புதன், 8 ஜூலை, 2020

தாலி வகை படம் சாதி மதம்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 5 செப்., 2018, பிற்பகல் 2:19
பெறுநர்: எனக்கு

தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
ஒவ்வொரு சாதிக்கும் ஒருவிதமான தாலி இருக்கு
இருந்தாலும் தாலியை பெரும்பாலும் மூன்று வகைகளாகப் பிரிப்போம்
1 பார்ப்பார தாலி
2 மண்டைத்தாலி
3 பிள்ளையார் தாலி
பார்ப்பாரத்தாலி என்பது மதுரை சொக்கநாதர் மீனாட்சி கல்யாணத் தாலி
இது அனைவருக்கும் பொதுவானது
2 மண்டைத்தாலி என்பது படங்களில் பார்க்கிறோமே கீழே ^ வெட்டு அமைப்பில் வருவது இது சாதிக்கு சாதி மாறுபடும்
3 பிள்ளையார் தாலி இது சில சாதிகள் மட்டுமே கட்டுவார்கள்
தாலி என்பது அவரவர் வசதிக்கேற்ப மேலே சொன்ன முக்கியமான அமைப்புகளோடு சிறகு இரண்டு காசு இரண்டு மணி இரண்டு சங்கு இரண்டு பொட்டு ஒன்று என பெருக்கிக் கொள்வார்கள்
ஆனா தாலி கட்டும்போது ஒரு பார்ப்பார அமைப்போ மண்டையோ பிள்ளையார் இது போதும் தேவை எனில் இரண்டு சிறகு சேர்த்துக் கொள்ளலாம்
மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிரோடு சேர்த்தால் கூட போதும் தாலிதான்
வெறும் பொட்டு மட்டும் அணிந்திருப்பது கண்டிப்பாக தமிழர் தாலி அல்ல
3 செப்டம்பர், AM 11:42 ·

புகைப்படம் வகைகள் இசுலாமியர் கிறித்தவர் தெலுங்கர் திருமணம் 


1 கருத்து: