புதன், 14 பிப்ரவரி, 2018

சாதி சொல்லாய்வு பொருள் ஒழுக்கம் துல்லியம் அர்த்தம்

aathi tamil aathi1956@gmail.com

28/10/17
பெறுநர்: எனக்கு
Palani Deepan
மெர்சல் - 8.
ஆமாம். இருக்கிறது.
சாதி என்பதற்கு இன்னொரு பொருள் ”ஒழுக்கம்”. தமிழ் மொழியில் ஒவ்வொரு
சொல்லும் ஒழுக்கமுடையதே....
திராவிடர்களுக்கு ஒழுக்கமென்றால் ஒவ்வாமை உருவாவது இயல்புதானே....?
நண்பர் ஒவ்வொரு சொல்லுக்கு சாதி உள்ள தமிழ்மொழியின் தாயகமான
தமிழ்நாட்டில் ஏன் வாழ வேண்டும்....? அப்படியே ஆங்கிலம் பேசும் தூர
தேசத்திற்கு போய்விடலாமே....?
(ஒரு வழக்கறிஞனாக 1935-ஆம் ஆண்டு பத்திரம் ஒன்றை ஆய்வு செய்தபோது அதில்
அளவினை சாதி அடி சாதி அடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது எனக்குப்
புரியவில்லை. ஒரு மூத்த ஆவண எழுத்தாளரரை சந்தித்து கேட்ட போது... “சாதி
அடி என்றால் மிக துல்லியமான அளவுள்ள...மிகச்சரியான அடி அளவு” என்றார்.)
Srinivasa Ragavan
தமிழ் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் சாதி இருக்கிறது அதனால் தான்
ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாயம் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக