செவ்வாய், 21 மார்ச், 2017

சுங்கச்சாவடி அரசுக்கும் இழப்பு

aathi tamil aathi1956@gmail.com

11/6/16
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
விற்பனை வரி சுங்கச் சாவடியிலும், மாநிலங்களின் எல்லைகளில் உள்ள ஆவண
சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் அதிகநேரம் நிறுத்தப்படுவதால் ஏற்படும்
இழப்பு, ஒரு ஆண்டுக்கு சுமாராக ரூ 140,000 கோடிகள்.
இதில், காலவிரயமான தாமதம் ஏற்படுவதில் மட்டும் சுமார் ரூ 45,000 கோடி
இழப்பு என்றும், எரிபொருள் வீணாவதில் சுமார் ரூ 95,000 கோடி என்றும்
IIM-Kolkatta செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக