aathi tamil<aathi1956@gmail.com> | 15 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:12 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
Mathi Vanan
நேற்று தமிழ்நாட்டில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா என அனைத்து தலைவர்களும் இயக்கங்களும் தடபுடலாக கொண்டாடினர். அம்பேத்கர் பட்டியல் சாதி மக்களுக்கான இட ஒதுக்கீடை தந்தாரா என்றால், இல்லை. 1935லேயே எம்.சி.ராஜா பட்டியல் சாதி இட ஒதுக்கீடை இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வந்துவிட்டார்.. அம்பேத்கர் பிற்படுத்தப்பட மக்களுக்காக இட ஒதுக்கீடை தந்தாரா என்றால், அதுவும் இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியிலேயே இட ஒதுக்கீடு உருவாகிவிட்டது. அதுவும், பட்டியல் சாதி 14% பிற்பட்ட சாதி 14% பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதி 44% பார்ப்பனர் 14% கிருத்துவர் 7% முஸ்லிம் 7% இருந்த நூறுசத இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் சட்ட வரைவு ஒழித்து கட்டியது.கிருத்தவ இசுலாமிய இட ஒதுக்கீட்டை ஒழித்தது. பிற்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை ஒழித்தது. பட்டியல் சாதி இட ஒதுக்கீடை மட்டும் 13 சதமாக வைத்து, எஞ்சிய 87 சதத்தை பார்ப்பனர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பென ஏக போகமாக திறந்துவிட்டது. பல மொழி தேசிய இன தலைவர்களை வரலாற்றில் மறைக்க, பிராமண இந்தியாவால் ஊதி பெருக்கப்பட்ட அம்பேத்கரை கொண்டாடும் மூட நம்பிக்கையை விரைவில் ஒழிப்போம். |
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
அம்பேத்கர் கு முன்பே 100% இடவொதுக்கீடு தமிழகம் சிறப்பாக இருந்தது தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் கிறித்துவர் இசுலாமியர் என
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக