திங்கள், 27 மார்ச், 2017

ஈழம் வன்னியர் பரதவர் வம்சாவழி தொடர்பு 3 இன்பாக்ஸ் x

aathi tamil aathi1956@gmail.com

17/3/16
பெறுநர்: எனக்கு
Suresh R Reno
இவ்வாறு பரதவர் சமூகம் ஆரியசேகர சக்கரவர்த்தியாக,வவுனியா ஆண்ட வன்னிகளாக
வாழ்ந்தவர்களில்
16-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் போர்துகேயர்களால் வீழ்த்தப்பட்டு
கோவாவிற்கு சென்று கிருத்துவராக மதமாற்றப்பட்டான் செகராஜ சேகரன் என்ற
சங்கிலியான்.
இதன் பின் 18ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரரால் வீழ்த்த பட்டான் "குலசேகர
வைரமுத்து பண்டாற வன்னியன்".
இதன் பின் வன்னியன் என்ற மரபும்,மஜிமகராஜா என்ற ஆரிய சேகரன் மரபும் மறைய
தொடங்கியது.இதில் சங்கிலியான் வம்சத்தினர் பிற்பாடு முதலி என்ற
பட்டத்தையும் பண்டாற வன்னியன் வம்சத்தார் குருகுல கரையாள பிள்ளை என்ற
பட்டத்தையும் பயன்படுத்தினர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பண்டாற வன்னியனுக்கு சிலை
வைத்தார். அதற்கு ஒரு வீரத்தமிழனுக்கு ஒரு தமிழன் பெருமை படுத்தினான்
என்பது பொது விளம்பரமாக இருந்தாலும் இன்னோர் காரணம் பிரபாகரன் கரையாள
பரதவ பிள்ளை வகுப்பினர் வெள்ளாள பிள்ளைமார் கிடையாது. பிரபாகரனின்
மூதாதையர் இந்த பண்டாற வன்னியனாக கூட இருக்கலாம்.
இலங்கையில் ஆரியசேகரன்,வன்ன
ியன்,பரதகுல படையாட்சி,வருண முதலி இவர்கள் யாவருமே பரதவ இனத்தவரே தவிர
வேறு-எவரும் இல்லை.
இதில் வரும் பரதவ இனத்தவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் முழுவதுமாக
கிருத்துவராக மதம் மாற்றப்பட்டுள்ளனர். அதனால் தங்களின் வரலாறுகளை மறந்து
வாழ்கின்றனர்.
இதனால் ஈழத்துக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பலரும் அவர்களது வரலாறை தன்
வரலாறு என எழுதிக்கொள்கின்றனர்.
ஈழத்து பரதவர்களான வன்னியர் மற்றும் பரதகுல படையாட்சிகள் எந்த
பள்ளியையும் (வன்னியன்?) கொன்றுவிட்டு அவனது பட்டத்தை எடுத்துக்கொண்டதாக
வரலாறு கிடையாது.
படையாட்சி பட்டம்:
இன்று தமிழகத்தில் படையாட்சி சமூகம் என்றால் வேறு யாரையும் சுட்டாது
என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கு சில பட்டங்களை
கவனிக்கவும்........படை முதலி,சேனை முதலி,நாயக்கர்,
பட்நாயக்,படைதலையார்,வேட்டுவ நாயக்கர், நாயுடு,[காட்டு நாயக்கர்-----காடவ
நாயகர்-----வன நாயக்கர்----வன்னிய நாயக்கர்(அனைத்த
ும் ஒன்றே)]தளவாய் பிள்ளை,தளவாய் முதலி,பரதகுல படையாட்சி,பரதகுல சவளக்கார
படையாட்சி,சேனை நாயர்..........
நாம் மேலே குறிப்பிட்டுள்ள பட்டம் யாவும் தளபதி என்ற படைத்தலைவன் என்ற
ஒரே பொருளை குறிக்கும் வேறு பல்வேறு பட்டங்கள். இவர்கள் அனைத்தும் ஒரே
சாதியே சார்ந்தவரா? கிடையாது.
இதைப்போலத்தான் இலங்கையில் காணப்படும் படையாட்சி என்ற வர்க்கம் பரதவர்
என்ற மீனவர் வகுப்பார்.
இதைப்போல் படையாட்சி,பூபால
ராயர்,வில்லவராயன் ,சிங்கராயர்,அடப
்பனார்,காலிங்கராயர்,மெனக்கெடர், மாஸ்கரீஸ் முதலிய பட்டம் தூத்துக்குடி
பரதவர்களுக்கு உண்டு.
இதைப்போல குற்றாலம்,திருந
ெல்வேலி முதலிய பகுதிகளில் வாழும் சொற்பமாக கானப்படும் படையாட்சி என்ற
சமூகத்தார் சவளக்காரர் என்ற பரதவர்கள் தான்.
இவர்கள் யாரும் எந்த பள்ளி இன படையாட்சியும் கொன்றுவிட்டு பட்டம்
படையாட்சி என்று சூட்டிக் கொண்டவர்கள் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக