/2, 20:01] karimavalvnFB: ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்கில் அமர்ந்திருந்த ஓர் பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தோம், நிறைய கேட்டகிரி இருக்குண்ணா என்றபடி மென்குரலில் ஆரம்பித்த அந்தப் பெண். “கங்கா 50,000 ரூபாய், யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ் விவரித்தார். நாம் நம் பர்ஸை கவலையுடன் பார்த்தபடி, ’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டோம். ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல விவரித்தார்.
[15/2, 20:01] karimavalvnFB: https://www.vikatan.com/news/coverstory/116470-a-spot-visit-to-the-mahasivarathri18-conducted-by-isha-and-its-sadhguru.html

கார்ப்பரேட் சாமியார் போலி ஜக்கி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக