aathi tamil<aathi1956@gmail.com> | 15 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 11:07 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
அடப்போங்க தல.
அரசேந்திரனுக்கு ஒரு பெரிய அடித்தளம் ஏற்கனவே ராசராசனால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. செம்மயான வரலாறுனா சடையவர்மன் சுந்தரபாண்டியன் வாழ்க்கைதான். முதல் போரே வடுக படைத்தளபதியோடு 4 மடங்கு பெரிய படையோடு வந்த சேரமன்னனை தோற்கடித்தது. சோழராட்சியை கைப்பற்றிய வடுகர்களையும் தமிழகத்தை விழுங்கவிருந்த பல வடுகர்களையும் ஒற்றையாளாக முறியடித்து தெலுங்கனை நெல்லூருக்கு அந்தப்பக்கம் நெருக்கித்தள்ளிவிட்டு அங்கே வீரமுழுக்கு எடுத்தவன். அதன் பிறகு இலங்கை மீது படையெடுத்து பாதி தீவை வென்றான். முழுக்க முழுக்க வேற்றினத்தவரை முறியடித்து வீழவிருந்த தமிழராட்சியை மீள நிறுவிய பழைய தமிழ்தேசிய வடிவம். சாண்டில்யன் ராஜமுத்திரை முழுமையாகப் படியுங்கள். பாண்டியர்
search வடுகர் அறிவிக்கப்படாத போர் வேட்டொலி
|
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ்தேசியம் எனது பதில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக