சனி, 10 பிப்ரவரி, 2018

2ஜி வழக்கு பேரம் படியாததால் தீர்ப்பு தள்ளி தள்ளி போகிறது

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
Bhagyalakshmii Dhananjeyan Gowri Kaariyappan உடன்.
டூஜி வழக்கில் அக்டொபர் 20 ஆம் தேதி, அது தப்பிப்போனால் அடுத்த இரண்டாம்
நாள் தீர்ப்பு என்று சொன்னார்கள். அப்படிப் பார்த்தால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை அலலது திங்கட்கிழமை தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் நேற்று கூடிய உச்சநீதிமன்றம், தீர்ப்பு தேதி வரும் நவம்பர் மாதம் 7
ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது. தீர்ப்பே சொல்லி
முடித்திருக்கவேண்டிய வேளையில் தீர்ப்பின் தேதியைச் சொல்வோம் என்று
சொல்லி இருக்கிறார்கள் இப்போது. தீர்ப்பின் தேதியை அறிவிப்பதற்கே இத்தனை
நாள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், தீர்ப்பை எப்போது அறிவிப்பார்கள்
தெரியவில்லை.ஒரு வழக்கில் வாதிபிரதிவாதிகள் தான் வாய்தா வாங்குவார்கள்
என்றால், இந்த வழக்கில் நீதிபதியே வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
இது பெருத்த சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது.
ஒன்று மட்டும் தெரிகிறது. பேரம் இன்னும் முடியவில்லை என்கிறார்கள். 2000
கோடிக்கும் 4000 கோடிக்கும் இடையில் நீதி ஊசலாடிக்கொண்டு இருக்கிறது
என்று சொல்கிறார்கள். கனிமொழி தரப்பு 10000 கோடிக்கும் தயாராக
இருக்கிறது. அதை முதலிலேயே சொன்னால், நீதி 20000 கோடிக்கு தாவினாலும்
தாவிவியோடும் என்பதால் கொஞ்சம் பேசி இழுத்தடித்து, ஆனால் கொடுத்து
விடுவார்கள். பேரம் முடிந்து விட்டால் தேதி தள்ளிப் போகாமல் கனிமொழிக்கு
நல்லபடியாக தீட்டு கழிந்து விடும் என்கிறார்கள்.

நீதிமன்றம் அநீதிமன்றம் ஊழல் திமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக