புதன், 8 ஜூலை, 2020

மணிமேகலை 9 மதம் ஒற்றுமை இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 30 ஆக., 2018, பிற்பகல் 1:47
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தமிழகத்தில் கி.பி.3 நூற்றாண்டில் மணிமேகலை 9 மதங்களின் அறிஞர்களுடன் உரையாடி அவர்களது கொள்கைகளை தெரிந்து கொள்வதாக மணிமேகலைக் காப்பியத்தில் உள்ளது... # ஆதி காலம் தொட்டே தமிழ் நாட்டில் பூரண மத நல்லிணக்கம் நிலவி வருகிறது...
# மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் பரம்பரைப் பழக்கமாகும்...
# திருவள்ளுவர் கூறும் "மழித்தலும நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்ற குறளை நுணுகிப் பார்த்தால் அதில் மதநல்லிணக்கம் தெரியும்... # இது நமது பாரம்பரிய பழக்கம்...
# சர்வசாதாரணமாக ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது சங்ககாலத்திலிருந்து தமிழக வரலாறு நெடுகிலும் காணலாம்...
# செம்மண்ணு வண்டல் மண்ணெல்லாம் காரணம் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக