|
செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 9:26
| |||
மூத்திரத்தை ஒன்றுக்கு போவது,
சிறுநீர் கழிப்பது என்ற சொற்களில்
அழைப்பது போன நூற்றாண்டிலிருந
்து தான்.
மூத்திரம் என்பது வட மொழி
சொல். அதற்கு நிகரான
தமிழ் சொல் தெரியாத சிலர்
சிறுநீர் ,ஒன்றுக்கு இரண்டுக்குன்னு
சொல்லி அதையே பழக்கமாக்கிட்டா
ங்க. ஆனால்
நான் இப்போது சொல்கிறேன்.
மூத்திரத்திற்கு சரியான
தமிழ் சொல் உண்டு. ஆம்
அந்த சொல் இன்னும் கொங்கு
வழக்கில் பயன்படுத்தபடுகிறது.
அந்த சொல் தான் மல்லுதல்.
இந்தா மண்டுட்டு வர்றன் என்பார்கள். இது ஒரு பழந்தமிழ்
சொல்லாகும்.
கண்ணீரோ , மூத்திரமோ வெளியேறுதலை குறிக்க
தமிழர்கள் குறித்த சொல்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
என்பது ஞானசம்பந்தர் தேவாரம்.
-- Arun Senthil
சிறுநீர் கழிப்பது என்ற சொற்களில்
அழைப்பது போன நூற்றாண்டிலிருந
்து தான்.
மூத்திரம் என்பது வட மொழி
சொல். அதற்கு நிகரான
தமிழ் சொல் தெரியாத சிலர்
சிறுநீர் ,ஒன்றுக்கு இரண்டுக்குன்னு
சொல்லி அதையே பழக்கமாக்கிட்டா
ங்க. ஆனால்
நான் இப்போது சொல்கிறேன்.
மூத்திரத்திற்கு சரியான
தமிழ் சொல் உண்டு. ஆம்
அந்த சொல் இன்னும் கொங்கு
வழக்கில் பயன்படுத்தபடுகிறது.
அந்த சொல் தான் மல்லுதல்.
இந்தா மண்டுட்டு வர்றன் என்பார்கள். இது ஒரு பழந்தமிழ்
சொல்லாகும்.
கண்ணீரோ , மூத்திரமோ வெளியேறுதலை குறிக்க
தமிழர்கள் குறித்த சொல்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
என்பது ஞானசம்பந்தர் தேவாரம்.
-- Arun Senthil
மண்டுட்டு வர்றன் வினைச்சொல்லாக இருக்கே. பெயர்ச்சொல் என்ன?
பதிலளிநீக்கு