புதன், 22 மார்ச், 2017

வீட்டைச் சுற்றி மரங்கள் மாடித்தோட்டம் வேளாண்மை விவாசயம் இயற்கை புதுமுயற்சி நம்மாழ்வார் மரம்

aathi tamil aathi1956@gmail.com

23/4/16
பெறுநர்: எனக்கு
Anandan Rajagopalan
ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.
வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை
மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.
குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.
பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு
எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்.
அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடி
இருக்க வேண்டும்.
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு
பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.
- ஐயா. நம்மாழ்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக