|
28/10/17
| |||
Ranga Rasu
# சாதிப்பதிவு.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அச்சமில்லை இதழில் அனைத்து வேட்பாளர்கள்
பற்றியும்,அவர்களின் சமூத்தையும் குறிப்பிட்டு பட்டியல் வந்தது..அதில்
அனைத்து கட்சியிலும் நிற்கும் வன்னியர் வேட்பாளர்கள் வெற்றி பெற
வாழ்த்தும் சொல்லியிருந்தார் ஆசிரியர் ஐயா இறைவன் .இதை மேலோட்டமாக
சாதியாளனாக பார்த்தால் இனிப்பாக இருக்கும் வெற்றிபெறும் எல்லாம்
வன்னியராக இருக்கனும் போல தோன்றும்..ஒரே தொகுதியில் நின்ற, தெலுங்கர்
தேதிமுக கட்சியில் பிரச்சாரத்தின் போது அரை வாங்கிகொண்டு நின்ற
வேட்பாளர்,தெலுங்கு சின்னமேளம் கட்சியான திமுகவில் இருந்து நின்ற
வேட்பாளர் ,பாமகவில் நின்ற வேட்பாளர் என வன்னியர் வேட்பாளர் என பலரும்
வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து இருப்பார்..இதென்ன வாழ்த்துதானே என்று
கடந்துவிட முடியுமா ? இது சாத்தியமா? ஆக திமுகவில் இருப்பவர்களில்
திருடன்,ஊழல் என்பதை விட்டுட்டு ஈழ இனப்படுகொலைக்கு துணை போனார்களே
அவர்களையும் ஆதரிப்பதென்பது எவ்வளவு கொடூரமானது, அக்கட்சியில் உள்ள
வன்னியர்களுக்கும் ஆதரவு என்பது பிழைப்புவாதமா இல்லையா..விதிவி
லக்காக ஓரிருவரை வாழ்த்துவது சரி.எல்லா சமூகத்திலும் இருப்பதை போல
வன்னியர் சமூகத்திலும் அந்நியன்,ரோமியோ கேரக்டர்களை
காணலாம்..எ.கா..காலந்தோறும் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆதரிப்பவர்கள் தேர்தல்
என்றால் மாற்றம் முன்னேற்றம் என்பார்கள்.அப்படியே அந்நியனாக
மாறிவிடுபவர்களும் உண்டு.. ஐயகோ நான் என்ன சொல்ல வந்தேன் அரியலூரை
பிரிச்சுவிட்டுடுங்க தனியா நாங்க பாவம்.. # அரியலூர் நாடு தனிநாடு
கோரிக்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக