புதன், 14 பிப்ரவரி, 2018

பொதிகை நாடு சிற்றரசன் திதியன் கோசர்

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Subra
Mani மற்றும் தமிழன் நந்தா உடன்.
# கோசர்( செங்குந்தர் ,கைகோளர்,  சேனைத்தலைவர் குல மாமன்னன் சங்க
காலத்தில் பாண்டிய நாட்டின் பொதிகை மலை சூழ்ந்த பகுதியைக் கட்டி ஆண்ட
பூட்கை மற குலத்தவன் பொதியிற் செல்வன் திதியன் புகழ் ஓங்குக...

Vijay Pallava
நான்மொழி கோசர் விளக்கம் கொடுத்து விட்டேன் துளு மொழி கொங்கணி கோசர் மொழி தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக