புதன், 8 ஜூலை, 2020

மதம் தாண்டிய தமிழர் விழா பண்டிகை பட்டியல் புத்தாண்டு நாட்காட்டி

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 28 ஆக., 2018, பிற்பகல் 7:21
பெறுநர்: எனக்கு

கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்,
Tamil Chinthanaiyalar Peravai மற்றும் 19 பேருடன் இருக்கிறார்.
பன்னிரு திங்களில் பதின்மூன்று தமிழர் விழாக்கள்!
ஞாயிறு அடிப்படையில்
====================
வருடைப்பிறப்பு
கடக18ஆம் பெருக்கு
சுறவப்பிறப்பு-பொங்கல்
திங்கள் அடிப்படையில்
====================
சித்திரை முழுநிலவு-இந்திரவிழா
வைகாசி முழுநிலவு-முருக
ன்விழா
ஆடிப்பூரம்-கொற்றவை விழா
ஆவணி திருவோணம் - மாயோன் விழா
ஐப்பசி திருவோணம் - வெற்றிவிழா
கார்த்திகை முழுநிலவு - விளக்கீடு
மார்கழி திருவாதிரை- சிவன் விழா
தைப்பூசம் - பாவை நோன்பு/
தைந்நீராடல்
மாசி முழுநிலவு - கடலாடு விழா
பங்குனி முழுநிலவு - காமன் விழா

கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
தமிழ் தேசிய விழாக்கள்
=====================
சமயம் சாராதவர்கள் வானியல் அடிப்படையில் கொண்டாட தகுதியுள்ள தமிழ் தேசிய விழாக்கள்!
1. வருடைப்பிறப்பு - பொன்னேர் பூட்டல் - புதிய நம்பிக்கை
2. கற்கடக 18ஆம் பெருக்கு - உழவு தொடங்கல்
3. கார்த்திகை விளக்கீடு - மழைக்கு நன்றி நவிழ்தல்
4. சுறவப்பிறப்பு - பொங்கல் - அறுவடை திருவிழா - ஞாயிற்றுக்கு, ஆநிரைகளுக்கு நன்றி நவிழ்தல்!!!
தமிழர் விழாக்களில் சிண்டு முடியும் திராவிடர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக