aathi tamil<aathi1956@gmail.com> | 18 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:33 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
Manju Manjunathan
வடக்குத் திசை பழனி வான்கீழ் தென்காசி, குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின், ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம், சேரநாட் டெல்லையெனச் செப்பு. இது சேரன் நாடு மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம் ஆர்க்கும் உவரி அணிகிழக்குப் - பார்க்கும் உயர் தெற்குப் பினாகி திகழிருப் தின்காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு. இது தொண்டை நாட்டு எல்லை பதினொராம் நூற்றாண்டுவரை இப்படி தான் தமிழகம் இருந்ததாக கம்பர் கூறுகிறார். |
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
சேரநாடு தொண்டைநாடு எல்லைகள் கம்பர் இலக்கியம் மண்மீட்பு 1956
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக