திங்கள், 10 பிப்ரவரி, 2020

கிபி 800கள் சிசேரியன் கொங்கு மண்டல சதகம் நாவிதர் மருத்துவச்சி

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 5 ஆக., 2018, முற்பகல் 11:57
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நாவிதப் பெண்கள் செய்த மகப்பேறு மருத்துவம்....
# கி.பி.9 ஆம் நூற்றாண்டில் கார்மேகக் கவிஞர் என்பவர் எழுதிய கொங்கு மண்டலச் சதகத்தில் மகப்பேறு மருத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது...
# அதில்....ஒரு மன்னனின் மகள் பிரசவ வலியால் துடித்தபொழுது குழந்தை யோனி வழியாக வெளியேற வழியில்லாத நிலையில் ஒரு நாவிதப் பெண்,அக் கர்ப்பினியின் வயிற்றைக் கீறி, (Caesarean) சிசுவை வெளியே எடுத்ததைப் பற்றிக் கூறுகிறார்
# ஆங்கில மருத்துவம் அழித்துவிட்ட தமிழ் மருத்துவச்சிகள்
17 மணி நேரம்

அறுவைசிகிச்சை பிள்ளைப்பேறு இலக்கியம் அறிவியல் சாதனைகள் அரியசெய்தி சுகப்பிரசவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக