வெள்ளி, 20 ஏப்ரல், 2018

விக்கிபீடியா யாரும் திருத்தம் செய்யலாம் வைரமுத்து பெயர்




aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 20





பெறுநர்: எனக்கு









Paul Johnson
10 மணி நேரம் ·



காவிகளின் கயமைத் தனம்

ஒரு கிறிஸ்துவர் எப்படிடா சொல்லலாம், அவர் பேரு விக்டர் ஜேம்ஸ், தெரியுமா..?" என்றான் நண்பன்.

"என்னடா ஒளர்றே...?"ன்னேன்.

"போடா, நம்பலைன்னா நீயே போயி விக்கிப்பீடியாவில் செக் பண்ணிக்க" ன்னு சொன்னான்.

உடனே, கூகுளில் vairamuthu ன்னு போட்டு விக்கி லிங்க் போயி பார்த்தேன். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.

"இல்லைடா, வைரமுத்துன்னு தான் இருக்குது.."ன்னு வாய்ஸ் மெசேஜ் பண்ணினா...
"என்னத்த பார்த்தே இந்தாடா"ன்னு சொல்லி நண்பன் லிங்க் போட்டான்.

https://en.m.wikipedia.org/w/index.php…
அட... இதுவும் விக்கி லிங்க்தான்.

(ஆனால், அதில் 'oldid' என்றுள்ளதை கவனித்தேன்.

எனினும், கிளிக் பண்ணி போயி பார்த்தால்...
//Native name Victor James // ன்னு இருந்தது..!

சிரித்துக்கொண்டே...
மேலே எடிட்டிங் ஹிஸ்டரி பார்க்க, <-Previous revision என்ற லிங்கை கிளிக் செஞ்சி முந்திய பேஜ் போயி பார்த்தேன்.

பெயர் சரியானதுக்கு மாறி இருந்தது.

(விக்கியில் அக்கவுண்ட் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் எதையும் எடிட் செய்திட முடியுமே. சில மாதங்களுக்கு முன்னர் யாரோ ஒரு புல்லுருவி மத்திய அமைச்சரின் விக்கி பக்கத்தில் போயி 'பொறி உருண்டை'ன்னு எடிட் பண்ணுனாங்களே.)

மீண்டும் போயி பார்த்தால்... மீண்டும் மீண்டும் போயிட்டே இருக்கு.

ஜனவரி 9 ம் தேதி வரை அவர் பெயர் வைரமுத்து என்றுதான் இருந்திருக்கிறது.

ஜனவரி 10ம் தேதி முதல் ஆளாளுக்கு வக்கிரத்துடன் வந்து சகட்டுமேனிக்கு வெவ்வேறு பெயர்களை சூட்டி விட்டு சென்றுள்ளனர்.

//sorimuthu//
as edited by 157.50.11.47 (talk) at 17:49, 10 January 2018

//Vairamuthu or DyeMadu//
as edited by 182.65.169.177 (talk) at 05:39, 11 January 2018

//Vairamuthu (Victor)//
as edited by 157.50.12.75 (talk) at 15:04, 11 January 2018

//Native name Victor//
as edited by Vignesh 1992 (talk | contribs) at 15:07, 11 January 2018

//Native name Victor James//
as edited by 49.207.184.187 (talk) at 16:18, 11 January 2018

//kanja poet Vairamuthu//
as edited by 2405:204:7280:1e6:d055:a9fa:7cca:97e8 (talk) at 16:58, 11 January 2018

//Native name victor James//
as edited by 117.217.213.103 (talk) at 06:04, 12 January 2018

//Native name Victor James//
as edited by 217.70.211.10 (talk) at 07:56, 12 January 2018

இப்படி ' Newer revision' அழுத்தத்தினாலும்...
//jesus saves Victor James Mairumattum//
as edited by Lakshmija (talk | contribs) at 09:11, 12 January 2018

என்று... தொடர்ந்து போய்க்கொண்டே உள்ளது.

இறுதியாக 'current revision' அழுத்தினால் நான் முதலில் கூகுளில் தேடி எடுத்தஎடுத்த பேஜ் ஓபன் ஆகிறது.

மேலுள்ளவர்கள் ஒவ்வொருமுறை தவறான பெயரை எழுதுவதும் வேறொருவர் வந்து சரியான பெயருக்கு திருத்துவதும், இன்னொருவர் மீண்டும் புதுப்பெயர் வைப்பதும்...
கடுப்பானவர்கள் என்ன செய்து விட்டனர் என்றால், இந்த பக்கத்தை ஓல்ட் ஐடி என்று ஸ்கிராப் பண்ணிட்டு வேறொரு புதிய பக்கம் போட்டுவிட்டனர்.

அதுதான் கூகுளில் தேடினால் கிடைக்கிறது..

https://en.wikipedia.org/wiki/Vairamuthu

உங்களுக்கும் இதுதான் கிடைக்கும்கிடைக்கும்.

ஆக, காவிகயவர்களின் திருட்டு வேலை செய்த லிங்க் 12ம் தேதி முதல் வழக்கொழிந்த லிங்க். அதுதான் மேலே நண்பன் தந்த லிங்க்.

"இதை எங்கிருந்துடா எடுத்தே?" என்றேன்.
"#எஸ்விசேகர் வீடியோ பேஸ்புக் போஸ்ட்டில் இருந்து"ன்னான்.

ஆக, இவர்களே பெயரை திருத்தி விட்டு,
அதையே ஆதாரமாகவும் காண்பிக்கிறார்கள்.
பேட்டியும் அளிக்கிறார்கள்.

ச்சே.
அப்படின்னா,
மத்திய அமைச்சர் பெயரையும் அதேபோல விக்கிப்பீடியாவை நம்பி ஆதாரமாக ஏற்றுக்கொள்வார்களா..?

#ப்ளடிஃப்ராட்ஸ்.
அநியாயமாய் ஒரு மதக்கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக