செவ்வாய், 21 மார்ச், 2017

தானியம் வேர்ச்சொல் அஃகம்

aathi tamil aathi1956@gmail.com

21/8/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
தானியம் என்று அழைக்கப்படும் சொல் தமிழில்லை என்று கூப்பாடு போடுவோர்
அதற்கான தூய தமிழ்ச் சொற்களைக் கூறினால் பயன்படுத்துவரா? எனில்
கேளுங்கள்.
தவசம், கூலம், அஃகம் என்பவையே அவை. இனியாவது அவற்றைப் பயன்படுத்தத் துணிவரா?
"அஃகமும் காசும் சிக்கெனத் தேடு" - ஔவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக