திங்கள், 10 பிப்ரவரி, 2020

சோழர் சிறுதெய்வ வழிபாடு நிலம் தானம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 17 ஆக., 2018, முற்பகல் 10:31
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# இராசராச சோழனும் இராசேந்திர சோழனும் # பெருந்தெய்வ வழிபாட்டை ஆதரித்தனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் திராவிட தத்துவவாதிகள்...
# இராசேந்திர சோழன் சிறு தெய்வங்களான 13 # பிடாரி கோயில்களுக்கும், # சாஸ்தா கோயில்களுக்கும் # நிலங்களை தானமாக அளித்துள்ளான் என "# கரந்தைச் செப்பேடுகள்" குறிப்பிடுகின்றது...

கல்வெட்டு செப்பேடு கரந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக