வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நக்கீரர் சிவன் வாதம் குலம் இழிவு இல்லை துணிச்சலாக கீரர் திருவிளையாடல்

aathi tamil

<aathi1956@gmail.com>
18 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:37
பெறுநர்: aathi1956@gmail.com
தங்கராசு நாகேந்திரன்
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்குதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
என ஆண்டவனே வந்து குலத்தை இழிந்து பேசினால் அதை கேட்டுக்க்கொண்டு சர்வம்
சச்சிதானந்தம் என கைப் பொத்தி வாய்பொத்தி கேளாமல்
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை
நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என சொன்ன நக்கீரர் குலத்தில் வந்தவர்கள்
எங்களைப் பார்த்து தமிழனா என தரவு கேட்கிறானுக
ஆந்திராவிலிருந்து வந்து தமிழனோடு கலந்து போனவனுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக