வெள்ளி, 20 செப்டம்பர், 2019

டி.கே.ரங்கராஜன் நீட் பாதித்த மாணவர் க்கு மதிப்பெண் வாங்கித்தந்த வழக்கு தீர்ப்பு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 12 ஜூலை, 2018, முற்பகல் 11:28
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
வன்னியர், பறையர், பள்ளர் எனும் உழைக்கும் மக்களின் பிள்ளைகளே அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள். இன்று நீட் தேர்வு வழக்கால் மருத்துவராகும் அரசு பள்ளி மாணவர்களும் இவர்களே. வழக்கு போட்டவர் டி.கே.ரங்கராஜன், கம்யூனிஸ்ட்.
வன்னியர்களுக்கு பாடுபடும் என சொல்லிக்கொள்ளும் அன்புமணியோ,
பறையர்களுக்கு பாடுபடும் என சொல்லிக்கொள்ளும் திருமாவளவனோ,
பள்ளர்களுக்கு பாடுபடும் என சொல்லிக்கொள்ளும் கிருஷ்ணசாமியோ,
தன் சாதி மாணவர்களுக்காக கூட வழக்கு போடாது, தனியார் ஆங்கில பள்ளிகளின் அடிவருடிகளாக இருந்தனர்.
ஏனென்றால், இவர்களின் சாதிகள் இதையெல்லாம் சிந்திக்காது தனக்கு அடிமையாக கிடந்து ஓட்டுபோடும் தற்குறிகள் என நம்புவதாலேயே.

Aathimoola Perumal Prakash
இவர் பார்ப்பனத் தமிழர்.
http://vaettoli.blogspot.com/2018/02/blog-post_7.html?m=0
தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக பேசிய டி.கே.ரங்கராஜன்
vaettoli.blogspot.com
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து ·
சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2018/05/blog-post_95.html?m=0
டி.கே.ரங்கராஜன் கருணாநிதி மோதல் பார்ப்பனர் வெறுப்பு கவிதை

நீட் வழக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் டி.கே.ரங்கராஜன்
பதிவு: ஜூலை 11, 2018 13:54
 அ- அ+     
நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:
நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக, டி.கே.ரங்கராஜன் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், நீட் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கூறியிருந்தார். #NEET #NeetExam #SC #Caveat

பார்ப்பனர் டி.கே.ரெங்கராஜன் தீர்ப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக