திங்கள், 10 பிப்ரவரி, 2020

கருணாநிதி தமிழ்மொழி மாநாடு நடத்தவில்லை வந்தேறி தெலுங்கர்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 11 ஆக., 2018, பிற்பகல் 8:45
பெறுநர்: எனக்கு
தமிழின் பெயர் சொல்லி கொள்ளையடிப்பதே திமுக வினரின் தொழில்-

#தமிழ்இனதுரோகிதிமுக

தமிழின் பெயரை சொல்லி கொள்ளையடிப்பது கரு ணாநிதிக்கும் திமுகவினருக்கும் குடும்பதொழில்
என்றே சொல்லலாம்.இதில் கருணாநிதி நடத்திய
செம்மொழி மாநாடும் தப்பவில்லை.சுமார் 400 கோடி
ரூபாய் செலவில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டி ல் 200 கோடி ரூபாயை கருணாநிதி குடும்பத்தினர்  கொள் ளை அடித்து  விட்டார்கள் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது.

இதில் காமெடி என்னவென்றால் கருணாநிதி மாநாடு
ஆரம்பிக்கும் பொழுது மாநாட்டு செலவுக்கு 380 கோ டியை ஒதுக்கி இருக்கிறேன் என்று திருவாய் மலர்ந் தார் மாநாடு முடிந்த பிறகும் சட்டசபையில் 380 கோ டி யும் செலவு செய்து விட்டோம் என்றே கூறினார். ஆ னால் தமிழ் நாடு அரசின் நிதித்துறை அறிக்கை யோ 160 கோடி ரூபாய் மட்டுமே செம்மொழி மாநாட் டுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியது.

கடைசியில் மீதி 220 கோடியை எங்கேப்பா  என்று
மீடியாக்கள் கேள்வி கேட்ட பொழுது கரகாட்டக்கா ரன் படத்தில் செந்தில் வாழைப்பழம் வாங்கி வந்த காமெடி மாதிரி அதுதான் இது என்று சொல்லி வந் தார்களே தவிர அந்த 220 கோடி என்னாச்சு என்று இன்று வரை விடை தெரியவில்லை.

முதலில் இவ்வளவு செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதின் நோக்கமே  திமுகவினர்கொள்ளை
யடிக்கவும் 2011 ல் வர இருந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வை ஜெயிக்க வைக்கவும் அதோடு கருணாநி தி மகள் கனிமொழியின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவும் தான் நடத்தப்பட்டது.ஆனால் செம் மொழி மாநாட்டில் திமுகவினரால் கொள்ளையடிக்க
முடிந்ததே தவிர அன்றிலிருந்து இன்றுவரை அரசிய லில் அவர்களால் மீண்டு எழவே முடியவில்லை.

இலங்கையில் 2009 ல் தமிழர்களை முள்ளி வாய்க் காலில் இனப்படுகொலை நடத்தி அழித்த ராஜபக்சே வுக்கு துணை நின்ற கருணாநிதி அதை தமிழர்களின் மனதில் இருந்து மறைக்க நடத்திய மாநாடு தான் செம்மொழி மாநாடு.இந்த செம்மொழி மாநாட்டுக்கு உலகத்தமிழ் ஆய்வு நிறுவனம் அனுமதியே அளிக்க
வில்லை.ஏனென்றால் உலகத்தமிழ் ஆய்வு நிறுவன ம் 2011 ம் ஆண்டில்  தான்மாநாடு நடத்தலாம் என்று கருணாநிதியிடம் கூறியது.

ஆனால் கருணாநிதி தன்னுடைய 2011 ல் மீண்டும்
முதல்வர் கனவிற்க்காக உலக தமிழ் அமைப்பையே
கண்டு கொள்ளாமல் செம்மொழி மாநாடு என்கிற
பெயரில் ஒரு குடும்ப மாநாட்டை நடத்தி அதிலும்
220 கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டார். இதி ல் காமெடி என்னவென்றால் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை உலக தமிழ் ஆய்வு மையம்
இன்று வரை கண்டு கொள்ளவே இல்லை.

இது வரை உலகம் போற்ற நடைபெற்ற 8 உலகத்தமி ழ் மாநாடுகளும் உலகத்தமிழ் ஆய்வு நிறுவனத்தின் வழி காட்டுதலின் படியே நடைபெற்றது.தமிழகத்தில்
இது வரை மூன்று உலகத்தமிழ் மாநாடுகள் நடை
பெற்று உள்ளது.1968ல் அண்ணா  முதல்வராக இருந் த பொழுது சென்னையில் இரண்டாவது உலகத்தமி ழ் மாநாடு நடைபெற்றது.

அடுத்து எம்ஜியார் முதல்வராக இருந்த பொழுது
1981 ல் மதுரையில் 5 வது உலகத்தமிழ் மாநாடு
நடைபெற்றது.பிறகு ஜெயலலிதா ஆட்சியில் 1995
ல் தஞ்சாவூரில் 8 வது உலகத்தமிழ் மாநாடு நடை
பெற்றது.திராவிட  இயக்கத்தின் பெயர் சொல்லிக்
கொண்டு ஆட்சியில் இருந்த முதல்வர்களில் கரு ணாநிதியை தவிர மற்ற மூன்று தலைவர்களின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள் ளது.

ஆனால் கருணாநிதியால் மட்டும் தான் உலகத்தமிழ்
மாநாட்டை இன்று வரை நடத்த முடியவில்லை என்பதில் இருந்தே உலக தமிழ் சமுதாயம் கருணா நிதி யை தள்ளியே வைத்துள்ளதை அறிந்து கொள்ள லாம்.சரி உலக தமிழ் ஆய்வு மையத்தின் எதிர்ப்பை மீறி கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டார்களா? என்று பார்த்தால் அதிலும் கருணாநிதியிடம் சுயநலமே இருந்தது.

உலகம் அறிந்த தமிழ் அறிஞர் அப்துல்கலாம் ஐயா.. வுக்கு 2010 ல்  கோயம்புத்தூரில் கருணாநிதி நட த்தி ய செம்மொழி மாநாட்டில் அவருக்கு அழைப்பிதல் கூட அனுப்பவில்லை.கருணாநிதியை எல்லாம் உண்மையான தமிழன் என்றுமே நிச்சயமாக ஏற்று க்கொள்ள மாட்டான்.ஏனென்றால் கலாம் என்றால் கலகம் என்று கூறி 2007 ல் மீண்டும் ஜனாதிபதியாக விரும்பிய அப்துல்கலாமை கேவலப்படுத்தியவர் தான் கருணாநிதி.

அப்துல்கலாமை அழைக்காது செம்மொழி மாநாடு
நடத்திய கருணாநிதி அந்த மாநாட்டில் தன்னுடைய
மகள் கனிமொழியின் புகழ் பாடவே நடத்தியதை
கண்டு உலகத் தமிழ் அறிஞர்கள் தலையில் அடித்து க்கொண்டார்கள்
..
அப்பா சொன்னார் பல்துலக்கினேன்  அப்பா சொன் னார் குளித்தேன் அப்பா சொன்னார் சட்டை போட் டேன் அப்பா சொன்னார் தலைசீவினேன் அப்பா சொ ன்னார் பள்ளிக்கு சென்றேன் ..நானும் காத்திருக்கி றேன் என் முறை வரட்டும் என்று தமிழின் உன்னத கவிதை தொகுப்பினை எழுதி அவர் முறை வந்த பொழுது அப்பா மாதிரியே தெரிந்தே மூன்று கல்யா ணம் செய்து கொண்ட கவிஞர் கனிமொழியின் தமிழ் சேவையை பாராட்டி  செம்மொழி  மாநாட்டில் இரண் டு கருத்தரங்கங்களை நடத்தியவர் கருணாநிதி

இதில் காமெடி என்னவென்றால் பட்டிமன்ற அரங் கின் வாயிலில் நின்று கொண்டு ஜூனியர் விகடன் பத்திரிக் கை நிருபர் ..இங்கே வாருங்கள் கனிமொழி
எழுதிய கவிதைகளில் உங்களை கவர்ந்த கவிதை எது என்று பட்டிமன்றத்தில் மணிக்கணக்காக கனி மொழி புகழ் பாடி பேசியவர்களிடம் கேட்க..அனைத் து பேச்சாளர்களும் தலையை சொறிந்தபடியே நின் றார்கள்..

பின்னே..ஏதாவது எழுதியிருந்தால் தானே எடுத்து சொல்ல முடியும்..இந்த அரை வேக்காடு கனிமொழி யை அரசியலில் தூக்கி நிறுத்த 400 கோடி ரூபாயில் செம்மொழி மாநாடு நடத்திய கருணாநிதி அப்பொ ழுது தமிழ்நாட்டையே உலுக்கிய சாயப்பட்டறை
பிரச்சனையை கண்டு கொள்ளவே இல்லை. அப்பொ ழுது சாயப்பட்டறை  கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்த வழக் கில் திருப்பூரில் உள்ள  பனியன் கம்பெனிகளை மூட
உத்தரவிட்டது நீதிமன்றம்.

மக்களின் வாழ்வாதார பிரச்சனையான திருப்பூர் சாயப்பட்டறை  பிரச்சனையில் 150 கோடி ரூபாய் செலவில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் அமை த்து திருப்பூர் சாயப்ப ட்டறை பிரச்சனைக்கு தீர்வு காண துப்பில்லாத கருணாநிதி  400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் குடும்ப மாநாடு நடத்தி அதிலும் 200  கோடி ரூபாயை சுருட்டியதை உண்மையான தமிழர்கள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.

தமிழ்ச்சங்கம் செம்மொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக