வியாழன், 1 நவம்பர், 2018

மலர் பூக்கும் காலம் பொறுத்து நாட்காட்டி வேங்கை மலர் தமிழர் புத்தாண்டு

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 13, வெள்., பிற்பகல் 4:04
பெறுநர்: நான்
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்,
4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் —
சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 16 பேர் உடன்.
தேசிய இனங்களும் புத்தாண்டு பூக்களும்!!!
========================================
தெலுங்கர்கள் வேப்பம்பூ பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
மலையாளிகள் கணி கொன்றைப்பூ பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
சிங்களவர் முள்முருக்கு பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
அசாமியர் ஆர்க்கிட் மலர் பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
தமிழர்களின் புத்தாண்டு மலர் தெரியுமா??? எப்படி தெரியும்? அதான் எல்லாம் ஆரியருடையது என்று எல்லாவற்றையும் திராவிடன் அழித்துவிட்டானே!!!
தமிழரின் புத்தாண்டு மலர் வேங்கை மலர்!!!
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை - மலைபடுகடாம்.
முதல் நாளில் பூத்த பொன்னை போன்ற வேங்கை மலர் என்று பத்துப்பாட்டு நூல் இயம்புகிறது.
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை நல் நாளே நாடி மலர்தலால் - பழமொழி நானூறு.
அனைத்து நாட்களும் வேங்கை மரம் இருந்தாலும், புத்தாண்டு காலத்தில் மட்டும் தான் கணி வேங்கை பூக்கும். அதனால் தான், இதற்கு ‘கணி’ வேங்கை என்று பெயர் வந்தது!!!!
மீட்டெடுப்போம் நமது மரபை!!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
26 நிமிடங்கள் · பொது

காலக்கணக்கீடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக