|
22/8/16
| |||
Yuvaraj Amirthapandian
வேம்படிதாளத்தில் புதிர் நிலை கண்டுபிடிப்பு: சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதம்
ஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட
புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள்
சுகவனமுருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வேம்படிதாளம், கோட்டைபுதூர்
கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, அவர்கள்
கூறியதாவது:உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படித்தாளம் ஒன்றாகும்.
பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன், 15 மீ., வட்டம், 140 மீட்டர்
சுற்றளவு என்ற அளவில், 700 சதுர அடி பரப்பில் உள்ளது. பெருங்கற்கால
புதிர்நிலை குறித்து, பாறை ஓவியங்களில் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
பெருங்கற்கால வட்டப்புதிர்நில
ை ஒன்று, தெற்கு கோவா, உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப்
பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும். பெருங்கற்கால மக்களின்
பண்பாட்டை அறிவதில் அகழாய்வு மட்டுமின்றி, புதிர்நிலை பற்றிய ஆய்வு
முக்கியத்துவம் பெறுகிறது. வட்ட புதிர்நிலைகள், சுருள்வழி புதிர்நிலைகள்,
சதுர மற்றும் செவ்வக புதிர்நிலைகளும் உள்ளன. பெருங்காலப் புதிர்நிலைகள்,
2,000 ஆண்டு பழமையானதாகும்.
மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம்,
இவ்வாறான புதிர்நிலையாகும். வட்ட புதிர்நிலை, கிருஷ்ணகிரி பகுதியில்
உள்ளது. பெருங்கற்கால வட்ட புதைகுழிகள், இதுவரை ஆராயப்படவில்லை என்பது
வேதனையளிக்கிறது. வேம்படித்தாளத்தில் கண்டறிந்த வட்டப் புதிர்நிலை,
கம்பையநல்லூர் புதிர் நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். புதிர்
நிலைகளில், அமாவாசை, பவுர்ணமி நாளில் வழிபடுகின்றனர். கோட்டைப்புதூரில்
கண்டறிந்த புதிர்நிலையானது, ஒரிசா மாநிலம், ராணிபூர் ஜஹாரியாவில் மலை
மேலுள்ள சவுன்சாத் யோகினி கோவிலுக்கருகில் இருக்கும் புதிர்நிலையை போலவே
உள்ளது. தமிழகப் புதிர்நிலைகள் வரலாற்றில், வேம்படித்தாவளம் புதிர்நிலை
மிக, மிக அரியவையாகும். இவ்வாறு கூறினர்.
http://www.dinamalar.com/ district_detail.
asp?id=1589388 .
மிக அருமையான பணி, ஆறகளூர் பொன். வெங்கடேசன் ஐயா. உங்களுக்கும்
குழுவிற்கும் எனது பாராட்டு. இது போன்ற புதிர்நிலைகள் கிரேக்கம், க்ரீட்
தீவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பெண்ணிய எழுத்தாளர் மற்றும்
வரலாற்றாய்வாளர் மாக்ஸ் தாசு
# MaxDashu அவர்களும் இதுபோன்ற சிறிய புதிர்நிலையை தமிழ்நாட்டில்
நீலகிரியில் கண்டறிந்துள்ளதாக எழுதியுள்ளார். அதுபற்றிய எனது பழையதொரு
பகிர்வு:
Saturday, 14 December 2013 at 11:06 UTC+05:30.
Go Green (fb.com/gogreenpath ):
தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு உலகம்
முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய
நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இது எத்தியோபியாவில்
ஆட்சி செய்த பேரரசி ஷேபாவைப் பற்றிய குறிப்புகளிலும் இருக்கிறது என்பது
மிகவும் குறிப்பிடத்தகுந
்தது.
Labyrinth in the Nilgiri Hills of southwest India. This shape has
extremely wide expanse. A lot of the surviving South Asian forms are
bound up with art illustrating Buddhist jatakas, as those in Europe
are with the churches. It also appears in Ethopian manuscripts about
the Queen of Sheba, Scandinavian geoglyphs. In Hopi a squared-off form
is called Tapu'at: "Mother-Child," clarifying the meaning of cosmic
womb, gestation, and portal into the spirit realm.
தாய்-சேய் தொடர்பைக் குறிக்கும் அண்டவெளி கருப்பை, கருவுறுதல் மற்றும்
ஆன்மீக உலகத்திற்கான நுழைவு வாயிலாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற
இப்புதிர்நிலைகள் சாக்த வழிபாடுடனும் தாய் தெய்வ வழிபாட்டுடனும்
தொடர்புடையதாக இருக்குமா? பண்டைய நாகரீகங்களான கிரீட் தீவு மினோவன்,
கிரேக்கம் மற்றும் பழந்தமிழ் நாகரீகம் உட்பட அனைத்தும் தாய்வழிச்
சமுதாயமாகத் தானே ஒரு காலத்திலிருந்தன...?!
புதிர்நிலைகள் - கோலம் தொடர்பு:
http://www.vanishingtattoo. com/
india_tattoo_history.htm .
https://m.facebook.com/photo. php?fbid=1188590761213416&id= 100001875106517&set=a. 1084529528286207.1073741828. 100001875106517&refid=52&_ft_= qid.6321605704538785936%3Amf_ story_key.7138297034466842614& __tn__=E
வேம்படிதாளத்தில் புதிர் நிலை கண்டுபிடிப்பு: சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதம்
ஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட
புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள்
சுகவனமுருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வேம்படிதாளம், கோட்டைபுதூர்
கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, அவர்கள்
கூறியதாவது:உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படித்தாளம் ஒன்றாகும்.
பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன், 15 மீ., வட்டம், 140 மீட்டர்
சுற்றளவு என்ற அளவில், 700 சதுர அடி பரப்பில் உள்ளது. பெருங்கற்கால
புதிர்நிலை குறித்து, பாறை ஓவியங்களில் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
பெருங்கற்கால வட்டப்புதிர்நில
ை ஒன்று, தெற்கு கோவா, உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப்
பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும். பெருங்கற்கால மக்களின்
பண்பாட்டை அறிவதில் அகழாய்வு மட்டுமின்றி, புதிர்நிலை பற்றிய ஆய்வு
முக்கியத்துவம் பெறுகிறது. வட்ட புதிர்நிலைகள், சுருள்வழி புதிர்நிலைகள்,
சதுர மற்றும் செவ்வக புதிர்நிலைகளும் உள்ளன. பெருங்காலப் புதிர்நிலைகள்,
2,000 ஆண்டு பழமையானதாகும்.
மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம்,
இவ்வாறான புதிர்நிலையாகும். வட்ட புதிர்நிலை, கிருஷ்ணகிரி பகுதியில்
உள்ளது. பெருங்கற்கால வட்ட புதைகுழிகள், இதுவரை ஆராயப்படவில்லை என்பது
வேதனையளிக்கிறது. வேம்படித்தாளத்தில் கண்டறிந்த வட்டப் புதிர்நிலை,
கம்பையநல்லூர் புதிர் நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். புதிர்
நிலைகளில், அமாவாசை, பவுர்ணமி நாளில் வழிபடுகின்றனர். கோட்டைப்புதூரில்
கண்டறிந்த புதிர்நிலையானது, ஒரிசா மாநிலம், ராணிபூர் ஜஹாரியாவில் மலை
மேலுள்ள சவுன்சாத் யோகினி கோவிலுக்கருகில் இருக்கும் புதிர்நிலையை போலவே
உள்ளது. தமிழகப் புதிர்நிலைகள் வரலாற்றில், வேம்படித்தாவளம் புதிர்நிலை
மிக, மிக அரியவையாகும். இவ்வாறு கூறினர்.
http://www.dinamalar.com/
asp?id=1589388 .
மிக அருமையான பணி, ஆறகளூர் பொன். வெங்கடேசன் ஐயா. உங்களுக்கும்
குழுவிற்கும் எனது பாராட்டு. இது போன்ற புதிர்நிலைகள் கிரேக்கம், க்ரீட்
தீவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பெண்ணிய எழுத்தாளர் மற்றும்
வரலாற்றாய்வாளர் மாக்ஸ் தாசு
# MaxDashu அவர்களும் இதுபோன்ற சிறிய புதிர்நிலையை தமிழ்நாட்டில்
நீலகிரியில் கண்டறிந்துள்ளதாக எழுதியுள்ளார். அதுபற்றிய எனது பழையதொரு
பகிர்வு:
Saturday, 14 December 2013 at 11:06 UTC+05:30.
Go Green (fb.com/gogreenpath ):
தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு உலகம்
முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய
நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இது எத்தியோபியாவில்
ஆட்சி செய்த பேரரசி ஷேபாவைப் பற்றிய குறிப்புகளிலும் இருக்கிறது என்பது
மிகவும் குறிப்பிடத்தகுந
்தது.
Labyrinth in the Nilgiri Hills of southwest India. This shape has
extremely wide expanse. A lot of the surviving South Asian forms are
bound up with art illustrating Buddhist jatakas, as those in Europe
are with the churches. It also appears in Ethopian manuscripts about
the Queen of Sheba, Scandinavian geoglyphs. In Hopi a squared-off form
is called Tapu'at: "Mother-Child," clarifying the meaning of cosmic
womb, gestation, and portal into the spirit realm.
தாய்-சேய் தொடர்பைக் குறிக்கும் அண்டவெளி கருப்பை, கருவுறுதல் மற்றும்
ஆன்மீக உலகத்திற்கான நுழைவு வாயிலாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற
இப்புதிர்நிலைகள் சாக்த வழிபாடுடனும் தாய் தெய்வ வழிபாட்டுடனும்
தொடர்புடையதாக இருக்குமா? பண்டைய நாகரீகங்களான கிரீட் தீவு மினோவன்,
கிரேக்கம் மற்றும் பழந்தமிழ் நாகரீகம் உட்பட அனைத்தும் தாய்வழிச்
சமுதாயமாகத் தானே ஒரு காலத்திலிருந்தன...?!
புதிர்நிலைகள் - கோலம் தொடர்பு:
http://www.vanishingtattoo.
india_tattoo_history.htm .
https://m.facebook.com/photo.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக