செவ்வாய், 21 மார்ச், 2017

எட்டுவீட்டுப்பிள்ளை பிள்ளைமார் மலையாளி செண்பகராமன் பிள்ளை பட்டம்

aathi tamil aathi1956@gmail.com

11/6/16
பெறுநர்: எனக்கு
Gowtham P
குழப்பத்த பேசினால்மட்டுமே தீர்வு
===============
எட்டு வீட்டில் பிள்ளைமார் "வெள்ளாளர்களா"???
==============================
============
"பிள்ளை" பெயர் குழப்பம்:
=======================
வடுகர்கள் குழப்பம் செய்வதில் வல்லவர்கள். திருவாங்கூரில் வெள்ளாளர்கள்
தமிழர்களாகவே வரலாற்றில் பயணித்து வருகிறார்கள். இந்த வடுகர்களான
நாயர்கள், திருவாங்கூர் சமஸ்தானத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு
வலிமையான படையினை உருவாக்கினர். அவை "எட்டு வீட்டில் பிள்ளைமார்" என்ற
ஓர் அமைப்பாகும். வெங்கனூர் பிள்ளை, ரமணமாதாதில் பிள்ளை, கழகூட்டப்
பிள்ளை, மார்த்தாண்டமாதாதில் பிள்ளை, செம்பழந்திப் பிள்ளை, குடமோன்
பிள்ளை, குளத்தூர் பிள்ளை மற்றும் பள்ளிச்சல் பிள்ளை ஆகிய பிரிவுகள்
நாயர் அல்லாதவர்களுக்க
ு எதிரான அமைப்பாக உருவாகி இருந்தன. இவ்வமைப்புகளில் இருந்தோர் எட்டு
வீட்டில் பிள்ளைமார் என்ற பெயரைப் பெற்ற வடுகர்களான நாயர்கள் ஆவர். எனவே
எட்டுவீட்டில் பிள்ளைமார் என்பார் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் அல்ல.
மாறாக , வெள்ளாளர் பயன்படுத்தும் "பிள்ளை" பட்டத்தை கபடமாக பயன்படுத்திய
வடுகர் கூட்டமே ஆவர். இப்படியான நாயர்கள், பட்டம் தாணுப் பிள்ளை,
டி.கே.நாராயணப் பிள்ளை ஆகிய கேரள முன்னாள் முதல்வர்களும்,
என்.ஆர்.பிள்ளை, எம்.பி.நாராயணப் பிள்ளை, ஆர்.பாலகிருஷ்ணப் பிள்ளை, தகழி
சிவசங்கரப் பிள்ளை ஆகியோரும், நடிகை பத்மினியின் தந்தை கோபாலப் பிள்ளை,
எழுத்தாளர் ஜெயமோகனின் தந்தை பாகுலேயன் பிள்ளை போன்றோரும் வெள்ளாளப்
பிள்ளைமார் அல்ல. மாறாக, வடுகர்களான நாயர்கள் ஆவர்.
எனவே எட்டு வீட்டில் பிள்ளைமார் குறித்து தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
படத்தில் உள்ளவர்: கேரள முன்னாள் முதல்வர் பட்டம் தாணுப் பிள்ளை (நாயர்)
Asa Sundar

Kumarimainthan
அவர்கள் நம்பூதிரிகள். வேணாட்டு, அதாவது திருவிதாங்கூர் அரசின்
அதிகாரங்களை எட்டரை யோகங்கள் என்று பிரித்து அதில் எட்டு
நம்பூதிரிகளுக்கும் அரை அரசனுக்கும் என்று பங்கு போட்டிருக்கிறார்கள். 17
ஆகப் பிரித்து அரசனுக்கு ஒன்று என்று முழுதாகக் கொடுக்காமல் அரசனை
கொச்சைப் படுத்துவதற்கே அவனுக்கு அரைப் பங்கு வரும் படி
செய்திருக்கிறார்கள். மிகப் புகழப்படும் வீர மார்த்தாண்ட வர்மன் தந்தை
வழி மரபை மீறி இரு நாடான்களின் உதவியுடன் நம்பூதிரிகளாகிய எட்டுவீட்டுப்
பிள்ளைமாரை எதிர்த்து மாமனான இறந்த மன்னனின் மக்ன்களைக் கொன்று
ஆட்சியமைத்தான். சில நாட்களிலேயே நம்பூதிரிகளைப் பகைத்து தான் ஆள்
முடியாது, வாழ முடியாது என்பதைப் புரிந்துகொண்டு நாட்டை திருவனந்தபுரம்
பத்மநாப சாமியிடம் ஒப்படைத்து அவன் சார்பில் பத்மநாபதாசனாக நாட்டை
ஆள்வதாக அறிவித்து ஒட்டுமொத்தமாக நம்பூதிரிகளின் காலில்
விழுந்துவிட்டான். நம்புதிரியாகிய இ.எம். சங்கரன் நம்பூதிரிப்பாடு
முதலமைச்சராகி கொட்டத்தை அடக்கியது வரை நம்பூதிரிகளை எவராலும் அசைக்க
முடியவில்லை.

Aathimoola Perumal Prakash
தமிழர்களான இல்லத்துப் பிள்ளைமாருக்கும் "பணிக்கர்" பட்டம் உண்டு.
Kallal Anbalagan
மலையாளம் பேசும் மக்கள் பிரிவுக்கும் பனிக்கர், தமிழ் பேசும்
மக்களுக்கும் பனிக்கர், ஏன்?
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சாம்பவருக்கும்
பிள்ளை பட்டம், தென்தமிழ்நாட்டில் வாழும் வெள்ளாளருக்கும் பிள்ளை பட்டம்,
எப்படி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக