|
26/10/17
| |||
செல்வா குமார் குமார்
வன்னியர்களின் வட தமிழ்நாடு கோரிக்கையில் உள்ள நியாயத்தை குறைத்து
மதிப்பிட்டு விட முடியாது........!!
இங்கே பெரும்பான்மை தமிழ்ச்சாதிகளை தமிழரல்லாத சிறுபான்மை சாதிகள்
சுரண்டி வருவதையும்,
அந்த சுரண்டலுக்கு இங்கே இருக்கிற ஒரு சில தமிழ்ச்சாதிகளே துணை போவதையும்
பார்க்கும் போது,
வன்னியர்களின் கோரிக்கை நியாயமாகவே படுகிறது......!!
தமிழகத்தை இரண்டாக பிரிப்பது தமிழினத்தை சிதைப்பது போல் ஆகிவிடுமே என சில
புலவர் கூட்ட தமிழ்த்தேசியவாதிகள் கேட்க கூடும்.....?
இந்த கேள்வியை அவர்கள் இதுவரை இங்கே வந்தேறிகளை அண்டிப்பிழைக்கும்
கூட்டத்தை பார்த்து கேட்டிருக்கிறார
்களா என்று தெரியவில்லை.......??
இவர்களும் கேட்கவில்லை....,
வந்தேறிகளை அண்டிப்பிழைத்தால் நமது இனமே அழிந்துவிடுமே என்ற கவலை
அவர்களுக்கும் இல்லை.......??
அதிகாரத்துடன் ஒட்டிக்கொண்டு சுரண்டுபவர்களை பார்த்து சுண்டுவிரலை கூட
நீட்டாதவர்கள்,
வாழ்வாதார உரிமை கூட கிடைக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தும்
வன்னியர்களிடம் குதர்க்க கேள்விகளையெல்லாம் பலமாக கேட்பர்........
??
வன்னியர்களின் வட தமிழ்நாடு கோரிக்கையை போல,
தென் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்பட்டுவரும் பெரும்பான்மை சாதியான
பள்ளர்களும் தனி மாநில கோரிக்கை வைக்கலாமா என எமது நடுவத்தின்
உயர்மட்டக்குழு விவாதித்து வருகிறது........!!
சாதக பாதகங்களை கூர்மையாக ஆராய்ந்து, அதன் மீதான விவாதத்தின் இறுதியில்,
எமது மாநில பிரிவினை பற்றிய இறுதியான முடிவு அறிவிக்கப்படும்
.......!!
எமது உயர்மட்டக்குழுவின் முடிவு தனி மாநிலம் எனில்,
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை நடுவம் தீவிரமாக முன்னெடுக்கும்......!!
செல்வா பாண்டியர்.
தலைவர்,
தமிழர் நடுவம்.
11 மணி நேரம் · பொது

Rajasubramanian Sundaram Muthiah மற்றும் 101 பேர்
முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…
Chelvachandran Balasingham
ஊர் இரண்டுபட்டால் கூத்தாட்டிக்கு கொண்டாட்டமாம் அந்தக்கதையாய் இருக்கு
இவங்க வட,தென்தமிழ்நாடு பிரிப்பு.ஏற்கனவ
ே ஒன்றாக இருக்கும் தாய்த்தமிழர்நாட்டை "வந்தேறிகள்"பிரிச்சு மேயுறாங்கள்
அதை தடுக்க வக்கில்ல வந்திட்டாங்க பிரிப்பு பிளவு எண்டு.முதலில்
"வந்தேறிகளை" பிரிச்சு மேய்ஞ்சிட்டு இருப்பதைக்காத்த
ு இழந்ததைமீட்டு நமக்குள்ள "அதிகாரப்பரவலாக்கம்" செய்து
கொள்ளலாம்.இல்லையேல் மொத்த தாய்த்தமிழர்நாடும் ஏதிலிகளாக உலகெங்கும்
அலையவேண்டிநேரிடும் எச்சரிக்கை.அடம்பன் கொடியும் திரண்டால்
மிடுக்கு”.***ஒரேமொழி பேசும் யேர்மனியில் 16 மாநிலங்கள்”.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Murali Natarajan
வடமாநில கோரிக்கை கையாளாகாதவர் கோரிக்கை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Thangavelu Srinivasa Rao
We four states are same origin and culture try to unite the four
states people for longer interest of our tamil culture
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Thangavelu Srinivasa Rao
Try to unite four states people for the long term interest don't play
with pity politics
You people don't understand who his our real enemy
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு
அருங்குளம் தேவேந்திரன்
வரவேற்க வேண்டியது...
ஆனால் இதை முன்னெடுக்க வேண்டியது தென் மாவட்டத்தாரே ..
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
இராமநாதன் இராமநாதன் பதிலளித்தார் · 1 பதில்
சங்கையா சுரேஷ்குமார்
இந்திய தேசத்தை நோக்கி கேள்வி கேட்கும் நிலைமாரி
இரண்டு தமிழ் மாநிலங்களுக்குள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்படும்
வேற எந்த நன்மையும் ஏற்படாது
மேலும்
அப்பவும் இந்த திமுக அதிமுகவே ஆட்சியில் இருக்கும்
எனவே மாநில பிரிவினை தேவையற்றது
ஒற்றுமையே வலிமை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Chelvachandran Balasingham
ஆம் ஒற்றுமையே பலம்.ஊர் இரண்டுபட்டால் “வந்தேறி”களுக்கு கொண்டாட்டம்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Thangavelu Srinivasa Rao
PMK will not rise two state until Anbumani cases settled
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு
மூவர்வழி பொன்பரப்பியான்
இது செல்வா பாண்டியரின் அபத்தமான,ஆபத்தான பதிவு.தெலுங்கர்
களுக்கு சுமாா் 70 விழுக்காடு ஆதரவாகப் பேசும் திரு.இராமதாஸ் பிரிந்த
உடனேயே பேரம்பேசி ஆந்திராவுடன் இணைத்துவிடுவார்
.தெலுங்கர்களின் அதிக ஆதிக்கத்திற்குட
்பட்ட தென்பகுதியை அதே பேரம் பேசி இந்த செல்வா விற்றுவிடுவார்.இந்த
நிலைமை ஏற்பட்டால் பள்ளர்களோ,வன்னி
யர்களோ பயன்பெறமாட்டார்கள்.மாறாக அடுத்த 10 ஆண்டுகளில் விசால ஆந்திரம்
உருவாக்கப்படும்.
1 · விரும்பு · பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
இராமநாதன் இராமநாதன் பதிலளித்தார் · 1 பதில்
Paramanandan P
வட தமிழ்நாடு கோரிக்கையை வன்னியர்கள் மட்டும் வைக்கவில்லையே
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரம் முன்பு
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு உணர்ச்சி
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு உணர்ச்சி
தமிழ்ச் செல்வன்
'தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்பட்டால் பலகீனம் அடைந்துவிடுவோம் என்று
மிகப்பெரிய ஏமாற்றுவேலையை தமிழ்தேசியம் பேசுபவர்கள் செய்கிறார்கள்
தமிழ்நாடு ஒற்றை நிலப்பரப்பில் பெரிய மாநிலமாக இருந்து இதுவரை தமிழ்நாடு
சாதித்தது என்ன?
சிமென்ட் தொழிற்சாலை மூலம் அழிந்து வரும் அரியலூர் மாவட்டத்தை
காப்பாற்றிவிட்டீர்களா?
தூத்துக்குடி அணுமின் நிலையத்தைதான் தடுத்து நிறுத்தி சாதித்துவிட்டீர்களா?
நெய்வேலி அணல்மின் நிலையத்திற்கு நிலக்கரி வெட்டி எடுத்து அழிக்கப்பட்டுவர
ும் நெய்வேலியில் தடுத்து நிறுதத்தப்பட்டுவிட்டதா ?
கல்பாக்கம் அணுமின் நிலையத்தைதான் தடுத்து நிறுத்தப்பட்டதா?
தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய காவேரி.பாலாறு. முல்லைப்பெரியாற
ு ஆகிய நதிகளில் நீர் பங்கீட்டை பெற்றுவிட்டீர்களா?
இல்லை வெளிமாநிலத்தினர் தமிழ்நாட்டில் குடியேற்றம் செய்யப்பட்டதைதான்
தடுத்து நிறுத்தப்பட்டதா?
நீட்தேர்வு என்ன செய்தீர்கள் பெரிய மாநிலமாக இருந்து என்ன பயண் மத்திய
அரசை எதிர்த்து நின்று தடுத்து நிறுத்தப்பட்டதா?
இந்திய என்ற கட்டமைக்கப்பட்ட தேசத்தில் ஒரு மாநில உரிமைகளை காப்பாற்ற முடிந்ததா?
தமிழ்நாடு ஒரே மாநிலமாக இருந்து எதை சாதித்தீர்கள் இதுவரை இனி எதை
சாதிக்க விரும்புகிறிர்கள்?
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஒரே மாநிலமாக இருக்கும் வரை இந்திய
தேசியத்திற்கும். திராவிட தேசியத்திற்கும் அடிமை சேவகம் மட்டுமே
செய்வீர்கள்!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 9 மணி நேரம் முன்பு
அருண் கவுண்டர் பதிலளித்தார் · 2 பதில்கள்
வின்ஸ் விஜயகுமார்
தமிழ் நாடு தனி நாடானால் நீங்கள் கேட்கும் மாநிலங்கள் தானாகவே கிடைத்து விடுமே.
இந்திய தேசியத்திற்கு அடிபணிந்திருப்ப
து மட்டும் வலிக்கவில்லையென்றால் தமிழ் நாட்டை பிளக்க நினைப்பது
காவிகளின் சதியே. அதற்கு அவர்கள் சில சாதிகளைப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையாகிறது.
7 · விரும்பு · பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
ராஜ பாண்டியன்
வின்ஸ் விஜயகுமார் அண்ணா எங்களுக்கு தேவை அதிகார பகிர்வே அன்றி இந்திய
திருநாட்டில் இருந்து பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
இராமநாதன் இராமநாதன்
மொழிவாரி மாநிலம் பிரிச்சது 1956 ல, மற்ற மாநிலத்துகாரங்க பிரிவினை பற்றி
1900 ஆரம்பத்திலேயே பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்ப காமராசர், மபொசி பிறக்க
கூட இல்லை. இப்பவும் இருக்கிறத கரைக்கிற இந்திய, திராவிட அசைன்மெண்ட்ட
தான் என்னன்னு தெரியாமலேயே வட தமிழகம், தென் தமிழகமுனு பேசிக்கிட்டு
இருக்காங்க.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 8 மணி நேரம் முன்பு
Ranjith Kumar
நீங்களும் முகநூலில் வந்து வீரமாக கம்பு சுத்துரிங்க.ஆனால் களத்தில்
ஒன்றும் சாதிக்கலை . நீங்கள் முன்னெடுத்த போராட்டம் ஏதாவது ஒன்றி வெற்றி
இருக்கிறதா? தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது காவிகளின் எண்ணம்.அதற்கு
கிருஷ்ணசாமி உறுதுதுணையாக இருக்கார். இப்ப நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்
போல!!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
Karikalan Karikalan
தமிழ் நாட்டை இரண்டாக பிரித்தால் இரண்டு தமிழ் மாநிலங்கள் இந்தியாவில் இருக்கும்..
பிரிப்பதே சிறந்தது..!!!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 7 மணி நேரம் முன்பு
இராமநாதன் இராமநாதன் பதிலளித்தார் · 4 பதில்கள்
Seshadri Sridharan
தமிழ்நாட்டு பிரிவினை ஏற்கத்தக்கது அல்ல.ஏனென்றால் எதோ ஒரு சாதி தமிழன்
தான் முதல்வராக வேண்டும் என்றநோக்கம் மட்டுமே அதில் உண்டு.
இதுவே தமிழ் நாடு இந்தியா அளவு பெரிதாக இருந்தால் பிரிவினை ஏற்கத்தக்கது
தான். ஆனால் இன்றைய தமிழ்நாடு சிறியது இந்த சிறிய நாட்டிற்கு இரு
முதல்வர்கள், இரு சட்ட மன்றங்கள், இரு தலைமைச்செயலகம் என்றால் மக்கள்
வரிப்பணம் தான் தண்டத்திற்கு வீணாகும். இதற்காக புதுச்சேரியை காராம்
காட்டவேண்டாம். அதை தமிழ்நாட்டுடன் சேர்த்துத் தொலையுங்கள் என்று தான்
சொல்லுகிறோம்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு
அருண் கவுண்டர் பதிலளித்தார் · 6 பதில்கள்
Romaa Petchimuthu
Arumai
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Chelvachandran Balasingham
ஊர் இரண்டுபட்டால் கூத்தாட்டிக்கு கொண்டாட்டமாம் அந்தக்கதையாய் இருக்கு
இவங்க வட,தென்தமிழ்நாடு பிரிப்பு.ஏற்கனவ
ே ஒன்றாக இருக்கும் தாய்த்தமிழர்நாட்டை "வந்தேறிகள்"பிரிச்சு மேயுறாங்கள்
அதை தடுக்க வக்கில்ல வந்திட்டாங்க பிரிப்பு பிளவு எண்டு.முதலில்
"வந்தேறிகளை" பிரிச்சு மேய்ஞ்சிட்டு இருப்பதைக்காத்த
ு இழந்ததைமீட்டு நமக்குள்ள "அதிகாரப்பரவலாக்கம்" செய்து
கொள்ளலாம்.இல்லையேல் மொத்த தாய்த்தமிழர்நாடும் ஏதிலிகளாக உலகெங்கும்
அலையவேண்டிநேரிடும் எச்சரிக்கை.அடம்பன் கொடியும் திரண்டால்
மிடுக்கு”.***ஒரேமொழி பேசும் யேர்மனியில் 16 மாநிலங்கள்”.
Aathimoola Perumal Prakash
எப்ப வடக்க இருந்து குர்மி சாதிய கூட்டிவந்து அகிய இந்திய குடும்பர்
மாநாடு போட்டீங்களோ அப்பவே உங்க சாயம் வெளுத்தாச்சு செல்வா அவர்களே!
தமிழ்நாடு பிரியாது.
நீங்க வேணா நடுவத்த கூட்டிகிட்டு வடக்க குர்மிக்களோட போய் செட்டில் ஆயி
குர்மிதேசம் கேளுங்க.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து ·
சற்றுமுன்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கூர்மி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக