புதன், 8 ஜூலை, 2020

இந்தியா சட்டம் எழுதியது நரசிங் ராவ் பிராமணர்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்வெள்., 24 ஆக., 2018, பிற்பகல் 12:21
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
கீழே உள்ளது மிக முக்கியமான படம்..
முதல் இந்திய அரசியல் சாசன சட்ட வரைவின் முதல் பக்கம் அது..(நன்றி, ஐயா ஆனைமுத்து)
முதல் அரசியல் சாசன சட்ட வரைவு என்பது 1946 டிசம்பரில் கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கோபாலசாமி ஐயங்கார் எனும் பார்ப்பனர்கள் துணையோடு,
பெனகல் நரசிங் ராவ் எனும் பார்ப்பனர் இந்திய அரசியல் சாசன சட்ட வரைவை தயாரித்து ஆகஸ்ட் 29, 1947ல் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சட்ட வரைவு குழுவிடம் அளித்தார். அந்த முதல் அரசியல் சட்ட வரைவின் படம்தான் இது..
அதாவது அரசியல் சட்ட வரைவு குழுவும், அரசியல் நிர்ணய சபையும் விவாதிக்கும் அரசியல் சாசன சட்டத்தை தயாரித்து அளித்தது பெனகல் நரசிங் ராவ் எனும் பார்ப்பன கூட்டமே என்பதன் ஆதாரமே இது..
பெனகல் நர்சிங் ராவ் மங்களூர் பார்ப்பனர். ஐ.சி.எஸ் முடித்து கிழக்கு வங்க நீதிபதியாக பணியாற்றியவர். 1935 பிரிட்டிசு இந்திய சட்ட வரைவு குழுவில் பணியாற்றியவர்.காசுமீர் பிரதம மந்திரி. பின் உலக நீதிமன்றத்தில் நீதிபதி.
இந்தியா என்ற பெரும்சந்தை நாட்டை உருவாக்கி, சுதந்திரம் என்ற பின்னாலும் எப்படி பிரிட்டிசு அமெரிக்க காலனி நாடாக வைப்பது என அரசியல் சாசன வரைவை தயாரித்தவர். இதற்காக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அயர்லாந்து என அரசு பணத்தில் உலகெங்கும் சட்ட ஆய்வு என சுற்றியவர்.
எது செய்தாலும் தன் பெயர் வரவேண்டும் எனும் விளம்பர பிரியர்கள் உள்ள உலகத்தில்,
இந்தியாவை பிரிட்டிசு பார்ப்பன பனியா இந்தியாவாக்கும் அரசியல் சட்டத்தை தானே எழுதி, ஆனால் வெளியே தெரியாமல் இருக்க அம்பேத்கர் எனும் பட்டியல் சாதி மனிதர் அரசியல் சட்டம் இயற்றினார் என பரப்பிய பார்ப்பனர்களின் சாணக்கியத்தனம்தான் என்ன?
அதனால்தான் தேசிய இனங்களுக்கும் எந்த தீர்வும் சட்டத்தில் கிடைக்கவில்லை. இந்த சட்டம் யாருக்கும் பயன்படாது. யாராவது கொளுத்த வந்தால் முதல் ஆளாக நானே வருவேன் என்றார் அம்பேத்கர்.
13 மணி நேரம்

Mathivanan Tom
டாக்டரு! சட்டம் படிச்ச எனக்கே சட்டம் மறந்து போச்சுய்யா!
முதல்ல திருகி திருகி பதிவு போட்டு குழப்புறத நிறுத்து! வரைவு என்பது கமிட்டில இருக்குற ஒவ்வொரு Advisory Head கொடுத்து கொடுத்ததை கடைசியில் அம்பேத்கர் தான் இறுதி செய்தார்.
முதல்ல Schedule கொடுக்குறது provision மற்றும் Sections மற்றும் Articles ஐ வரையறுப்பது. என்னை கேட்டா அம்பேத்கர் என்ற மராட்டியரை இங்கே ஒரு கூட்டம் தலித்து புலித்துன்னு சுத்துவதே தேவையில்லாதது.
தேசிய இனங்களுக்கு பாதுகாப்பு இருக்கு அதனால தான் எப்போது வேண்டுமானாலும் ஒன்றியத்திலிருந்து பிரிந்து கொள்ளலாம் என்ற ஷரத்தையும் சேர்த்தார்.
ஒரு Statutory Body யை Reform பண்ணுறது சாதாரண வேலையில்லை. அன்றைக்கு Bar at Law படித்த குறிப்பிடும் நபர்களில் அம்பேத்கர் இருந்தார்.
ஆனா, பல வரைவுகளை தேசிய இன உரிமைக்கு கொடுத்துள்ளார்.

Manju Manjunathan
அப்ப சட்ட மேதை வடுகர் நரசிங்க ராவ்!!
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று அன்று PM 10:09 மணிக்கு

கோ ஜெயச்சந்திரன் வன்னியன்
அம்பேத்கர் வடுகவழி வந்த ராவ்தான்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:21 மணிக்கு
Mathi Vanan
அம்பேத்கர் மகர். பீமாராவ் என்பது பெயர் மட்டும்தான்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:52 மணிக்கு

கோ ஜெயச்சந்திரன் வன்னியன்
Mathi Vanan அவர் எந்த இனம்..?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 11:18 மணிக்கு
Mathi Vanan
கோ ஜெயச்சந்திரன் வன்னியன் மகர் எனும் சாதி.பூர்வகுடி

அம்பேத்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக