|
1/11/16
| |||
கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா?
நிச்சயமாக முடியாது … !
முழு குர்ஆனிலும் அப்படி ஒருவார்த்தையே கிடையாது.
பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடூரத்தை அல்லாஹ் அறியவில்லையா?
அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட செயலா?
கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை, புஹாரி, முஸ்லீம் போன்ற மிக
நம்பகமான ஹதீஸ்களிலிருந்தேனும் காண்பிக்க முடியுமா?
நிச்சயமாக எவனாலும் முடியாது
…!
ஏன்…?
மேலும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணி ஹதீஸ்களையும் காண்போம்
வலக்கரங்கள் சொந்தமாக்கிக்
கொண்டவர்கள்
முஹம்மது நபி அவர்களின் படையினரால் போரில் கைப்பற்றப்படுவதற்கு முன்பு
வரை முன்பு வரை சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். அவரவர்களின்
கலாச்சாரத்திற்கேற்ப கற்பு நெறியை பின்பற்றி வாழ்ந்தவர்கள். நிச்சயமாக
அற்ப தேவைகளுக்காக உடலை விற்கும் கீழ்த்தரமானவர்கள் அல்லர்.
முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட அனுமதி,
நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய
உம்முடைய மனைவியரையும், அல்லாஹ்
(போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை
சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்
(அடிமைப் பெண்கள்)...
(குர்ஆன் 33:50)
மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி,
(ஆனால்) தம்
மனைவியர்களிடமும் அல்லது
தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்
கொண்டவர்களிடமும் தவிர; -
இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர் .
(குர்ஆன் 23:6)
தங்களுடைய மனைவியர்களிடமோ அல்லது
தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்
கொண்டவர்களிடமோ தவிர நிச்சயமாக (இப் பெண்கள் விஷயத்தில்)
பழிப்புக்குரியவர்களல்லர் .
(குர்ஆன் 70:30)
(ஹூனைன் போரில் நபியின் படை வெற்றி பெறுகிறது.
போரில் ஈடுபட்ட நபித்தோழர்கள், தங்கள் கைப்பற்றிய பெண் கைதிகளுடன்
உடலுறவு கொள்கின்றனர்.
நபித்தோழர்களில் சிலர்,
அப்பெண்கைதிகள் திருமணமானவர்கள் என்பதாலும், காஃபிர்களான அவர்களின்
கணவர்கள் இருப்பதாலும் உடலுறவு கொள்ளத் தயங்குகின்றனர்.
இந்செய்தி நபியிடம் கூறப்பட்டவுடன்,
அடிமைகளின் திருமணங்களை ரத்து செய்யும் வசனங்களை (குர்ஆன்
4:24) அல்லாஹ் இறக்கினான்)
அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -
அடிமைப் பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள்
(போரில்) சொந்தமாக்கிக்
கொண்டவர்களைத் தவிர…
(குர்ஆன் 4:24)
போர்க்கைதிகளில் தம்பதிகளும் இருந்தனர். சஹாபாக்களில் சிலர் தம்பதிகளை
அவர்களது திருமணபந்தத்தை சிதைக்கத் தயங்குகின்றனர் திருமணமானவர்கள்
என்பதாலும் அவர்களது கணவர்களின் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள
சஹாபாக்களில் தயங்குகின்றனர். ஆனால் அல்லாஹ்
(?), சஹாபாக்களின் செயலை விரும்பவில்லை.
திருமண உறவைப் வலுக்கட்டாயமாகப் பிரித்து, அப்பெண் கைதிகளின் இறைச்சியை
போர்வீரர்களுக்கு விருந்தாக்கினான் எனக்கூறும் திருக்குர் ஆனின் 4:24
வசனத்தின் பின்னணியை மனிதாபிமானமுடையவர்களால் எப்படி ஏற்க இயலும்?
கற்பை பாதுகாக்க பணிக்கும் அல்லாஹ் இப்படி கற்பழிப்பை ஊக்குவிப்பானா?
சத்தியமாக இருக்க முடியாது…!
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்கு அறிவுறுத்திக் கூறுவது என்னவென்றால்,
மனைவியர்களைப் பிரிந்திருக்கும் நேரத்தில் அற்பமான காமஇச்சையை
கட்டுப்டுத்திக் கொள்ளத்
தெரியாதவர்கள் அல்லது முடியாதவர்கள் கற்பு என்ற ஒழுக்கத்தில் பேணுதல்
செய்கிறாம் என்று
சிரமத்திற்குள்ளாகத் தேவையில்லை என்பதுதான்.
ஒருவேளை ஒழுக்கத்தை மீறினாலும், நெறி தவறி விட்டோமே குற்ற உணர்ச்சியை
களைவதற்காக வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அனுமதி(!)
"பழிப்பிற்குரியவர்களல்றர்" என்ற மாபெரும் அற்புத அனுமதி. (த்ரீயெம்
பிரின்டர்ஸ், K.A
நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழபெயர்பில்
பழிப்பிற்குரியவர்கள் அல்லர்"
எனவும் சவுதி வெளியீடு,
முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழிபெயர்ப்பில்
"நிந்திக்கப்படுபவர்களல்லர்” எனவும் உள்ளது)
நாம் இங்கு முக்கியமான
ஒன்றை கவனிக்கத் தவறுகிறோம் குர்ஆன் 23:5-6, 70:30 காணப்படும்
"பழிப்பிற்குரியவர்கள் அல்லர்/
பழிப்பிற்குரியகுற்றமல்ல" என்பதன்
உட்பொருள் அன்றைய காலகட்டத்திலும் இது பழிப்பிற்குரிய ஈனத்தனமான செயலாகவே
இருந்துள்ளது என்பதுதான்.
இல்லையெனில் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்" என்ற சொல் இடம்பெற வேண்டிய
அவசியமில்லை.
இத்தகைய பழிப்பிற்குரிய மகாபாவமான செயலைத் தடுக்க வேண்டிய தடுக்க வேண்டிய
இறைவனே(!) "பழிப்பிற்குரிய குற்றமல்ல" என்று அனுமதித்தான் என விளக்கம்
தரமுனைந்துள்ள இஸ்லாமியர்களின் மனிதாபிமானத்தை நினைத்து
வேதனைப்படுகிறேன்.
கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குர்ஆனில் இல்லாததற்கான காரணமும் இதுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக