|
பிப். 17
| |||
காவிரி காத்தான் பூ.அர.குப்புசாமி அளவிற்கு இங்கு யாரும் காவிரி நதிநீர் உரிமைக்காக குரல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அதை எல்லாம் செவியில் கூட போட்டுகொள்ளாத அன்றைய திராவிட சாம்பவான்கள் தங்களது குருதி விசுவாசத்தை காட்டினார்கள். இவர்களின் வளர்ப்புகள் தமிழர்களாக இருப்பினும், காவிரி பற்றியோ தமிழர் உரிமை பற்றியோ கவலை இல்லை.
தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் அதே பாடம் தான் கற்பிக்கபட்டுள்ளது.
இதுபோன்ற தீர்ப்போ அல்லது சர்ச்சையோ வந்தால் பழைய காவிரி உரிமை தமிழ் உணர்வாளர்களால் தூசி தட்டபடுகிறதே தவிர, காவிரி காத்தான் போல் புள்ளி விவரங்களோடு அவர் விட்டு சென்ற உரிமையை மீட்டெடுக்க தமிழ்நாட்டு தமிழர்கள் தயாரில்லை போலும்.!
தம்பி விக்னேசின் தியாகத்துக்கும் காவிரி சிக்கலால் பலியான கர்நாடக தமிழர்களுக்காக கூட எந்த நகர்வுகளும் இதுவரை நடந்தது இல்லை. இன்று பேசபடுகிற காவிரி உரிமை நாளை நாளை மறுநாள் வரை கூட பேசபடாது. அன்று ஊடகம் சித்தரிக்கும் போலி அரசியலை அசை போட துவங்கிவிடுவார்கள்.

புத்தகம் காவேரி திராவிடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக