வெள்ளி, 13 ஏப்ரல், 2018

நீர் கிண்ணம் மூலம் காலக்கணக்கீடு நாழிகை வட்டில் சமயக்கணக்கர் காலக்கணக்கீடு நேரம் அளவை


aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்ஜன. 12
பெறுநர்: எனக்கு
[10/01, 16:21] ‪+91 98421 12726‬: Water clock....,
என்று தேடிப்பாருங்கள் கிரேக்கம்போ போன்ற நாடுகளில் காலம் காட்டும் மணல் கடிகை போல் இந்தப் புனல்கடிகையும் பயன் பாட்டில் இருந்ததற்கான குறிப்புகள் ஏராளமாய்ப் பதிவாகியுள்ளன.

[10/01, 16:21] ‪+91 98421 12726‬: மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிலும் நம் முன்னோர் இந்தக் காலம்சொல்லும் கருவியைப் பயன் படுத்தியுள்ளனர்

[10/01, 16:21] ‪+91 98421 12726‬: 
குறுநீர்க் கன்னல் எண்ணுநர்...
அகநானூறு..43

குறுநீர்க் கன்னல் இனைத்தென்று
இசைப்ப
முல்லைப்பாட்டு..58

பொழுது அளந்தறியும்
பொய்யா மாக்கள்..
முல்லைப்பாட்டு..55

[10/01, 16:21] ‪+91 98421 12726‬: 
குறுநீர்க் கன்னல் என்பது...
நீர் நிறைந்த பெருங் கலத்தில் சிறு துளையிட்ட சிறு கலத்தை மிதக்க விட்டு..துளை வழியே ஒரே சீராக நீர் கசிந்து வரும் அளவைக் கொண்டு நாழிகைகளைக் கணக்கிட உதவிய கருவி

[10/01, 16:21] ‪+91 98421 12726‬: 
இக் கருவியை நாழிகை வட்டில் என்றும்
கூறுவர் காலம் பகுத்து மன்னர்க்குக் கூறுவோரை காலக்கணக்கர் என்றும்
நாழிகைக் கணக்கர்..என்றும் கூறுவர்

[10/01, 16:21] ‪+91 98421 12726‬: காட்டுத் துரும்பெடுத்துக் கண்டம் பதினாறாக்கி நீடிக் கடந்தது போக நின்றது நாழிகை....

இப்படி நாழிகை அறிய நல்ல கருவிகள் கண்ட தமிழர்களின் பேரர்கள் நாம்!
நம் காலத்தை நாம் ஆள நமக்குத் தகுதியில்லையா என்ன???!!!!!

அறிவுமதி
09.01.18

மொகஞ்சதாரோ இந்தி திரைப்படம் கடிகாரம் அறிவியல் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக