aathi tamil<aathi1956@gmail.com> | 14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 11:07 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
சமஸ்கிருதம் ஆன பிறகு அதை மீண்டும் தமிழில் மொழிபெயர்த்து ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அது கீழே, தமிழ் ஆண்டுப் பெயர்கள். 60 ஆண்டுகளின் சமஸ்கிருதப் பெயர்களின் பொருளை சமஸ்கிருத அகராதி கொண்டு நான் ஆய்ந்து பார்த்ததில் அவை வானியல் தொடர்பானவைகளாக இருந்தன. தமிழ் நாட்டில் சமஸ்கிருதத்தில் மோகம் கொண்டு குழந்தைக்கு பேர் வைக்கும் தமிழர்களே, உங்களுக்காக அவற்றின் தமிழ்ப்பெயர்கள். 1) பிரபவ - முன்தோன்றல் 2) விபவ - உயர்தோன்றல் 3) சுக்கில - வெள்ளை 4) பிரமோதூத - இறும்பூது 5) பிரசோற்பத்தி - மகவுறு 6) ஆங்கிரச - அழல் 7) ஸ்ரீமுக - திருமுகம் 8) பவ - தோன்றல் 9) யுவ - இளம் 10) தாது - பகுதி 11) ஈஸ்வர - இறை 12) வெகுதான்ய - நிறைகூலம் 13) பிரமாதி - பிறழ் 14) விக்ரம - சீரடி 15) விசு - நடு 16) சித்ரபானு - அங்கதிர் 17) சுபானு - நற்கதிர் 18) தாரண - தாங்குதல் 19) பார்த்திப - பரவல் 20) விய - பிரிவு 21) சர்வசித் - முற்றுறு 22) சர்வதாரி - முற்றுரிமை 23) விரோதி - எதிர் 24) விக்ருதி - எதிர்ப்பாடு 25) கர - நைந்த 26) நந்தன - வளைவு 27) விஜய - உயர்ந்தோங்கல் 28) ஜய - ஓங்கல் 29) மன்மத - வேள் 30) துன்முகி - வெம்முகம் 31)ஹேவிளம்பி - பொன்னிழுவை 32) விளம்பி - இழுவை 33) விகாரி - புறஞ்சேரி 34) சார்வரி - சாய்வு 35) பிலவ - பிளவு 36) சுபகிருது - நல்விளை 37) சோபகிருது - மங்கலம் 38) குரோதி - கொல்லி 39) விசுவாவசு - நட்ட நடு 40) பராபவ - அழிவி 41) பிலவங்க - பிளவுறு 42) கீலக - யாப்பு 43) செளமிய - தண்ணொளிர் 44) சாதாரண - பொது 45) விரோதிகிருது - எதிர்விளை 46) பரிதாபி - அடுதல் 47) பிரமாதீச - மேற்சுழல் 48) ஆனந்த - நிறைவு 49) இராட்சச - சூரம் 50) நள - புழை 51) பிங்கள - பொன்னி 52) காளயுத்தி - காரடை 53) சித்தார்த்தி - அடைவு 54) ரெளத்ரி - வெகுளி 55) துன்மதி - கொடுமதி 56) துந்துபி - பேரிகை 57) ருத்ரோத்காரி - வெகுளியுறு 58) ரக்தாட்சி - செவ்விழி 59) குரோதன - கொல்லம் 60) அட்சய - வளர் |
பஞ்சாங்கம் புத்தாண்டு இன்னொரு பட்டியல் வானியல் நாட்காட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக