|
சனி, 21 ஜூலை, 2018, முற்பகல் 11:12
| |||
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# புத்தர் தமிழரா? புத்த சமயம் தமிழ் நாட்டில் தோன்றிதா?
#புத்தர் நேபாளத்தில் கி.மு. 544 லில் பிறந்தார் என புத்தசமய நூல்களான மகாவம்சமும் தீபாவம்சமும் கூறுகின்றன...இதையே பொதுவாக உலக புத்தமதத்தினர் ஏற்கின்றனர்
ஆனால்... புத்தர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலம் #பலவிதமாக சொல்லப் படுகின்றது…
# திபேத்தின் காலச் சக்ர தந்திரா என்ற புத்த மத நூலின் படி கி.மு. 2100 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்று வில்லியம் ஜோன்ஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகிறார்...
# சீனப் பயணியான பாஹியான் கி.பி.410 ஆம் ஆண்டில் பாடலிபுத்திரம் (பாட்னா) வந்திருந்தார்...அவர் 50 அரசர்களைப் பற்றி கூறுகிறார்... ஆனால் புத்த மத துவக்க காலத்தில் வாழ்ந்த சந்திரகுப்தரைப் பற்றியோ அதன் பின்னர் வந்த அரசர்கள் பற்றியோ எதுவும் கூறவில்லை... அவர் புத்தர் நிர்வாண நிலை அடைந்தது கி.மு.1050 ஆம் ஆண்டில் என்கிறார்…
# தியாகராஜ ஐயர் என்ற அறிஞர் “இந்திய கட்டிடக் கலை” என்ற அவரது புத்தகத்தில்...புத்த பிக்கு ஒருவர் தனது சீடர்களுடன் கி.மு. 1000 த்தில் கிரேக்க நாட்டிற்குச் சென்றார் என்கிறார்.. அந்த பிக்குவின் கல்லறையில் இந்த விபரம் அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்…
# புராதான இந்திய கதைகளின் படி புத்தர் வாழ்ந்த காலம் கி.மு. 18 ஆம் நூற்றாண்டில் என்று கருதப்படுகிறது...
# பேராசிரியர் சீனிவாசராகவன் கி.மு.1880 என்கிறார்…
# ஐரோப்பிய கிறித்தவ குறிப்புகளின் படி சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் இருந்த வணிகர்கள் செல்லும் “பட்டுப் பாதை” வழியாக புத்தத் துறவிகள் ( தர்ம பாகனாஸ்) கி.மு.20 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பா சென்றதாக கருதுகின்றனர்...
# சுவாமி சாக்யானந்தா என்ற புத்தசமய அறிஞர் கி.மு.2621 லிருந்து 1661 ற்குள் இருக்கலாம் என்று கூறுகிறார்….
#புத்தர் காலத்தில் ஏற்பட்ட வானியல் நிகழ்வுகளான சூரிய சந்திர கிரகணங்கள் கிரக நிலைகளை வைத்து வானியல் அறிஞர்கள் கி.மு.1807 அல்லது 1510 என்கின்றனர்…
# தொல்காப்பியத்தில் ….. தொல்காப்பியர் “தமிழ்ச்செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும்,மார்க்கண்டேயனாரு
ம், வான்மீகனாரும், கவுதமனாரும் போலார் செய்தன தலை” என்கிறார்…
அதாவது….கவுதமனார் என்று அவர் சொல்வது கவுதம புத்தரைத் தான்…
இதை வைத்துப் பார்க்கும்போது ஒரு தோராயமான அளவுகோலின் படி புத்தர் இருந்தது கி.மு.19 ஆம் நூற்றாண்டாக இருந்தால் அவர் போதனைகளைப் பற்றி தொல்காப்பியர் அறிந்திருப்பதாலும்...புத்தரது போதனைகளை நான்மறைகளில் ஒன்றாக குறிப்பிடுவதாலும்…
புத்த மதம் தமிழ் நாட்டில் அதிகமாக வளர்ச்சியடைந்திருந்ததாலும்... போதி தர்மர் உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாடு சென்ற புத்தத் துறவிகள் தமிழர்கள் என்பதாலும்... பாட்னாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான புத்தர் சிலைகள் மற்றும் குறிப்புகளும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டது உறுதி செய்யப் பட்டதாலும்………
கெளதம புத்தர் தமிழ் நாட்டில் பிறந்த தமிழராகக் கொள்ளலாமா?
காளிங்கன் Aathimoola Perumal Prakash
இருளாண்டி சாந்தி Thaya Pitchai
17 மணி நேரம் · Facebook for Android ·
# புத்தர் தமிழரா? புத்த சமயம் தமிழ் நாட்டில் தோன்றிதா?
#புத்தர் நேபாளத்தில் கி.மு. 544 லில் பிறந்தார் என புத்தசமய நூல்களான மகாவம்சமும் தீபாவம்சமும் கூறுகின்றன...இதையே பொதுவாக உலக புத்தமதத்தினர் ஏற்கின்றனர்
ஆனால்... புத்தர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலம் #பலவிதமாக சொல்லப் படுகின்றது…
# திபேத்தின் காலச் சக்ர தந்திரா என்ற புத்த மத நூலின் படி கி.மு. 2100 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்று வில்லியம் ஜோன்ஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகிறார்...
# சீனப் பயணியான பாஹியான் கி.பி.410 ஆம் ஆண்டில் பாடலிபுத்திரம் (பாட்னா) வந்திருந்தார்...அவர் 50 அரசர்களைப் பற்றி கூறுகிறார்... ஆனால் புத்த மத துவக்க காலத்தில் வாழ்ந்த சந்திரகுப்தரைப் பற்றியோ அதன் பின்னர் வந்த அரசர்கள் பற்றியோ எதுவும் கூறவில்லை... அவர் புத்தர் நிர்வாண நிலை அடைந்தது கி.மு.1050 ஆம் ஆண்டில் என்கிறார்…
# தியாகராஜ ஐயர் என்ற அறிஞர் “இந்திய கட்டிடக் கலை” என்ற அவரது புத்தகத்தில்...புத்த பிக்கு ஒருவர் தனது சீடர்களுடன் கி.மு. 1000 த்தில் கிரேக்க நாட்டிற்குச் சென்றார் என்கிறார்.. அந்த பிக்குவின் கல்லறையில் இந்த விபரம் அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்…
# புராதான இந்திய கதைகளின் படி புத்தர் வாழ்ந்த காலம் கி.மு. 18 ஆம் நூற்றாண்டில் என்று கருதப்படுகிறது...
# பேராசிரியர் சீனிவாசராகவன் கி.மு.1880 என்கிறார்…
# ஐரோப்பிய கிறித்தவ குறிப்புகளின் படி சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் இருந்த வணிகர்கள் செல்லும் “பட்டுப் பாதை” வழியாக புத்தத் துறவிகள் ( தர்ம பாகனாஸ்) கி.மு.20 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பா சென்றதாக கருதுகின்றனர்...
# சுவாமி சாக்யானந்தா என்ற புத்தசமய அறிஞர் கி.மு.2621 லிருந்து 1661 ற்குள் இருக்கலாம் என்று கூறுகிறார்….
#புத்தர் காலத்தில் ஏற்பட்ட வானியல் நிகழ்வுகளான சூரிய சந்திர கிரகணங்கள் கிரக நிலைகளை வைத்து வானியல் அறிஞர்கள் கி.மு.1807 அல்லது 1510 என்கின்றனர்…
# தொல்காப்பியத்தில் ….. தொல்காப்பியர் “தமிழ்ச்செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும்,மார்க்கண்டேயனாரு
ம், வான்மீகனாரும், கவுதமனாரும் போலார் செய்தன தலை” என்கிறார்…
அதாவது….கவுதமனார் என்று அவர் சொல்வது கவுதம புத்தரைத் தான்…
இதை வைத்துப் பார்க்கும்போது ஒரு தோராயமான அளவுகோலின் படி புத்தர் இருந்தது கி.மு.19 ஆம் நூற்றாண்டாக இருந்தால் அவர் போதனைகளைப் பற்றி தொல்காப்பியர் அறிந்திருப்பதாலும்...புத்தரது போதனைகளை நான்மறைகளில் ஒன்றாக குறிப்பிடுவதாலும்…
புத்த மதம் தமிழ் நாட்டில் அதிகமாக வளர்ச்சியடைந்திருந்ததாலும்...
கெளதம புத்தர் தமிழ் நாட்டில் பிறந்த தமிழராகக் கொள்ளலாமா?
காளிங்கன் Aathimoola Perumal Prakash
இருளாண்டி சாந்தி Thaya Pitchai
17 மணி நேரம் · Facebook for Android ·
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக