வியாழன், 1 நவம்பர், 2018

பாகிஸ்தான் வென்றதும் கைதட்டிய தமிழர்கள் 1999 கிரிக்கெட்

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 16, திங்., பிற்பகல் 12:25
பெறுநர்: நான்
Yuvaraj Amirthapandian
# தமிழன் என்றோர் இனமுண்டு அவனுக்கென்று தனியே குணமுண்டு:
# சென்னை சேப்பாக்கத்தில் # ஐபிஎல்
# கிரிக்கெட் நடைபெற இருந்ததை பெரும்பான்மை # தமிழர்கள் எதிர்த்ததும், தமிழ்த் தேசியக் காட்சிகள் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களில் ஈடுபட்ட போது கிரிக்கெட் ஆர்வலர்கள் முதற்கொண்டு அனைவரும் தமிழர்களின் இக்குணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வந்தனர்.
இந்தளவிற்கு தமிழர்கள் கொந்தளித்துப் போய் உள்ளதற்கு உண்மையில் உயிர் நாடித்துடிப்பை உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயரெடுத்த விருந்தோம்பல் பண்பில் உலகின் முன்னோடியானவர்கள் இதே தமிழர்கள் தாம். இன்று அப்பண்பு தேவையா என்று அதன் ஆணி வேர் ஆடடங் காணுமளவு இங்குள்ள சமூக-அரசியல் நிலைப்பாடுகள் வந்துவிட்டன.
எங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள
்ளது; உலகின் அனைத்து கேடுகெட்ட அரசியல் நிலையையும் மத்தியில் ஆளும் பாசக-வும் ஆட் சியை தக்கவைக்க கர்நாடகத்தையாளும் காங்கிரசு அரசும் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு தமிழக உரிமையை அடைத்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் இப்படியொரு சூதாட்டப் போட்டி, அதனை ரசிக்க ஒரு கும்பல் என்று நாட்டு நடப்பு சென்று கொண்டுள்ளது. வீதிக்கு இறங்கி போராடினால் சாத்தியமே என்று காட்டியது சல்லிக்கட்டு போராட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதே # சேப்பாக்கம் மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு # இந்தியா - # பாகிஸ்தான் போட்டியில் ஒரு விக்கெட் மீதமுள்ள நிலையில் 13 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா பாக்கிச்தானிடம் தோல்வியுற்றது. குதூகலமும் கொண்டாடடமுமாக பாக்கிச்தான் வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தபோது உலகமே ஆச்சரியப்படும் வகையிலான அச்சம்பவம் நடைபெற்றது. ஆம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்த தமிழக ரசிகர்கள் அனைவரும் எழுந்து தங்களின் கரகோசங்களை எழுப்பி இந்தியாவின் முதல் எதிரியாகக் கருதப்படும் பாக்கிச்தான் வீரர்களை வாழ்த்த ஆரம்பித்துவிட்டனர். அவர்களாலேயே இதனை நம்ப இயலவில்லை என்பது ஒரு புறம், இந்தியாவின் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்காலிய ரசிகர்கள் இந்தியா தோல்வியுறப் போகின்றது என்று தெரிந்த பின் காலி நெகிழி புட்டிகளை வீசியது பெரும் கேடாக இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்தது. சென்னை சம்பவத்திற்குப் பின் பாக்கிச்தான் வீரர்களுக்கு சென்னை மிகப் பிடித்தமான நகரமாகவும் தமிழர்கள் மீது தனிப் பற்றும் காட்ட ஆரம்பித்தனர்.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர்களின் கரகோச அலைகளையும் வீரர்களின் திறமையை அவர் எவரேனுமாயிருப்பினும் பாராட்டும் தலைச்சிறந்த பண்பினையும் கீழ்க்கண்ட விழியை உரலியில் 01:36 நேரத்திலிருந்து பாருங்கள். இந்த விழியத்தினைப் பதிவேற்றம் செய்துள்ளது ஒரு பாக்கிச்தான் ரசிகர். அவர் மற்றும் கருத்தூட்டங்களில் கருத்திட்ட பல்வேறு ரசிகர்களின் ஆச்சரியங்களையும் பாருங்கள்.
Chennai Crowd standing Ovation on Pakistani win 1999 !!
https://www.youtube.com/watch?v=J3j7h0nx
o28
myjkyz87a
Published on Mar 8, 2016
What a great gesture by the ever green positive crowd of Chennai . Magnificent Moment in Indo-Pakistan sporting history. As a Pakistani, i can just say THANK YOU Chennai !!
brilliant gesture by crowd..marvelous.. Chennai..I am from Pakistan... and I must say I have never seen such a great respect for a rival team...superrrbb...
Gokul S
8 months ago
Asif Bhai,Chennai fans always appreciate good cricket.You must watch Independence cup finals where Syed Anwar who scored 195 received ovation when he broke world record runs surpassing Viv Richards 189 then.Infact our crowd were cheering for him to break the record.I was in stadium then too.Also Chennai city is known for medical tourism where we have had many Pakistanis visiting the city hospitals for treatment and we host them with love.Akrams late wife unfortunately lost her life after she had to undergo treatment here on the way to Singapore.
gulam mohamed
6 months ago
Asif Butt. This is tamil people,chennai,nice people
Abeed Ahmed
2 months ago
Thanks brother I am from Chennai Tamil nadu India
Shivaram Krishnan
1 month ago
We play sport ..,credits for the victory, whoever it would be... appreciation for work whoever it may be..We see no religion here in Chennai.I am damn sure that Tamilnadu is isolated from India in Religious views.
Nikhil Kelkar
2 weeks ago
The reception in Pakistan in 2004 was pretty good too. But yes this behaviour was unheard of.
Cyrus Muhammad Xerxes
2 years ago
Chennaiites are certainly more civilized and cultivated than Kolkatans who threw childish tantrums when Shoaib Akhtar cleaned up Dravid and Tendulkar in consecutive deliveries.
Arkabrata Datta
1 year ago
Cyrus Muhammad Xerxes They're just more emotional. Happens mate, part of sports as well.
Aman
5 months ago
Exactly. I know the feeling fans go through. I know throwing of bottles is wrong but it is easier saying it in a room than facing the sheer disappointment and frustration live in a stadium of your home team in front of your eyes.
Aby John Mathew
9 months ago
if this happened now, the entire crowd would have tagged as anti nationals by some people....this is real sportsmanship....proud of being a south indian...a very relevant video in today's context

மட்டைப்பந்து சேப்பாக்கம் பெருமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக