செவ்வாய், 5 நவம்பர், 2019

இலங்கை பௌத்தம் சிங்களவர் வருகை க்கு முந்தைய சான்றுகள் தங்கத்தகடு சாசனம்


aathi1956 aathi1956@gmail.com

சனி, 21 ஜூலை, 2018, முற்பகல் 11:18
பெறுநர்: எனக்கு
Kokilan Sachithananthan
நாகர்கோவில் தங்கத் தகட்டுச் சாசனம். ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாம். இதைப்பற்றிக் கொஞ்சம் தேடிப்பாருங்கள். விஜய என்பான் வரும்போது இங்கே இருந்த மக்கள் யார? பௌத்தம் என்னும் மதம் எப்போது உருவானது? மகாவம்ச உருப்பெற்ற காலம்? பாளி மொழி பிராகிருதம் சமசுக்கிருதம் சிங்களமொழி உருவான காலம் குளக்கோட்டை மன்னன், எல்லாம் தேடிப்பார்த்தால் , ஈழத்தின் தொல்குடியினர் தமிழரன்றி வேறுயாராம்? இராவணன் வரலாற்றை ஏன் திரிக்கிறார்கள்?
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 9:42 மணிக்கு

Kokilan Sachithananthan
நாகர்கோயில் என்று ஈழத்திலும் ஒரு ஊர் உள்ளது. வரலாற்றுப்புகழ் பெற்ற குடாரப்பு வத்திராயன் அம்பன் குடத்தனை மணற்காடு நாகர்கோயில்...........
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 10:43 மணிக்கு்

S Ganesh
ஆய்வுகள் விரிவடைய ஆரமபித்து விட்டது. மகிழ்ச்சி
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 9:57 மணிக்கு

காளிங்கன்
ஆம்....
பவுத்த மத அடிப்படையிலான பேரினவாத அரசியலுக்கு இத்தொல்லியல் தரவுகள் இடையூறாக இருக்கும் என்பதால் ஆய்வுகளை நிறுத்தியது சிங்கள அரசு.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 10:07 மணிக்கு்

காளிங்கன்
ஆம்....
பவுத்த மத அடிப்படையிலான பேரினவாத அரசியலுக்கு இத்தொல்லியல் தரவுகள் இடையூறாக இருக்கும் என்பதால் ஆய்வுகளை நிறுத்தியது சிங்கள அரசு.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:07 மணிக்குுு

Kokilan Sachithananthan
இல்லை ஆய்வுகள் நிறுத்தாமல் இப்போது வேறுமுறையில், அதே நாகர்கோயில் தங்கச்சாசன வழிமுறை வேறுவழியில் நடக்கிறது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:14 மணிக்கு

காளிங்கன்
நான் சொல்வது கந்தரோடை ஆய்வுகள் குறித்து ...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:17 மணிக்கு

Kokilan Sachithananthan
தெற்கே கிடைத்த சில தொல்பொருள் வடக்கேயும் தொடர்பைக் காட்டியிருப்பதால் சிங்களத்துத் தொல்லியலாளர் இனவாதிகளின் எதிர்ப்பை மீறி அங்கேயும் ஒரு கீழடியை அரங்கேற்ற முனைவதாய்த் தகவல். உண்மை வெளிவந்தால் மகிழ்ச்சி.

அகழ்வாராய்ச்சி தங்கத் தகடு பழமை 2000 ஆண்டுகள் பழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக