வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சமஸ்கிருதம் சங்கேத மொழி சமணர் பௌத்தர் உருவாக்கியது ரகசிய குறியீடு

aathi tamil

<aathi1956@gmail.com>
15 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:06
பெறுநர்: aathi1956@gmail.com
M Boopathy Raja
சமஸ் என்றால் செம்மைப்படுத்தப்பட்ட என்று பொருள் கிரிதம் என்றால்
குறியீடு என்று பொருள் ஆக சமஸ்கிரிதம் என்றால் செம்மைப்படுத்தப்பட்ட
குறியீடு என்று அர்த்தம்.
அக்காலத்தில் சமண,பவுத்த மடாதிபதிகள் கையில் தான் ஆட்சி அதிகாரம்
இருந்தது.அரசரை ஆட்டுவிக்கும் வல்லமை அவர்களுக்கு இருந்தது.மடாதிப
திகள் மற்ற ராச்சியங்களில் நடக்கும் விவகாரங்களை ஒற்று பார்த்ததை எழுதி
அனுப்பவும், முக்கியமாக சூத்திரங்கள்,மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை
தங்களுக்கு மட்டும் தெரிந்த குறியீட்டில் பரிமாறி கொள்ள கண்டுபிடித்த
மொழி தான் சமஸ்கிரிதம்.
அந்த குறியீட்டை உருவாக்க மூலமாக இருந்தது அக்கால தமிழ் மொழி ஆகும்.இது
தான் சமஸ்கிரித மொழி தோன்றிய வரலாறு ஆகும்.
மத நிறுவனங்களின் கட்டுபாடற்ற போக்கை பார்த்த பாமர மக்கள் எழுச்சியானது
சமண,பவுத்தத்தை வீழ்த்தியது அதன் பின்பு யார் சமண,பவுத்தர்களாக இருந்து
அதிகாரத்தை கட்டுப்படுத்தின
ார்களோ அவர்கள் பாம்பு சட்டையை கழட்டி விட்டு புது சட்டையை அணிவது போல்
சைவ,வைணவ,வைதீக மதத்திற்கு தங்களை மத மாற்றம் செய்து கொண்டு மறுபடியும்
அதிகாரத்தில் அமர்ந்தனர்.
மாக்ஸ்முல்லர் எழுதிய தியரியை வைத்து கொண்டு சம்ஸ்கிரிதம் ஆரிய மொழி
என்று சொல்லி கொண்டிருந்தால் எதிரியை பக்கத்திலே வைத்து கொண்டு வேறு
எங்காவது தேடி கொண்டு திரிய வேண்டியது தான்.
இந்தியாவில் வெகுசன மக்களுக்கு மதம் என்பதே கிடையாது அவர்கள் செய்யும்
தொழிலை,இயற்கையை வணங்கியவர்கள்.அரசனுக்கும்,அரசன
ை கட்டுப்படுத்திய குழுவிற்கும் தேவைப்பட்ட வஸ்து தான் மதம்.
அன்றும் இன்றும் அப்படி அரசனை,ஆள்வோரை கட்டுப்படுத்திய/படுத்தும் அந்த குழு யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக