ஞாயிறு, 17 நவம்பர், 2019

வந்தேறி தேவாங்கர் ஆதிக்கம் மாபியா மிகப்பெரிய முன்னேற்றம் நிறுவனங்கள் நிறுவனம்

aathi1956

<aathi1956@gmail.com>
23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:28
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
Ranga Rasu Ra
மீள்:-
கன்னட தேவாங்கு செட்டியார் கலைக்கல்லூரி
தமிழகத்தில் வாழும் தெலுங்கு,கன்னடம் பேசும் தேவாங்க செட்டியார் சமுகத்தின் பிரபலங்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் பற்றிய சிறு குறிப்பு :-இந்த சமுதாயத்தினர் தேனி ,விருதுநகர், திண்டுக்கல் , கோயம்புத்தூர் , சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
1.மொரீசியஸ் தேசத்தின் முன்னாள் பிரதமர் வீரப்ப செட்டியார்.
2.மொரீசியஸ் தேசத்தின் முன்னாள் துணைப்பிரதமர் அங்கிடி செட்டியார்.
3.எம்.டி. இராமசாமி செட்டியார்( ஃபார்வர்ட் ப்ளாக் ) - முன்னாள் அருப்புக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்.
4.சௌடி சுந்தர பாரதி( ஃபார்வர்ட் ப்ளாக் ) - முன்னாள் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
5.எஸ்.லட்சுமணன் (தி.மு.க 2006 ச.ம.உ.)- ,கடந்த ச.ம. தேர்தலில் பன்னீரிடம் தோற்றவர் ..
6.ராம்தாஸ் (அ.தி.மு.க)- போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.
7.சிவப்பிரகாசம் ( தி.மு.க)- அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர்.
8.விஜயகுமார் (அ.தி.மு.க)- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.
9.அனகாபுத்தூர் ராமலிங்கம் -.முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்
10.சவுண்டப்பன் (அ.தி.மு.க)- சேலம் மேயர்.
11.சவுண்டையா முன்னாள் மாவட்ட ஆட்சியர் , ஈரோடு மாவட்டம்.
12.ராஜேந்திரன் - முன்னாள் உதவி தேர்தல் ஆணையர் - தமிழ்நாடு
13.பிராபகரன் - முன்னாள் மாவட்ட ஆட்சியர்
14.கிருஷ்ணராஜ் - பாடகர்
15.கலைக்குமார் - பாடலாசிரியர்
16.1.நான் சாதியை குறிப்பிட்டு மேடைகளில் பேசுபவன் இல்லை அன்றைய காலக்கட்டத்தில் சமுதயாத்தை பற்றி தெரிந்து கொள்ள சொல்கிறேன் தேவாங்கு செட்டியார் குடும்பத்தில் பிறந்த முதல் பட்டதாரி பி.டி.தியாகராயர் செட்டி ஆவார் என்று தெலுங்கு சாதி ஆய்வறிஞர் வை.கோ புகழ் பாடிய -பி.டி.தியராயர் செட்டி
02.ராமலிங்கம் புதுசம்பள்ளி மேட்டூர் டேம் (இராமலிங்க சௌடீஸ்வரி அறக்கட்டளை )
கல்வி நிறுவனங்கள்
1.பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி,பழனிசெட்டிபட்டி , தேனி
2.சௌடாம்பிகா பாலிடெக்னிக்க ல்லூரி, அருப்புக்கோட்டை
3.சௌடாம்பிகா பொறியியல்கல்லூர
ி, அருப்புக்கோட்டை
4.தேவாங்கர் மேனிலைப்பள்ளி ( அருப்புக்கோட்டை )
5.தேவாங்கர் பல்தொழில்நுட்பக
்கல்லூரி (Polytechnic), தேவதானப்பட்டி
6.தேவாங்கர் மேனிலைப்பள்ளி ( நீராவி )
7.எஸ்.வி.வி.கெ.வீரப்பா வித்யாலயா,மேனிலைப்பள்ளி ( குல்லூர்சந்தை - விருதுநகர்மாவட்
டம் )
8.தேவாங்கர் மேனிலைப் பள்ளி,(சின்னாளப்பட்டி,திண்டுக்கல் மாவட்டம்)
9.தேவாங்கர் மகளிர் உயர்நிலைப் பள்ளி,(சின்னாளப்பட்டி,திண்டுக்கல் மாவட்டம்)
10.சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, சேலம்
11.தேவாங்கர் மகளிர்,மேனிலைப்
பள்ளி ( அருப்புக்கோட்டை )
12.தேவாங்கர் நகர,நடு நிலைப்பள்ளி ( அருப்புக்கோட்டை )
13.தேவாங்கர்,நடு நிலைப்பள்ளி ( அருப்புக்கோட்டை )
14.தேவாங்கர் கலை கல்லூரி ( அருப்புக்கோட்டை )
15.தமிழர் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தான் மதிவாணன் என்பவர் ..இவர் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட தேவாங்கு செட்டியார் ஆவார்.. இவருக்கு சொந்தமாக
1.எஸ்.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(SSM college of Arts and science) குமார பாளையம் நாமக்கல்..
2.பொறியியல் கல்லூரி(SSM COLLEGE OF ENGINEERING)குமார பாளையம் -நாமக்கல்..
3.SSM சமுதாய வானொலி ( SSM Community Radio 90.8 MHz)
4.துணியகம்(V-Tex Casuals)
இன்னும் சில நிறுவனங்களும் உள்ளது காண்க படத்தில்.... கன்னட தேவாங்கு செட்டியாருக்கும் தமிழர் மரபுக்கும் என்ன சம்பந்தம்....மாலன், தெலுங்கர் நரசையா வரிசையில் இந்த கன்னடர் மதிவாணன்... நல்லா விளங்கும் தமிழர் மரபு...
16.A.V.ராமசந்திரன் செட்டியார் பெயரில் இயங்கும் ஏ.வீ.ஆர்.குழுமம் (A.V. R GROUP) அதன் நிறுவனங்கள்.(பத
ிவு நீளம் கருதி சுருக்கமாக)
1.AVR ஸ்வர்ணமகால் என்ற பெயரில் பெங்களூரில் இரண்டு கிளைகள்,தருமபுரி,ஈரோடு,ஓசூர்,க
ள்ளக்குறிச்சி,கிருஷ்ணகிரி,மேட்
டூர்,பாண்டிச்சே
ரி,திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் இரண்டு கிளைகள் மொத்தம் 12 கிளைகளுடன் இயங்கிவருகிறது.
கடந்த 15 ம் தேதி நடிகை கீர்த்தி சுரேசை அழைத்து வந்து சேலத்து இளைஞர்கள் திரண்டனர்,அடிதடி என தமிழகத்தில் வேறு செய்தியே இல்லை என ஊடகத்தை திசை திருப்ப வைத்ததும் இந்த வடுக செட்டியாரின் நிறுவனமே..
2.avr ss builders கட்டுமானத்தொழில்
AVR Krishna Villa
AVR Sri Gokulam
AVR Jhaiyam
AVR Sugantham
AVR Sudarssanam Towers
Green Hill County, Yercaud
AVR Swarnamahal
என்ற பெயரில்தமிழகமெங்கும் மற்றும் கர்நாடகத்திலும் கட்டுமானத்தொழில் செய்துவருகின்றனர் (அந்நியன் கட்டுமானத்தொழில் வெகுவாக அன்னியர் குடியேற்றத்திற்கு இலகுவானது)மேலும் தகவலுக்கு ( http://www.avrssbuilders.com/srigokulam.php )
17 A.R.R.சீனிவாசன் செட்டியார் என்ற பெயரில் இயங்கும் (A.R.R GROUPS)
1.A.R.R.S சில்க்ஸ் நாமக்கல்,ஓசூர், சேலம் மூன்று நகரங்களில் இயங்கிவருகிறது.
2.A.R.R.S தங்கமாளிகை நாமக்கல் மற்றும் சேலத்தில்
3.A.R.R.S பள்ளி,academic school, ஆங்கில மேல்நிலைப்பள்ளி சேலம்
4.A.R.R.S Multiplex திரையரங்கம் சேலம்
5. ARRS Majestic Apartment(கட்டு
மானத்தொழில், சூரமங்கலம் - சேலம் )
18.கந்தன் திரையரங்கம் (Sri Kandan Theatre) இளம்பிள்ளை -சேலம் (உரிமையாளர்-ஆனந்த் தேவாங்கு செட்டியார்)
19.திரு சென்னாபுரி தேவாங்கர் சங்கம் என்ற பெயரில் அறக்கட்டளை பழையவண்ணாரப் பேட்டை -சென்னையில் இயங்கிவருகிறது
20.மாத இதழ்கள்..
1. ஆதி ஸ்ரீ சௌடேஸ்வரி மலர்
2. தேவாங்கர்
3. சவுடாம்பிகா
2014 நாடாளுமன்ற தேர்தல்..
தேமுதிக வேட்பாளர் கள்ளக்குறிச்சி - தேவாங்கு செட்டி
21.வைகைசெல்வன் தேவாங்க செட்டியார் முன்னாள் அதிமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.. கடந்த தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் சாத்தூர் ராமசந்திரன் (KKSSR) ரெட்டியிடம் தோல்வியுற்றார்.
அவர் இளைஞர் பாசறை கட்சிப்பொறுப்பில் இருக்கும் போது பல பெண்களிடம் விளைடாடிவிட்டார்!?
அதனாலும் தான் இடையில் அமைச்சர் பதவியை விட்டு தூக்கினார் செயா என்று பரவலாக சொல்லப்பட்டது ..தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் சொத்துமதிப்பு அவ்வளாக இல்லை இருப்பினும் பரம்பரை சொத்து என்று எதுவும் காண்பிக்கவில்லை..எல்லாம் இப்போ எல்லாம் இப்போ உழைத்து வியர்வை சிந்தி வாங்கியதுதான்.
22.பிரபல காப்பியடி சித்தர்,பகுத்தற
ிவு வெங்காயம் யுவகிருஷ்ணா தேவாங்கர் திருமண சடங்கை சிலாகித்து எழுதிய தொடரின் பதிவை இணைத்துள்ளேன் படித்து பயன் பெறுங்கள் .தேவாங்க செட்டியாரின் பூணூலை பற்றி சிலாகித்தும் எழுதினால் நலம்.
இப்பதிவு தேவாங்கர்கள் பிளாக்,மற்றும் இணைய தேடலிலுருந்து.. # தேவாங்கர்
# தெலுங்கு_தேவாங்கர்
# கன்னட_தேவாங்கர்
# தேவாங்க_செட்டியார்

கன்னடர் தெலுங்கர் செட்டியார் பட்டம் பதவி சொத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக