வியாழன், 1 நவம்பர், 2018
சிந்துசமவெளி தமிழ்மொழி தொடர்பு வேர்ச்சொல் ஒட்டகம் யாக் இலக்கியம்
|
ஏப். 29, ஞாயி., முற்பகல் 9:18
| |||
|
Logan K Nathan
சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.
புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்.
இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.
ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது. சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது.
ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம்.
ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்க
காலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்த
ி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.
கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.) தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமி
ழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

சதிராட்டம் தமிழர் நடனம் பரதநாட்டியம் என திரிப்பு
aathi1956 <aathi1956@gmail.com>
இணைப்புகள்
ஏப். 28, சனி, பிற்பகல் 10:46
பெறுநர்: நான்
செந்தில் குமர ன்
பத்மா சுப்பிரமணியம் அவர்களே
வேண்டாம் இந்த படுபாதகம்……..!
-- சாவித்திரிகண்ணன்
"பத்மா சுப்பிரமணியம் அவர்களை கடந்த 30 ஆண்டுகளாக அறிவேன் நான் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக பரபரப்பாக இயங்கிய காலகட்டத்தில் ஒரு முறை மாமல்லபுரத்தில் அவர் நடத்திய நாட்டிய முகாமிற்கும், ஒரு முறை நாரத கானசபாவில் நடந்த அவரது மாணவிகளின் நடன நிகழ்ச்சிக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவரை ஏராளமான ‘குளோஸ் அப் சாட்’கள் எடுத்துள்ளேன். அவரது அன்பும், உபசரிப்பும் மறக்கமுடியாதவை!
ஆனால், அவர் தற்போது செய்துகொண்டிருக்கும் செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை! அதிர்ச்சிக்குரியவை!
பரதக்கலை மீது ஒரு மேல்தட்டுவர்க்க
த்திற்கான அடையாளத்தை நிலை நிறுத்தும் அவரது பகீரத முயற்சிகள் தவறானவை!
ருக்குமணி அருண்டேல் போன்றவர்கள் இதனை நமது கணபதி முதலியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு நட்டுவாணர்களிடம் கற்றுக்கொண்ட பிறகு இதற்கு இந்திய அளவிலான ஒரு ஒப்புதல் கருதி, ‘பரதநாட்டியம்’ என்ற சொற்பிரயோகத்தைக் கொண்டு வந்தனர். அதற்கு முன்பு நம்முடைய எந்த இலக்கியத்திலும், கல்வெட்டிலும் ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லே இல்லை!
சதுராட்டம் எனும் நமது தமிழ்நாட்டிய மரபை பற்றிய முழுவிபரத்தையும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதியுள்ளார். ஆடல், பாடல் என்று வாழ்ந்த தமிழ்மரபில் மக்கள் மொழியில் இது சதிராட்டம் என்றும், கூத்து என்றும் பேர் பெற்றது.
ஆடல் கலைக்கு சிவனையே மூலவனாக கருதும் தன்மை தொன்மை தொட்டு இருந்துள்ளது. வேறெந்த தனி நபரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ அடையாளப்படுத்தி பார்க்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
நடராஜனின் சிதம்பரம் கோயிலிலே கூட இப்படியான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் சதுராட்டத்திற்கு ஆதாரமாக சங்க்காலம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ராஜராஜசோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் தொடங்கி இன்னும் நம்மிடைய வாழ்ந்து கொண்டிருக்கும் தேவதாசி மரபின், கடைசி எச்சமான 80 வயதை கடந்த பாட்டி வீராலி மலையின் முத்துக்கண்ணம்மாள் வரை சதிராட்டத்திற்கான சரித்திர சான்றுகள் உள்ளன!
பரதமுனி என்ற கற்பனை சிருஷ்டியை புதிதாக உருவாக்கி அவருக்கு ஒரு நினைவு மண்டபம், கண்காட்சி அரங்கம் அதற்கு ஒரு திறப்புவிழா நாளை (ஏப்ரல் 27) நடக்கிறது.
பரதமுனி தான் நாட்டிய சாஸ்த்திரத்திற்கு இலக்கணம் வகுத்தவராம்! என்னே ஒரு பித்தலாட்டம்! பிரபல சிற்பிகள் மெய்மன், கீர்த்திவர்மன்….. உள்ளிட்டோர் இதற்கு கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளனர்.
இந்தச்சிலையை வடிவமைத்தவர் பல தில்லுமுல்லுகள் செய்து இன்று சிறைபட்டுள்ள முத்தையா சிற்பி! இந்த பரதமுனி நினைவுமண்டபத்தை குத்திவிளக்கேற்றி திறந்து வைப்பது சமீபத்தில் பத்மவிபூஷன் விருதுபெற்ற நாகசாமி. இவர் வரலாற்றை திரித்து மதரீதியாகவும், இனரீதியாகவும் உள்ளார்த்தங்களை திணித்து எழுதியவர் என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அழைப்பிதழில்
காஞ்சி மகா ஸ்வாமிகளின் அருளாசியுடன் என்ற வாசகம் கண்டேன். நூறாண்டு வரலாற்று பின்னணி கூட இல்லாத காஞ்சிபுர சங்கரமடத்திற்கு 1500 ஆண்டுகால போலி வரலாற்றை துணிந்து சித்தரித்தவர்களல்லவா? வேறெப்படி இருக்கும்?

வீரப்பனார் மனைவி காவிரி போராட்டம் கல்லணை பேச்சு சீமான் உடன்
|
ஏப். 28, சனி, முற்பகல் 8:30
| |||
|
Last updated : 17:40 (27/04/2018)
'வீரப்பன் இருந்திருந்தால் காவிரியில் இந்த நிலைமை வந்திருக்குமா?’ - முத்துலட்சுமி கேள்வி
'வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்னையில் இந்த நிலைமை வந்திருக்குமா?’ எனக் கேள்வி எழுப்புகிறார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.
Advertisement
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில் காவிரி உரிமை மீட்பு ஒன்று கூடல் போராட்டம் நடந்தது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வீரப்பன்மனைவி முத்துலட்சுமி, "தமிழகம்முழுவதும் போராட்டமயமாகியுள்ளது. காவிரி, நெடுவாசல், நியூட்ரினோ எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திசையெங்கும் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். எனது கணவர் வீரப்பன் இருந்திருந்தால் காவிரிக்காக நாம் போராடும் சூழ்நிலை வந்திருக்குமா. நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட அதை மத்திய அரசு மதிக்கவில்லை. ஆனால், அவர் உயிரோடு இருந்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது. அவரின் ஒற்றை வீடியோவுக்கு இருந்த மதிப்பு இப்போது இல்லை. தமிழர்களின் உரிமையை மதிக்காத இவர்களை அப்புறப்படுத்த போராட்டங்களை முன்னெடுப்போம். மக்கள் போராட்டங்களில் நிச்சயம் நானும் துணை நிற்பேன்" எனக் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் சி.ய.ஆனந்தகுமார்

வன்கொடுமை தடுப்பு சட்டம் எல்லா சாதிக்கும் உண்டு
|
ஏப். 20, வெள்., பிற்பகல் 12:05
| |||
|
Pulivendhan Uzhavu Paraiyan
இணையத்தில் சில கூமுட்டைகள் பறையர்களுக்கு மட்டும் தனி சட்டம்் உள்ளது மத்த சாதிகளைக்கு இல்லை இதனால் பறையர்கள் தங்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்பது போல பேசுகின்றனர்
சில MBC BC கூமுட்டைகள் தங்கள் சாதிய யாராவது திட்டினால் அதற்க்கு வழக்கு போட சட்டம் இல்லை என பைத்திய காரதனமாக எழுதி கொண்டு இருக்குதுங்க தற்குறிகள்
அந்த பைத்தியகார முட்டா கூட்டத்திற்க்கு தெளிவு படுத்த ்வேண்டியது நம் கடமை
முதலில் PCR சட்டத்திற்க்கும் POA SC ST சட்டத்திற்க்கும் வித்தியாசத்தை புரந்து கொள்ள வேண்டும்
PCR Act என்பது
"Protection of Civil Rights Act" அதாவது
"குடிமையியல் உரிமை பாதுகாப்பு சட்டம்"
இந்த சட்டத்தின் நோக்கம் இந்தியவில் பல மொழி வழி இனங்கள் பல சாதிகள் பல மத நபர்கள் வாழ்கின்றர் இதில் எந்த இனத்தையும் சாதியையும் மொழியையும் யாரும் இழிவு படுத்த கூடாது என்பதே இதன் நோக்கம்
இந்த சட்டம் எந்த சாதிக்கோ எந்த மத்த்திற்கோ தனிப்பட்ட சொத்து அல்ல மாறாக இந்தியாவில் வாழும் எல்லா சாதியினருக்கும் எல்லா மதம் நபர்களுக்கும் எல்லா இனத்தவர்க்க்கும் பொருந்தும்
ஒரு வன்னியர் ஒரு பறையரை பார்த்து போடா பற **** என்று திட்டினாலும் PCR பாயும்
அதே போல வேறு சாதிகாரன் ஒரு வன்னியரை பார்த்து போடா பள்ளி **** மவனே என திட்டினாலும் PCR பாயும்
இது எல்ல சாதி மத இன மக்களின் குடிமையியல் உரிமைக்கான சட்டம்
அதே நேரம் POA Act என்பது
Prevention of Attrocities against SC ST
இது இந்திய வெங்கும் வாழும் பட்டியல் சாதிக்களுக்கு்ப
ிரதேயகமானது
பட்டியல் சாதிக்கு எதிராகவும் பழங்குடி சமுகத்திற்க்கு எதிராகவும் அதிகார வர்கம் பல ஒடுக்கு முறைகளை ஏவுவதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது
இதனால் இணைய கூமுட்டைகளுக்கு சொல்ல வருவது யாதெனில்
உன்ன பறபயனு திட்டுனா வழக்கு போட முடியும்
அதே என்ன பள்ளி பயனு திட்டுனா வழக்கு போடா முடயுமா
நீ சலுகை வாங்குற அது இதுனு முட்டா தனமாக ஒலரிட்டு அலையபிடாது ஒகே வா
எப்படி ஒரு பறையனின் சாதியை ஒருத்தன் இழிவா பேசினா சட்டரீதியாக POA வில் வழக்கு பதியலாமோ
அதே போல உன்ன பள்ளி பயலே னு எவனாவது திட்டினால் நீயும் PCR இல் வழக்கு போடலாம் அவனை கோர்ட்டுக்கு இழுக்கலாம்
ஆக சட்டம் எல்லாத்துக்கும் எல்லாருக்கும் வழி வகை கொடுத்துள்ளது
இல்ல எனக்கு சட்டம் தேவை இல்லைனா அடிச்சிட்டு சாவுங்க
அதை விட்டுடு என்னமோ பறையனுக்கு மட்டும் சட்டம் சலுகை கொடுக்குது மத்தவனுக்கு இல்லைனு பேசாத
நேற்று, 10:06 AM · பொது

பழையசோறு மருத்துவம் உணவு அறிவியல்
|
ஏப். 20, வெள்., பிற்பகல் 12:04
| |||
|
The real story of " பழைய சோறு "
Traditionally rice is cooked in the afternoon and excess water is drained. After the rice cools down to room temperature, it is soaked fully in water and stored in an earthen clay pot. This covered pot with soaked rice is left overnight at regular room temperature. The rice would ferment by the next morning and is eaten for breakfast. Traditionally, it is eaten with a side dish, raw onion or green chili. Some prefer to drain excess water and eat it with yogurt and a slight sprinkle of salt.
The lactic acid bacteria break down the anti-nutritional factors in rice resulting in an improved bioavailability of micro-nutrients and minerals such as iron, potassium and calcium by several thousand percentage points. For example, after 12 hours of fermentation of 100 grams of rice, the availability of iron changed from 3.4 mg to 73.91mg.
In the agrarian communities of South East Asia, fermented rice played a big role in the lives of people. It gave the energy, the nutrition and the cooling effect that they needed for a full day of manual labor. Unfortunately, people moving up the food chain (or wealth chain, rather) looked down on fermented rice as the pauper’s food and ignored the great nutritional value it provides.
Food scientists who researched on the food practices among various regions in the world and concluded that the South Asia’s tradition of consuming the previous day's cooked rice soaked in plain water overnight, in the morning next day, as break-fast, is the best. It has the rare B6 , B12 vitamins which are not otherwise easily available in other food supplements. This rice generates and harbors trillions of beneficial bacteria that help digestion and has many disease fighting and immunity developing agents. The bacteria that grow in the intestines due to this rice safeguard the internal organs and keep them fit and ready. Consuming this rice helps quicker digestion and wards off ageing, bone related ailments and muscular pains. Brown rice is the best for this as its nutrients are retained intact.
#AmericanNutritionAssociation has listed the following benefits if you stick to the practice of consuming such soaked rice.
• Consuming this rice as breakfast keeps the body light and also energetic.
• Beneficial bacteria get produced in abundance for the body.
• Stomach ailments disappear when this is consumed in the morning as excessive and harmful heat retained in the body is neutralized.
• As this food is very fibrous, it removes constipation and also dullness in the body.
• Blood pressure is normalized and hypertension subsides appreciably.
• Body feels less tired due to this food as a result of which one feels fresh throughout the day.
• This removes allergy induced problems and also skin-related ailments.
• It removes all types of ulcers in the body.
• Fresh infections are kept at bay due to consuming this rice.
• It helps in maintaining youthful and radiant look.
Consuming this takes away your body’s craving for tea or coffee. This is the richest source of #VitaminB12 for #VEGANS. So, do not throw away that extra rice you had cooked. It could be the healthiest breakfast you will ever have.
Let us start this again!!!

பார்ப்பனர் வர்ணாசிரமம் தொடர்பில்லை கணியன் பாலன் தென்மொழி கட்டுரை
|
ஏப். 18, புத., பிற்பகல் 4:38
| |||
|
Palani Deepan
ஆரியப் பற்று-எவனுக்கு?
தமிழர்களின் மெய்யியல் கி.மு.1000-க்கு முன்பே தோன்றிவிட்டது.
அதன் காரணமாக, கி.மு.750 வாக்கில் எண்ணியம் என்னும் சாங்கியத்தை தோற்றுவித்த தொல்கபிலர் போன்ற மாமேதை இங்கு தோன்ற முடிந்தது.
இதன் மரபு அடிப்படையில் தோன்றியதுதான் தமிழகத்தில் தோன்றிய ஆகமங்கள்.
ஆகமங்கள் வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை.
ஆகமங்களில் வைதீகமோ, வருணங்களோ, சாதிகளோ இல்லை.
இந்த வைதீகம் வேதம் சார்ந்த நடைமுறைகள் தமிழகத்தில் வடுக தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான் இடைச்செருகலாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டன.
வடுக தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்புவரை பழநி போன்ற முருகன் கோயில்களில் தமிழ்ப் பூசாரிகள் ஆகம நெறிமுறை அடிப்படையிலான முழுக்க தமிழ் வழிபாடுதான் இருந்து வந்துள்ளது.
வடுக தெலுங்கு நாயக்கர்கள் இந்தத் தமிழ்ப் பூசாரிகளை அகற்றிவிட்டு அவ்விடத்தில் தெலுங்கு பிராமணர்களைக் கொண்டு வந்து வைதீகம் சார்ந்த நெறிமுறைகளை புகுத்தியதோடு, தமிழுக்கு மாற்றாக சமற்கிருத மொழியையும் வலிய புகுத்தினர்.
தமிழர் வகுத்த ஆகமங்களில் வைதீகமோ, வருணமோ, சாதியோ இல்லை என்பதால் அனைவரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஆகம வழிபாட்டு நெறிமுறை. இந்த ஆகம நெறிமுறைப்படிதான் அன்று தமிழக கோயில்களில் வருண வேறுபாடு அற்று பூசாரிகள் இருந்து வந்தனர்.
சேயோன் எனப்படும் முருகன் தமிழ்க் கடவுள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் மாயோன் எனப்படும் திருமால் ஆரியத் தெய்வமான கிருட்டிணன் எனப்பலர் தவறாகக் கருதுகின்றனர்.
மால் என்பது தூய தமிழ்ச் சொல். அதன் பொருள் கருப்பு என்பதாகும்.
தமிழர்களின் தமிழ்த் தெய்வங்கள் கருப்பாகவும், தமிழ்ப் பேய்கள் வெண்மையாகவும் இருக்கும். (கவனிக்க)
ஆரிய பிராமணத் தெய்வங்கள் வெண்மையாகவும், அதன் பேய்கள் கருப்பாகவும் இருக்கும்.
ஆகவே தமிழ்ச் சமய வழிபாடுகள் இந்திய நாட்டிலேயே தொன்மையும், தனித்தன்மையும் கொண்டவை. இங்கு வேத வைதீகத்திற்கோ, பார்ப்பனர்களுககோ, வருண பேதத்திற்கோ துளியும் இடமில்லை.
இவற்றை இங்கு தலைகீழாக மாற்றி கோவில்களில் வடுக பிராமணர்களையும், சமற்கிருத மொழியையும் வல்லடியாகத் திணித்தவர்கள் வடுக தெலுங்கு நாயக்கர்களே ஆவார்கள்.
யாருக்கடா பார்ப்பனப் பற்று....?
பார்வை: ”இந்துக்களும், இலிங்காயத்துக்களும், தமிழர்களும்” கணியன் பாலன். தென்மொழி ஏப்ரல் 2018.

வர்ணம் சாதி நால்வர்ணம் மனுதர்மம்
1983 மன்னார்குடி ரெங்கநாதன் காவிரி வழக்கு தொடுத்தார் பார்ப்பனர் தீர்ப்பு
|
ஏப். 18, புத., பிற்பகல் 12:25
| |||
|
Mr. Renganathan from the town Mannargudi formed an association of Kaveri Delta Farmers and filed a Writ in the Supreme Court on 18.11.1983 appealing for the appointment of a tribunal for sharing the Kaveri waters. After a series of hearings – wherein the Karnataka, Kerala and Tamil Nadu governments presented their views – a tribunal consisting of three judges of High Courts was formed on 02.06.1990.
The tribunal gave its interim award in 1991. The important stipulations are:

1. According to its verdict, Tamil Nadu gets 419 TMC of
Kaveri water while
Karnataka gets 270 TMC. The actual release of water by Karnataka to Tamil Nadu is to be 192 TMC annually.
2. The flow of water was determined month-wise and week-wise. If there was a shortfall in one week it should be made good in the subsequent week. Water to be released to Tamil Nadu according to monthly schedule as: June month (10
TMC ), July (34), August (50), September (40), October (22), November (15), December (8), January (3), February (2.5), March (2.5), April (2.5) and May (2.5)
3. Karnataka should not extend its irrigated area beyond 11.2 lakh acres.
4. Tamil Nadu should give 30 and 7 TMC of water to Kerala and Puducherry respectively.

பார்ப்பனத்தமிழர் காவேரி நீதிமன்றம்
காவிரி முதன்முதலில் வழக்கு பார்ப்பனர் தொடுத்தது
|
ஏப். 18, புத., முற்பகல் 9:50
| |||
|
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ்
ஒரு பாப்பான் கூட காவிரிக்கு ஆதரிக்க மாட்டேங்குறான் - தே பய திருமுருகன் காந்தி
ஏன்டா முட்டாப்பயலே , மன்னார்குடி ரெங்கநாதான் யாருடா ? பார்ப்பனர் தானே ? அவரு தானே காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ? அவரு தானே 1980 களில் நீதிமன்றத்திற்கு காவிரி விவகாரம் குறித்து முதன் முதலில் சென்றவர் ... அந்த வழக்கில் தானே பின்னாட்களில் தமிழக அரசு தன்னை இணைத்துக்கொண்டது ... அதனடிப்படையில் வந்திருப்பது தானே தற்பொழுதைய தீர்ப்பு .... மானங்கெட்டப்பயலே ... நீ ஒரு ரா ஏஜென்ட் ,,,, நீயெல்லாம் எங்களை குறைசொல்றியா ?

பார்ப்பனத்தமிழர் அந்தணர் காவேரி நதிநீர் நீதிமன்றம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)