|
13/11/17
| |||
Raj Kumar
சேனாதிபதி மறவர் வகையினர்..?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:20 PM க்கு
சேனாதிபதி மறவர் வகையினர்..?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:20 PM க்கு
Prasanth Ps
செங்குந்தர் அண்ணாச்சி
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:22 PM க்கு
Wasanth Raj.a
Senathipathi vera sethupathy of ramnad versiya Sir ?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:49 PM க்கு
Gabriel Raja
எங்க ஊரில்(பணகுடி, திருநெல்வேலி மாவட்டம்) உள்ள பெரியவர் கிட்ட
கேட்டபோது 'இலை வாணியர் ' என்றும் வெற்றிலை வணிகர்கள் என்றும்
சேனைகுடியர், சேனையர் என்றும் பெயருக்கு பிறகு போடுவார்கள், முருக
பக்தர்கள் என்று கூறினார்.
Aathimoola Perumal Prakash அண்ணா விபரமாக கூற இயலுமா?
2 · விரும்பு · புகாரளி · 9 மணி நேரம் முன்பு
தமிழ்ச்செல்வன்
மூப்பனார் என்பது சேனைத்தலைவர் சமுதாயத்தின் பட்டம்.... இவர்கள் திரு
முருகப்படையில் இருந்த வீரபாகு சேனையரின் வம்சாவழியினர் என்று
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் அறியப்படுபவர்கள்..
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 9 மணி நேரம் முன்பு
Gabriel Raja
தமிழ்ச்செல்வன் அண்ணே மூப்பனார் வேற ஜாதினு சொன்னாங்க.
நத்தமார், சுருதிமார், மூப்பனார் இப்போம் 'உடையார் ' என்று அந்த பெரியவர்
(சேனையர் ஜாதி பெரியவர்) கூறினார்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
தமிழ்ச்செல்வன்
சேனைத்தலைவர்களின் பட்டம் மூப்பனார்.... மூப்பனார் என்கிற சாதி உண்டா னு
தெரியலியே.... G. K மூப்பனார் என்ன சாதி?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 9 மணி நேரம் முன்பு
Prasanth Ps
கைகோளர், முதலியார், செங்குந்தர் எல்லாம் ஒன்றா
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.
சேனை வேளாளர் 17ம் நூற்றாண்டு புலவர் சேனைத்தலைவர் வெள்ளாளர் தொடர்பு
முதலியார் பட்டம்
fbtamildata.blogspot.pe
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
மூப்பனார், சேனையர், முதலியார், பிள்ளை ஆகியன சேனைத்தலைவர் பயன்படுத்தும்
பட்டங்கள். இதில் மூப்பன், மூப்பர் பட்டம் பள்ளருக்கும் உண்டு. முதலியார்
பட்டம் செங்குந்தருக்கும் உண்டு. பிள்ளை பட்டம் வெள்ளாளருக்கும் உண்டு.
அதனால் தற்போது எங்களது சங்கம் சேனையர் என்றே சேர்த்துக்கொள்ளமாறு கூறுகின்றனர். சான்றிதழில் சேனைத்தலைவர் என்றே உள்ளது. எங்கள்
பகுதி மூப்பனார் பட்டம். பிற சாதியினர் எங்களை இலைவாணியர் என்றழைப்பர்.
சேனைத்தலைவர், செங்குந்தர், கைகோளர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையோர்.
போர் மரபினர். பாவாணர் கருத்துப்படி சங்க இலக்கியங்களில் வரும் கோசர்
இம்மூவரே. கள்ளர் மறவர் காட்டுப்படையினர். மேற்கண்ட மூவரும்
நாட்டுப்படைஞர்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.
கைகோளார் சேனைத்தலைவர் பரையர் தொடர்பு சோழர் கல்வெட்டு வீரபாகு வழித்தோன்றல்
fbtamildata.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 4 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
ஜிகே மூப்பனார் எங்கள் சாதி கிடையாது. பீட்டர் அல்போன்ஸ் எங்கள் சாதி.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு
தமிழ்ச்செல்வன்
பீட்டர் அல்போன்சு நாடார் தானே
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
இல்லை. அவர் சேனைத்தலைவர். எங்கள் வீட்டுக்கு வரும் சேனையர் முரசு இதழில்
அவர் பற்றி வரும். எங்கள் ஊர் சேனைத்தலைவர் மயான கொட்டகை அவர்
அமைத்துக்கொடுத்துள்ளார்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு
தமிழ்ச்செல்வன்
கிறித்தவர் என்பதால் நாடாராக இருப்பார் என்று நினைத்தேன்..
3 · விரும்பு · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Murugan R D Nadar
பீட்டர் அல்போன்ஸ் கன்னடர் என்று இங்கு முகநூலில் ஒரு பதிவில் பார்த்திருக்கிேனே,,,,
எது தவறான தகவல்,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக