|
வியா., 6 செப்., 2018, பிற்பகல் 4:20
| |||
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# திராவிட குருநாதர் கால்டுவெல்லின் பிழை....
# ராபர்ட் கால்டுவெல் கிபி 1856 ஆண்டு "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற தனது நூலில்....
# தமிழ், தெலுகு, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகியவற்றை திராவிட மொழிகள் என்றார்...
# அவர் 'திராவிட' என்கிற சொல்லையே 'மனுஸ்ருமிதி'யில் இருந்து தான் எடுத்துக் கொண்டதாக அதில் கூறுகின்றார்.
# மூல திராவிட மொழி' (Proto Dravidian Language) என ஒன்று இருந்தது, அதிலிருந்து தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிறந்தன என்கிறார்...
# இவ்வாறாக முதன்முதலில் தமிழின் தொன்மையை மறுத்து தமிழ் ஓர் மூல மொழியல்ல என்று கூறி தமிழுக்கு மிகப் பெரும் கேட்டை இழைத்து விட்டுச் சென்றவர் தான் இந்த மகாப் பிரபு....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக