|
ஜன. 18
| |||
இலங்கையின் பௌத்த சாதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பதகாமா
2. பெரவா
3. போதகரா
4. மொதலிய
5. தெமலகதாரா
6. துரவா
7. கோவிக்கம்மா
8. காரவா
9. கின்னராயா
10. மரக்கலகே
11. பமுனு
12. பட்டி
13. பொரவக்காரா
14. ரடேலா
15. ரஜகா
16. ரோடியா
17. சாலகமா
18. வகும்புரா
1. பதகாமா
2. பெரவா
3. போதகரா
4. மொதலிய
5. தெமலகதாரா
6. துரவா
7. கோவிக்கம்மா
8. காரவா
9. கின்னராயா
10. மரக்கலகே
11. பமுனு
12. பட்டி
13. பொரவக்காரா
14. ரடேலா
15. ரஜகா
16. ரோடியா
17. சாலகமா
18. வகும்புரா
மேலுள்ளவற்றில் பல உட்பிரிவுகள் உண்டு. உதாரணத்துக்கு இலங்கை பிரதமர்களாகவும் அதிபர்களாகவும் இருந்தவர்கள் 99% கோவிக்கம்மாவும் வெறும் 20க்கும் குறைவான குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் அரசாங்க பதவி வகிப்பவர்களையே மணம் செய்து செய்து அதுவே கோவிகம்மாவில் பல உட்பிரிவுகளை இன்றும் சிங்கள மக்களிடையே உருவாக்கியுள்ளது.
இலங்கை பிரதமர்களாகவும் அதிபர்களாகவும் இருந்தவர்கள் 99% கோவிக்கம்மா மட்டுமே ஆவர். அவ்வளவு சாதிவெறி பிடித்த பௌத்தம் இந்தியாவில் சாதியை ஒழித்திடுமாம். நம்புங்க. உடனே ஜெய் ஜெய் பீம்னு சொல்லி தலித்திய பௌத்தரா ஆகிருங்க. பொரச்சிப்பொங்கலிடுங்க.
______________________________ _______
சாதி '''''மத''''' பிளவில்லாத பௌத்த '''''மதம்''''' - நியூசன்சு 7
______________________________
சாதி '''''மத''''' பிளவில்லாத பௌத்த '''''மதம்''''' - நியூசன்சு 7
மதம் புத்தமதம் சிங்களவர் சிங்களர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக