|
23/4/16
| |||
Rathish Kumar
இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த பொழுதே தனது விசுவாசத்தை காட்டிய திராவிடம்
பெதிகவில் இருக்கும்போதே 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவிற்காக மாங்கு
மாங்குன வேலை பார்த்த கு.ரா. பற்றி பலருக்கு தெரியாது.
அன்றைய பெதிகவில் இருந்த அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஊட்டி
தொகுதியில் ராசா அறிவிக்கப்பட்டு முதல்முறையாக கோவை விமான நிலையம்
வந்திறங்கியவரை மாலையுடன் வரவேற்கச்சென்ற குராவை அன்றைய பெதிக
நிர்வாகிகள் கடுமையாக சாடினர். புதுவை லோகு ஐயப்பன் தேசிய பாதுகாப்்பு
சட்டத்தில் கைது செய்யப்பட, குராவோ திமுகவுக்கு சாமரம்
வீசிக்கொண்டிருந்தார் என்பது கோவைவாள் முற்போக்கு இயக்கத்தினர்
அனைவருக்கும் தெரிந்ததே. ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஈழப்போரில் திமுகவிற்கு
பங்குள்ளது என்று கடும் எதிர்ப்புகளில் இருந்தபோது ராசாவிடம் நெருக்கத்தை
ஏற்படுத்திகொண்டு அங்கீகாரம் கொடுக்கிறார் என்று அன்றைய பெதிக
பொருப்பாளர்களான அதிஅசுரன் என்ற தாமரைச்செல்வன், அன்பு தனசேகர், கோவை
பன்னீர்செல்வம், புதுவை லோகு ஐயப்பன் போன்றோர் போர்க்கொடி தூக்கினர்.
குராவின் திமுக விசுவாசமும் ஆ.ராசா மீதான நன்றிக்கு கிடைத்த பரிசுதான்
அவரது மகள் அமுதினிக்கு தில்லியில் உள்ள கல்லூரியில் இடமாக மாறியது.
குராவின் மகள் தில்லி கல்லூரியில் சேருவதற்கான அணைத்து உதவிகளையும்
ஆ.ராசாவே ஏற்றுக்கொண்டார் என்பதை குராவே மறுக்க முடியாது. அந்த நேரத்தில்
இதை குறுஞ்செய்தியாக பெதிகவின் தாமரைச்செல்வன் அணைவருக்கும் அனுப்பி
வைத்தார். அந்த புகைச்சலே கொஞ்சநாளில் பெதிக உடைய காரணமாயிருந்தது. இந்த
காரணங்களைச் சொன்னால் தங்களது முகத்திரை கிழியும் என்பதால் குரா ஒரு
விளம்பர விரும்பி, பந்தா பேர்வழி, சாதிய புரிதலற்றவர் என பொய்
காரணங்களைக் காட்டி பிரிந்தார் கொளத்தூர் மணி.
குறிப்பு : கீழ் உள்ள படத்தில் தலைவர் படம் இருப்பது தான் முதலீடு
- Thanks Rob
# destroydravidam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக