வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

புத்தாண்டு கலியாண்டு 5118 திமு திபி பொற்றடை நாட்காட்டி காலக்கணக்கீடு

aathi tamil

<aathi1956@gmail.com>
15 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:03
பெறுநர்: aathi1956@gmail.com
கத்திவாக்கம் நவீனன் > உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
இந்த ஆண்டும் வழக்கம் போல் புத்தாண்டு சண்டை... அதை ஓரம் கட்டிவிட்டு
சிலவற்றை நோக்கினேன்....
1) தந்தி தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்களிலும், வாழ்த்து செய்திகளிலும்
“தமிழ்” புத்தாண்டு என்று இல்லாமல், “புத்தாண்டு” என்று இருந்தது....
மகிழ்ச்சி!!!
2)ஹேவிளம்பி என்று இல்லாமல், பல இடங்களில் # பொற்றடை என்று இருந்தது...
மிக்க மகிழ்ச்சி!!!
3) தொடராண்டான கலியாண்டு 5118ஐயும் சேர்ந்து பயன்படுத்தியது... மற்றற்ற
மகிழ்ச்சி!!!
4)வழக்கம் போல திராவிட பிரச்சார பீரங்கி பாரதிதாசன் எழுதிவச்சதா சொல்லுற
பாடலை எடுத்துக்கிட்டு வந்து மூக்குடைப்பு பட்டு சென்றவர்களை
பார்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி!!!

1 கருத்து: