aathi tamil <aathi1956@gmail.com>
சேனைத்தலைவர் பரவல் மூப்பனார் பட்டம் கத்திக்காரர் சாதி ஜி.கே.மூப்பனார் கள்ளர் உரையாடல் 1
aathi tamil <aathi1956@gmail.com> 11 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:24
பெறுநர்: aathi tamil <aathi1956@gmail.com>
Rajasubramanian Sundaram Muthiah
9 ஜனவரி, 03:10 PM ·
தென்காசி வட்டாரத்தில் சில சேனைத்தலைவர்களுக்கு மூப்பனார் பட்டம் இருக்கு. நான் இவ்வளவு நாள் அவர்களை பார்க்கவ குலம்னு நினைச்சுட்டுருந்தேன்.
SriGanesan Mayakrishnan தென்காசி பகுதியில் சேனைத்தலைவர்கள் மூப்பனார் என்று மட்டுமே சொல்லிக்கொள்கிறார்கள். இராஜபாளையம் பகுதியில் சேனைத்தலைவர் என்கிறார்கள். ஆனால் இருவரும் ஒரே பிரிவினர் என்கிறார்கள்
2நிர்வகி
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 2நா
Hide 27 Replies
Rajasubramanian Sundaram Muthiah ஆமாம். மூப்பனார்னே தான் சொல்லிக்கிறாங்க. நான் தேவேந்திரர், முத்தரையர் இன்னும் சில தமிழ்ச்சாதிகளுக்கும் மூப்பனார் பட்டம் இருந்ததால் கேட்டேன். விசாரிச்சா தான் கிடைக்குது.
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் பள்ளர்களுக்கு "மூப்பனார்" பட்டம் கிடையாது "மூப்பன்" பட்டம் தான் உள்ளது உதாரணம் : காலாடி மூப்பன்,குடுமி மூப்பன்நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
சுந்தர பாண்டியன் மூப்பன் என்பதே பிற்காலத்தில் மூப்பனார் என மாறியிருக்கலாம்..
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
சுந்தர பாண்டியன் கரு. மகேஷ் ராயர் முத்தரையர்
இதில் குடுமி மூப்பன் எதில் இருக்கு.....மேலும் பார்க்கவும்நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் இருக்கலாம் என்று சொல்லுக்கூடாது உறுதியாக சொல்லவும்.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar சங்கரன்கோவிலிலும் சேனைத்தலைவர் எனும் இலைவணிகர் சமூகம் மூப்பனார் என்றே அழைக்கப்படுவார்கள். தென்காசி சுப்பிரமணியம் இதைக்கூட இப்போதுதான் அறிந்தாரா? .. ஹாஹா
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இரா. இளவேனில் மூப்பன் +ஆர் விகுதி பெற்று மூப்பனார் என்றானது..
கோன் +ஆர் விகுதி பெற்று கோனார்...மேலும் பார்க்கவும்
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar இருப்பு தென்காசி. இதை அறியாமல் எப்படி இருந்தீர்கள்? என்றுதான் கேட்டேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
GI Prabaharan நத்தமன் இவர்கள் யார்????நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Rajasubramanian Sundaram Muthiah Muniraj Vanathirayar சரி சகோ.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் இந்தா மாறுனது மாறாம போனது எல்லாம் இருக்கட்டும் பள்ளர் சமுதாயத்திற்க்கு "மூப்பனார்" பட்டம் தமிழ்நாட்டுல எங்கவாது இருக்கா......???நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Bala Thangaraj தம்பிஇரா. இளவேனில்,
மூப்பன், மூப்பர், மூப்பனார்.
இன்று தூத்துக்குடி, நெல்லையென ஓட்டல் தொழிலில் சிறந்த பிருந்தாவனம் குழுமம் ஆத்தூர் மூப்பனார் சமூகம். 30 35 ஆண்டுகளுக்கு முன் குடும்பமார்களோடு இவர்களுக்கு கொள்வினை கொடுப்பினை இருந்துள்ளது.
அளத்துப்பள்ளர் இன்று பண்ணையார் (Mbc) என தனி ஆவர்த்தனம் நடத்துவது போல் மூப்பனே மூப்பனார் ஆகியுள்ளனர்!
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் பள்ளர்களுடன் மூப்பனார்கள் மண உறவு கொண்டார்களா என்பது எனது கேள்வி அல்ல பள்ளர்களுக்கு மூப்பனார் பட்டம் இருக்கின்றதா அப்படி இருந்தால் ஆதாரம் காட்டவும்நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் பள்ளர்களுக்கு "மூப்பனார்" பட்டம் கிடையவே கிடையாது.... "மூப்பனார்" பட்டம் முத்தரையர்,சேனைத்தலைவர்,பார்கவ குலம்,சாலியர் மற்றும் வன்னியருக்கு மட்டுமே உண்டுநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் இருக்கலாம் என்று தான் பதிள் வருதே தவிற உருதியாக இருக்கின்றது என்று யாரிடமும் பதிள் வரவிள்ளையே.நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இரா. இளவேனில் மூப்பன் பட்டம் தஞ்சை, கருர் திருச்சி பகுதியில் உள்ள பள்ளர்களிடம் உள்ளது..
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Bala Thangaraj கரு. மகேஷ் ராயர் முத்தரையர்,
மள்ளர்க்கு உடையார் பட்டம் உள்ளது தெரியுமா?
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் நான் கேட்டது "மூப்பனார்" பட்டம் பற்றி தான் "மூப்பன்" பற்றி அல்லநிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் விவாதம் "மூப்பனார்" பட்டம் பற்றி தான் "உடையார்" பற்றி அல்லநிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
Bala Thangaraj அனைத்தும் பிண்ணிப் பிணைந்தது தான்.
மள்ளரின் பட்டமான மூப்பன் மூப்பனாராக தனி சாதியாய் ஆனது போல உடையாரும்...
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் ஆஹா என்ன ஒரு அருமையான கற்பனை வார்த்தை விளையாட்டு பலே... மூப்பனார் என்ற தனி இனம் தமிழ்நாட்டில் எங்கேனும் உண்டோ......???நிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
Bala Thangaraj அப்போ உடையார் சாதி உண்டா?நிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
Bala Thangaraj அதைத் தான் நானும் சொல்கிறேன்... கரு. மகேஷ் ராயர் முத்தரையர்
பட்டங்களையெல்லாம் தனி சாதியாக்கி விட்டார்களென்று...
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
இரா. இளவேனில் மூப்பன் மூப்பனார் எல்லாம் ஒன்று தான்..
கோன் +ஆர் -கோனார்
பார்ப்பான் +அர் -பார்ப்பானர்
இதை போல
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 21h
கரு. மகேஷ் ராயர் முத்தரையர் எல்லாம் ஒன்று தான் என்று நீங்களா சொல்லக்கூடாது ஆதாரம் இருக்கின்றதா....??? அப்போ ஏன் உங்கள் சமூகத்திற்க்கு "மூப்பனார்" பட்டம் இல்லை
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 19h
விவேக் சிவக்குமார் கரு. மகேஷ் ராயர் முத்தரையர் மூப்பன் மூப்பனார் ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்கிற மாதிரி இருக்கு..!!
மூப்பன் வேறையாம் மூப்பனார் வேறையாம்..!!
ஒரு இனக்குழுவின் சாதி பட்டமாக திரிந்து அதுவே தனி இனக்குழுவாக பிரிந்தது..!!
இ...மேலும் பார்க்கவும்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 3h
இரா. இளவேனில் மூப்பன் மூப்பனார் வித்தியாசம் தெரியாத மகேஷ் உறவே உங்களிடம் எவ்வாறு விளக்கம் அளித்தாலும் புரியாது
சுந்தர பாண்டியன் சேனைதலைவர்கள் எந்த சாதி பிரிவில் வருவார்கள்..??

Hide 15 Replies
Rajasubramanian Sundaram Muthiah தனிப்பிரிவு மாதிரி தெரியலை. செங்குந்தர்கள் போல படைத்தலைவர்களாய் இருந்தவர்கள் பலர் தனி சமூகமாக மாறிட்டாங்கன்னே கருத முடிகிறது.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
SriGanesan Mayakrishnan சேனைத்தலைவர், செங்குந்தர், கைக்கோளர், மூப்பானர் இந்த பிரிவினர்கள் ஒருவரே என்று நினைக்கிறேன்.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
சுந்தர பாண்டியன் இருக்கலாம்..
ஆனால் இப்போது ஒரு திருநெல்வேலியை சேர்ந்தவர் சொன்னார்.
நடிகர் ராம்கி சேனதலைவர்களின் சாதி தலைவர் என்றும்..
அவர்கள் தூத்துக்குடியில் பொதுகூட்டன் போட்டனர் என்றும் சொன்னார்..
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
வல்லவரையன் கி.ச யாழ்ப்பாணம் நடிகர் ராம்கி தெலுங்கர் என்று கேள்விப்பட்டேன்.
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar இலைவணிகர்
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
தமிழ் செல்வன் பாண்டிய குடும்பனார்புளியங்குடியிலும் சேனைதலைவர் உள்ளனர்.
சேனைதலைவர் பெயரில் பள்ளியும் செயல்பட்டுவருகிறது.
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Senthil Pandian Nadar ராம்கி கே கே எஸ் எஸ் ஆர் மாப்ள தானேநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இரா. இளவேனில் நடிகர் ராம்கி சேனைத் தலைவர் தான்..
சேனைத் தலைவர், செங்குந்தர், கைக்கோலர், மூப்பனார் எல்லாரும் ஒன்றே..
எப்படி பள்ளர், மள்ளர், குடும்பர், வாதிரியார், பலகனார், மன்றாடியார், பண்ணாடி, தேவேந்தர், மூப்பன், பணிக்கர், கடையர், காலாடி, என்ற பல்வேறு பெயர்களில் உழவர் குடியினரான மள்ளர்களுக்கு பெயர் உள்ளதோ அதைப் போலவே... அவர்களின் பெயர்..
சேனை (படை) தலைவர்
செங்குந்தர் (செங்குந்தம் என்ற ஒரு வகையான ஆயுதம் தாங்கியவர்)
கைகோலர் --நெசவு தொழில் செய்வதால்
மூப்பனார் -இலை வாணியர் பிரிவினர்..
இவர்களின் தலைவராக வீரபாகு தேவர் என்பவர்..
தேவர் என்றால் களவர் சாதியினரின் பெயரல்ல இது சேனைத் தலைவர் சாதியினரின் வீர படைத் தலைவர்..
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar செங்குந்தருக்கும் மூப்பனாருக்கும் எந்த ஒட்டும் கிடையாது. எங்கள் பகுதியில் இருவரும் உள்ளனர். தனித்தனி மக்களாகநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar ஏன் இடையே தேவர் வந்தார்?நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இரா. இளவேனில் வீரபாகு தேவர் என்றே கேள்வி பட்டேன் உறவே..
களவரும், மறவரும் கொள்வினை கொடுப்பினை கிடையாது என்பது எப்படி உண்மையோ அதுபோலவே செங்குந்தரும், மூப்பனாரும்.. உறவே
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இளமுருகு ராமலிங்கம்.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இளமுருகு ராமலிங்கம். சேனைத் தலைவர் வரலாறு - சேனைத் தலைவர்கள் திருவாரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முற்காலச் சோழன் முசுகுந்தச் சோழன் வழிவந்தவர்கள் இவர்களுடைய பூர்வீகம் தஞ்சை மாவட்டம்,ராஜ ராஜ சோழனின் சேனைத் தலைவராக இருந்த வந்தியத்தேவன் வழிவந்தவர்கள் இவர்கள், அதனாலேயே சேனைத் தலைவர் என்ற பட்டமும் ராஜ ராஜ சோழனால் வழங்கப்பட்டது, சோழர்கள் எங்கெங்கு படை நடத்திச் சென்றாரோ அங்கெல்லாம் இவர்கள் சோழனின் படையாகச் சென்று பரவி வாழ்கிறார்கள் தெற்கில் சோழன் படை நடத்திய திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வாலிஸ் வரையிலும் வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் வரையிலும் பரவி வாழ்கிறார்கள், கள்ளன் மறவன் அகமுடையான் மெல்ல மெல்ல பிள்ளையாவான் என்பதற்கினங்க திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மூப்பனார் முதலியார் பட்டங்களும் மதுரை தேனி விருதுநகர் மாவட்டங்களில் பிள்ளை பட்டமும் புதுக்கோட்டை தஞ்சை திருச்சி சேலம் க்ருஷ்ணகிரி புதுச்சேரி மாவட்டங்களில் செட்டியார் பட்டமும் சென்னை காஞ்சிபுரம் வேலுர் மாவட்டங்களில் முதலியார் பட்டமும் கொண்டவர்கள், ஆதாரம் தமிழக அரசின் தமிழக சாதியும் அதன் வரலாறும், ஆர்எம் வீரப்பனும், பீட்டர் அல்போன்சும் சேனைத் தலைவர்களே, புராணத்தின்படி முருகனுக்காக படை நடத்திய வீரபாகுத்தேவரின் வழி வந்தவர்கள் முருகனையே குலசாமியாகக் கொண்டவர்கள் இவர்கள்
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா · திருத்தப்பட்டது
Guru Pandian இளமுருகு ராமலிங்கம்.
ஐயா
ஆதாரம் மேற்க்கோள் காட்டவும்நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar பரவலாக கொள்வினை கொடுப்பினை இல்லையே தவிர முற்றிலும் இல்லை என்று சொல்லமுடியாது. மண உறவிற்கு நிறைய சான்றுகள் உள்ளன. தற்காலத்திலும் உண்டு.
பஃறுளி பாண்டியன் சேனைத்தலைவர் வேளாளர் என்று கேள்விப்பட்டேன்

Arutchelvan Thiru சேனைத்தலைவர் சமுதாயம் நெல்லை,தென்காசியில் மூப்பனார்,கடையநல்லூர்,புளியங்குடியில் முதலியார்,இராசபாளையம்,மதுரையில் பிள்ளை,சேலத்தில் செட்டியார் என்று நான்கு ஒட்டுகளுடன் தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.

பஃறுளி பாண்டியன் ஏனென்றால் தேனிப்பகுயில் வெற்றிலை வேளாண்மை செய்வோர் பார்க்கவ குலத்தை ஏற்கவில்லைநிர்வகி

நெல்லைச்செல்வன் ச திருநெல்வேலி மாவட்டம் முழுதும் மூப்பனார் தான் சேனைத்தலைவர்...

Arutchelvan Thiru நெல்லை மாவட்டத்தில் மூப்பனார்,முதலியார் என்ற இரு ஒட்டுகளுடன் சேனைத்தலைவர் சமுதாயம் இருக்கிறது.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
நெல்லைச்செல்வன் ச நன்றி ஐயா... இங்கு முதலியார் என்றாலே செங்குந்தர் என்றே நினைத்திருந்தேன்நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
Karuppasamy சேனைத் தலைவர்கள் நெல்லை மாவட்டத்தில் முதலியார்கள் தானே, அவர்கள் வீரபாகு வழி வந்தவர்கள் என்பது என் முதலியார் நண்பனிடம் கேட்டறிந்த செய்தி.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Arutchelvan Thiru Karuppasamyபுளியங்குடி,கடையநல்லூர்,வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களில் முதலியார்;சங்கரன்கோவில்,தென்காசி,நெல்லை,சிவகிரி ஆகிய ஊர்களில் மூப்பனார்.
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Karuppasamy Arutchelvan Thiru ஐயா நானும் புளியங்குடி, சங்கரன்கோவில் இரண்டிற்கும் இடையில் உள்ள கிராமத்து காரன்தான்
உங்கள் தகவலுக்கு நன்றி
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Arutchelvan Thiru Karuppasamyமுள்ளிக்குளம்,நகரம்,வீரிருப்பு,தலைவன்கோட்டை,இடுமங்குளம்.

Karuppasamy நகரம்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
பதில் எழுதவும்...
முருகன் தேவேந்திரன் நம்ம ஏரியாவில் சேனைதலைவர்கள் ஒரு குழுவாக இருக்கிறார்கள், ஆனால் மூப்பனாருக்கும் அவருகளுக்கும் தொடர்பே கிடையாது, பண்டாரம் என்கிற சாதியோடு ஒரே தெருவில் ஒன்னாமண்ணா இருக்காங்க, பிரதான தொழில் கொத்தனார், அன்மையில் எனது தம்பியின் வீட்டை கட்டிய சேனை தலைவர் சமூக கொத்தனாரிடம் பேசிய போது, பண்டாரம் என்பதும் நாங்கள் தான் என்றே சொன்னார்கள் இவர்கள்...
5நிர்வகி

Hide 14 Replies
Arutchelvan Thiru பண்டாரம் என்று எந்த ஊரிலும் சேனையர் சமுதாயம் அழைக்கப்படுவதில்லை.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
SriGanesan Mayakrishnan எந்த ஊர் சகோ??
(பண்டாரம் பிரிவினர் பலர் கொத்தனார் வேலையில் ஈடுபடுகிறார்கள்.)நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
நெல்லைச்செல்வன் ச பண்டாரம் என்பது பூ கட்டும் யோகிசுவரர்கள் தானே
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 2நா
SriGanesan Mayakrishnan பூக்கட்டும் தொழிலை பெரும்பாண்மையாக செய்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் அளத்தல் தொழில் நின்று போன காலத்தில் கட்டடத் தொழிலிலும் கணிசமாக ஈடுபட்டதை பார்த்திருக்கிறேன்.நிர்வகி

Muniraj Vanathirayar இலைவணிகர் சமூகம் அது.
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Senthil Pandian Nadar வெற்றிலை விவசாயிகள் கொடிக்கால் சாணார்கள் தானேநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
முருகன் தேவேந்திரன் வந்து கேட்டுபாருங்கள்,SriGanesan Mayakrishnan,
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
SriGanesan Mayakrishnan முருகன் தேவேந்திரன்உங்களோட ஊர் எது ??
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Kumarimainthan Senthil Pandian Nadar வெற்றிலை வாணிகர்கள் இலைவாணிகர் என்ற தனிச்சாதியாகக் குமரி மாவட்டத்தில் உள்ளனர். இப்போது அந்த வாணிகம் நாடார்களின் கைக்கு வந்தவிட்டது. கோடிக்கால் தொழில் வேறு இலைவாணிகம் வேறு. கொடிக்கால் தொழிலில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சாதியினர் ஈடுபட்டுள்ளனர். சாதிகளை வரையறுப்பது வெட்டி வேலை. அது ஒரு மாயை.
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar வெட்டிவேலை இல்லை! - மானுடவியல் தேவை!
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Bala Thangaraj பண்டாரம் பூ கட்டுவதோடு பூசனையும் செய்வார்கள். எங்கள் ஊர் கோயில் பூசாரி பண்டாரமே!நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
முருகன் தேவேந்திரன் இரவணசமுத்திரம் என்ற ஊரில் நான் சொன்ன மேற்படி இருக்கிறது... வந்து கேட்டுபாருங்க... அப்படியே பொங்கலுக்கு வாங்க... என்று அன்போடு அழைக்கிறேன்... SriGanesan Mayakrishnan
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
SriGanesan Mayakrishnan முருகன் தேவேந்திரன்நன்றி சகோ.. இரவண சமுத்திரம், கடையம் ஊர்களில் எனக்கு நெருங்கிய சொந்தங்கள் அதிகமாக உள்ளனர். அங்கு விசாரித்து பார்க்கிறேன்.
பொங்கலுக்கு அழைத்ததற்க்கு நன்றி. இரவணசமுத்திரம் வந்தால் உங்களை சந்திக்கிறேன். உக்களுக்கு உங்களுடைய குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல்வாழ்த்துக்கள்.
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
முருகன் தேவேந்திரன் Bala Thangaraj சகோ, பூ பண்டாரம் வேற, ஒரு வேளை நான் சொல்லும் இந்த ஊரில் உள்ள பண்டாரம் சமூகத்திற்கு சேனைதலைவர் பட்டம் இருந்திருக்கலாம்..
ஏன் எனது தாய்வழி, ஓட்டன் தாத்தாவுக்கு சேர்வைகாரர் பட்டம் உண்டு, அவரது பெயரே சேர்வையார் என்று மாரிப்போனது, இப்போதும் எனது தாத்தாவிடம் உங்க தாத்தா பெயர் என்ன என்றால் சேர்வகார் என்பார்,
100 வருடங்களுக்கு முன்பு வரை பட்டங்கள் எல்லா சாதிக்கும் பொதுவானதாக இருந்திருக்கிறது. ஏன் தேவேந்திரர் க்கு பிள்ளை பட்டங்களும் உண்டு, ஆங்கிலேய காலத்து ஆதார கடிதம் விரைவில் இணைக்கிறேன்,
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
பதில் எழுதவும்...
சுந்தர பாண்டியன் நடிகர் ராம்கி தான் இந்த சேனை தலைவர்களின் சாதி தலைவராம்..
இப்பொழுது விசாரித்ததில் கிடைத்தது..

வல்லவரையன் கி.ச யாழ்ப்பாணம் நடிகர் ராம்கி தெலுங்கர் என்று கேள்விப்பட்டேன். அப்போ நிரோசா தலைவ்?
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Aathimoola Perumal Prakash ராம்கி சேனைத்தலைவர்தான்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Senthil Pandian Nadar ராம்கி கே கே எஸ் எஸ் ஆர் உறவினர் அல்லவா
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
பதில் எழுதவும்...
அ.ரா. சிவக்குமார் பாண்டியன் எந்த ஊரில் உள்ள மூப்பனாரை பற்றி பேசுறீங்கநிர்வகி

அ.ரா. சிவக்குமார் பாண்டியன் கொடிக்கால் மூப்பனாரை பற்றியா

தனராச நத்தமான் அவர்கள் கத்திக்கார மூப்பனார். ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று மெய்க்கீர்த்தியில் வரும் திருவனந்தபுரம் அருகில் உள்ள காந்தளூரை கைப்பற்ற ராஜராஜசோழனால் அனுப்பப்பட்டவர்கள் போர் முடிந்து வரும் வழியில் தங்கிவிட்டனர்.
8நிர்வகி

Hide 20 Replies
Muniraj Vanathirayar இல்லை. இவர்கள் வேறு. கத்திக்காரர்கள் பண்ணையார் (கள்ளர்) பிரிவில் வருகிறார்கள்.நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் நெல்லை மாவட்ட கடையம், தென்காசி, பாபநாசம், சேதிராய நல்லூர், பனகுடி போன்ற பகுதிகளிள் கத்திகார மூப்பனார்கள் வசிக்கிரார்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் ஸீவைகுன்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் உட்பகுதியில் எல்லாம் இருக்கிறார்கள்
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் கடையம் கத்திக்கார மூப்பனார்என்கிற தெருவே இருக்கிறது அங்கெல்லம் தமிழ் நாடு பார்க்கவ குல சங்கம் செயல் பட்டுக்கொன்டிருக்கிறது
3நிர்வகி
விரும்பு
விரும்பு
அன்பு
ஹாஹா
ஆச்சர்யம்
சோகம்
கோபம்
· பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார்குற்றாலத்தில் வனிக நிறுவனங்களும் பல குடும்பங்களாக தொன்றுதொட்டு வாழ்கிறார்கள்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar இந்த கொடிக்கால் அல்லது வெற்றிலை மூப்பனார் என்போர் வேறானோர். இவர்கள் சேனைத்தலைவர் என அழைக்கப்படும் சமூகம். முதலியார் எனவும் பட்டமுடைய சமூகத்தவர்கள். தென்காசியில் பார்க்கவகுல கத்திக்காரர்கள் இருக்கிறார்களா?
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar எனக்கு தெரிந்து அப்படி இல்லை. இருந்தால் தெரிவிக்கவும்நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் நான் எனது கமென்ட்டில் குறித்தவர்கள் அனைவரும் கத்திகார மூப்பனார்கள் தான் சகோநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் தமிழ்நாடு பார்கவ குல சங்கம் செயல் பட்டுக்கொன்டிருக்கிறது அந்த பகுதிகளிள்நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் அதிகம் இல்லை தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்டத்தில் ஒரு 15,000 குடும்பங்கள் அளவிற்கு மட்டும் உள்ளார்கள் அதுவும் பரவி
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் Bcz of Regiment Migration
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் ஒரு முக்கியமான விசயமும் கூட நெல்லை மாவட்டதின் முதல் குற்றப்பரம்பரை சட்டத்தின் எதிர்ப்பின் காரனமாக துப்பாக்கி சூட்டினை சந்தித்த சமூகம் இந்த பார்க்கவ குல கத்திக்காரர்கள் தான் சகோ
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் நெல்லை மாவட்ட மேனுவலில் உள்ள தகவல் வாரமலரின் தின்னை பகுதியில் படித்திருக்கிறேன் அங்கிருக்கும் எனது பார்கவகுல கத்திக்கார உறவுகளிடமும் விசாரித்திருக்கிறேன்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar மேலான தகவல்களை எனக்கு தரவுகளோடு தெரிவியுங்கள். இதுகுறித்து அறிய ஆவலாக இருக்கிறேன்.நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Muniraj Vanathirayar கு.ப.சட்டத்தின் கீழே கத்திக்காரர்கள் வந்தார்களா? ஏன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது? இந்த தகவலை உறுதிசெய்து அதற்கான தரவுகளைக்கொடுத்தால். இதற்காக ஆணையம் தற்போது அமையும் சூழலில் அவர்களுக்கு பேருதவியாக அது இருக்கும்நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார் ஆமாம் நெல்லை மாவட்டத்தில்
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
அஜாய் குமார் நத்தமன்னர் உடையார்முழூமையான தகவல்களேடு உங்கள் லைனிற்க்கு வருகிறேன் சகோ
3நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Murukesan நீண்டநாள் பிறகு உங்கள் பதிவை காண்கிறேன் அஜய் அண்னா வாழ்த்துக்கள் மிக சந்தோஷம் அனைத்தையும் எதிர் கொள்வோம்
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Senthil Pandian Nadar கொடிகால் சாணார்கள் இவர்களா நாடார்களுக்கும் மூப்பர் பட்டம் உள்ளதேநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
இரா. இளவேனில் மூப்பர் பட்டம், பள்ளர், பறையர் கள்ளர், முத்தரையர், பிள்ளை, முதலியார், உடையார், போன்ற பல்வேறு சாதிகளுக்கு குடிப் பட்டமாகும் உறவே.. இந்த மூப்பர் என்ற பெயர் உண்மையில் சோழர் காலத்தில் வந்ததாக தான் தெரிகிறது.. பெரும்பாலும் சோழ நாட்டில் வாழும் மேற்கண்ட சாதியினருக்கு இது பட்டமாக வருகிறது.. அதை தவிர தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர், வாசு, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் முதலியார் சமுகத்திற்கு மூப்பனார் பட்டம் வருகிறது..
தமிழ்ச் சமுகத்தின் கிளைக் குடிகளின் ஒற்றுமையை பேசக் கூடிய சொல்லாக மூப்பர் என்ற பெயர் இருக்கும் என்பதே என்னுடைய சிந்தனை... வாழ்க தமிழ்த்தாய் வளர்க தமிழ்க் குடிகள்..
2நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
வல்லாளத்தேவன் ஒரு முக்கியமான விசயமும் கூட நெல்லை மாவட்டதின் முதல் குற்றப்பரம்பரை சட்டத்தின் எதிர்ப்பின் காரனமாக துப்பாக்கி சூட்டினை சந்தித்த சமூகம் இந்த பார்க்கவ குல கத்திக்காரர்கள் தான் சகோ//
இதற்கான ஆதாரம் இருக்கா சகோதராநிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
பதில் எழுதவும்...
சுரேஷ் தேவர் சாேழநாடுசேனைத்தலைவர்,கைகோளர்,செங்குந்தர் யாவரும் நாட்டுபடை மறவர்கள்(கோளர்) கோசர்....
4நிர்வகி
விரும்பு · பதிலளி · 1நா
Jillu Siva சேனைத்தலைவர் முதலியார் பட்டம் கொண்டவர்கள் வட மாவட்டத்தில்
1நிர்வகி
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1நா
Arutchelvan Thiru முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்,சேனைத்தலைவர் சமுதாயத்தைச்சேர்ந்தவர்.நிர்வகி

Kasi Krishna Raja நகரத்தார் சமூகம் இல்லையா?
1நிர்வகி
விரும்பு · பதிலளி · 23h
Arutchelvan Thiru Kasi Krishna Raja இல்லை

அரியலூர்,தஞ்சாவூர்,திருவையாறு,திருமானூர்,பாபநாசம்,தாலக்குடி,உமையாள் புரம்,இந்த ஊரில் மூப்பனார் என்று ஒரு சமுதாயம் உள்ளது.இது பட்டம் இல்லை சாதி பெயர் .நீங்கள் மூப்பனார் சுருதிமார் ஒன்று தான் என்று கூறுகின்றீர் ஆனால் திருச்சியில் சுருதிமார் உள்ளனர் அவர்களுக்கு சாதி சான்றிதழ் சுருதிமார் என்று தான் உள்ளது.எங்கள் சாதி சான்றிதழ் பார்க்கவகுல மூப்பனார் என்று தான் உள்ளது .
பதிலளிநீக்குநீங்கள் பல்வேறு சாதியினருக்கு மூப்பனார் என்று பட்டம் உள்ளது என்று கூறினார்கள்.அவங்க சாதி சான்றிதழ் என்ன இருக்கிறது.எங்கள் சாதி சான்றிதழ் மூப்பனார் என்று தான் உள்ளது.இது பட்டம் இல்லை .தனி சமுதாயம் .நீங்கள் சொல்வது போல் மற்ற சாதியினருக்கு மூப்பனார் என்று பட்டம் இருக்கலாம் ஆனால் சாதி சான்றிதழ் மூப்பனார் என்று இருக்காது அவங்க பேச்சு வழக்கு நடைமுறையில் மூப்பனார் என்று கூறி கொண்டு இருக்கிறீர்கள்.ஆனால் எங்களுக்கு மூப்பனார் என்று தான் சான்றிதழ் உள்ளது
பதிலளிநீக்கு