|
பிப். 17
| |||
சுப்பிரமணிய பாரதியார்,பரிதிமாற் கலைஞர்(சூரிய நாராயண சாத்திரி), உ.வே.சாமிநாத ஐயர், இரா.இராகவ ஐயங்கார்,மு. இராகவையங்கார், மு.கோவிந்தசாமி ஐயர்,கற்கி கிருட்டிணமூர்த்தி,தி.வே.கோபா லய்யர், சுந்தர ராமசாமி, வ.வே.சுப்பிரமணிய ஐயர்,வாஞ்சிநாதன், வைத்தியநாத ஐயர், சே.ப.இராமசாமி ஐயர், ச.வே.இராமன் முதலிய எல்லோரும் தமிழ்ப்பிராமணர்கள்(i.e. தமிழ்ப்பார்ப்பனர்கள்) தான். சுந்தரமூர்த்தி நாயனார், கச்சியப்ப சிவாச்சாரியார் முதலியவர்கள் சிவப்பார்ப்பனர்கள்(சிவாச்சாரி யார்கள்;சிவப்பிராமணர்கள்;குரு க்கள்). சுப்பிரமணிய பாரதியார் கண்டிரமாணிக்கம் பிரகச்சரணம் வகுப்பைச் சேர்ந்தவராம்.ச.வே.இராமனும் பிரகச்சரண வகுப்பைச் சேர்ந்தவராம். வ.வே.சு.ஐயர் வடமப் பார்ப்பனராம். சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் சுதந்திரத்துக்குப் பின்னர் தான் மேற்கத்திய கல்வி கற்கத் துவங்கினர்.பின்குடுமி தமிழ்ப் பிராமணர்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே மேற்கத்திய கல்வி கற்கத் துவங்கி அரசுப் பணிகளில் சேர்ந்தனர்.
பார்ப்பனத்தமிழர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக