|
ஏப். 12, வியா., பிற்பகல் 12:20
| |||
Gabriel Raja
திருநெல்வேலி (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்) மாவட்ட வருவாய்:
திருநெல்வெலி மாவட்டத்தின் வருவாயில் 35% கருப்பட்டி, வெல்லம், பதநீர் ஆகியவையே இருந்தது.
கள் இறக்க வரி என்பதால் யாரும் கள் இறக்கவில்லை.
வருவாயில் அடுத்த இடத்தில் வருவது உப்பு (30%) ஆகும். தூத்துக்குடி ஊர் மட்டுமே பிரிட்டிஷ் பேரரசின் மொத்த உப்பும் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தது.
உப்பை பூர்வீக மக்கள் உற்பத்தி செய்யும் தனியாக விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட முகமதியர்கள், ஈழவர்கள், கைகோளர் ஆகியோர் பருத்தி மூலம் பெரும் நெசவாளர்களாக இருந்தனர்.
கோவில்பட்டி தாலுகா மற்றும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பருத்தி மிகுதியாக விளைந்தது. இவை முழுவதும் சிலோன் மற்றும் திருவிதாங்கூருக்கு ஆடையாக மாற்றி ஏற்றுமதி செய்தனர். கோவில்பட்டியில் நூற்பாலைகள் சில நாயுடுகளும் வைத்து இருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உடன்குடி, திசையன்விளை ஆகிய ஊர்கள் கருப்பட்டிக்கும்.
கடையநல்லூர், பேட்டை ஆகிய இடங்கள் நெசவாளர்களுக்கும் வர்த்தக நகரமாக விளங்கியது.
ஆக திருநெல்வேலி மாவட்டத்தில் 70% மக்களுக்கு வேலை வாய்ப்பு இருந்தது.
.
சான்றுகள்:
Madras presidency gazetteers of the Tinnevelly district 1916.
12 ஏப்ரல் 2017

ஆவணம் புள்ளிவிபரம் வளங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக