|
25/9/16
| |||
வாலறிவன்
கோவை பல தொழிலாளர் போராட்டங்கள் கண்ட மாநகரம்
ஒருபோதும் அங்குள்ள தொழிலாளர்கள் மதரீதியாக செயல்படபோவதில்லை, இதை கூற
மூலக்காரணம் கோவையை பொருத்தமட்டில் பெரும்பான்மையான தமிழர்கள் கூலித்
தொழிலாளர்களாகவே உள்ளனர். சிறுபான்மை வடுகர்களே பெரும்பலான நிறுவனங்களை
நடத்தும் முதலாளிகள்.
தற்போது இந்த மதசக்தி கோவையை குறி வைப்பது ஒட்டுமொத்த தமிழர்களின்
பொருளாதாரத்தை சுரண்டும் நோக்கமே இதுபற்றிய விழிப்புணர்வு தொழிலாளர்கள்
மத்தியில் இல்லையென்றாலும் மதபயங்கரவாத செயல்கள் மீதான வெறுப்பு
அவர்களிடம் வெகுவாகவே காணபடுகிறது.
இந்த தொழிலாளர்கள் அரசியல் லாபம்கருதி பல்வேறாக த்ராவிடம் பிரித்து
வைத்திருப்பது அவர்கள் எதையும் எதிர்த்து போராடும் வலிமையற்றவர்களாகவே
மாற்றபட்டிருப்பதும் கண்கூடு.
தமிழர்கள் என்றும் எந்த மதமார்க்க வெறியர்களாகவும் இருந்தது இல்லை. இத்
தொழில்நகரத்தில் இல்லாத இந்துத்துவத்தை காலுன்ற செய்ய சிறுவிளைவுகளை
பெருவினைகளாக மாற்றி லாவகம் தேடுவதை இயல்பாக கொண்ட இந்துத்துவம் அதை
சரியாக காய் நகர்த்துகிறது.
கடந்த செயற்கை கலவரத்திலும் தமிழ் இசுலாமியர்களுக்கு எதிராக
உக்கடத்திற்கு சந்தைபடுத்தவந்த உழவர்களை திருப்பி விட்டு ஒரு
மதகாழ்ப்பினை அனைவரின் மனதிலும் வேரூண்ற செய்த நச்சுதான் இந்த மதவாதம்.
அந்த நேரத்தில் த்ராவிடம் இசுலாமியர்க்கு கொடுத்த சலுகையில் பல மலயாள
இசுலாமியர்கள் கோவையில் குடியேறிவிட்டனர். இதுவும் கவனிக்கவேண்டிய ஒன்று.
எனவே இது அடுத்தகட்ட மண்பறிப்பு நிலைக்கு தள்ளபட்டது. இன்று பெருவாரியான
வணிகர்கள் மார்வாடிகளாகவும், உருது இசுலாமியர்களின் கையில் இந்த
தொழில்நகரம் அகபட்டுவிட்டது.இந்த வணிக போட்டிகூட மதங்களை தூண்டிவிட
வாய்ப்புள்ளது. தக்கநேரம் பார்த்து காத்திருந்த சிலீப்பர்செல்சுகள்
அப்பாவிகளை தூண்டி கலவரத்தை நடத்தினர் என்பதுவே உண்மை.
இதுபோன்று இன்னும் விரிவாக பல காரணிகளை எடுத்து கூறிகொண்டே போகலாம்.
எல்லாம் ஒரு கேள்வியை எழுப்பும் மண்ணை இழந்து வணிகத்தை இழந்து இன்று
தொழிலை இழந்துவிடுவோமா என்ற நிலைக்கு தள்ளபட்டுகொண்டி
ருக்கும் கூலிதொழிலாளர்களாக தங்கள் வாழ்வியலை நகர்த்தி கொண்டிருக்கும்
தமிழரின் வாழ்வியல் இதுபோன்ற சதிராட்டத்தால் மங்கி போகுமா ?
பெயருக்கு தொழில்நகரம் மார்வாடியும் மலயாளியும் உருதுகளும் தெலுங்கு
ஆண்டயர்களும் முதலாளிகளாக இருக்கையில் தமிழ்த் தொழிலாளர்கள் தொழிலாளர்
என்ற அந்தஸ்த்தையும் இழந்துவிடுவார்க
ளா ? வங்காளிகள் வருகையால் !
-வெ.பார்கவன் தமிழன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக