வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சேலத்தை குறிவைத்து கார்ப்பரேட் ஏற்கனவே கட்டமைப்புகள்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 9 ஜூலை, 2018, முற்பகல் 11:11
பெறுநர்: எனக்கு
மேகநாதன் முனுசாமி
# வணிகனே இலக்குகளை தேர்ந்தெடுக்கிறான்.
# சேலம், மிகச்சிறிய மாநகராட்சி பெரிய தொழில்வளமோ, பொருளாதார பலமோ அற்ற நடுத்தர நகரம்.
ஆனால் சில ஆண்டுகளில் குறிப்பிட்ட
# இந்தியாவின் பெருவணிக நிறுவனங்கள் சேலத்தை நோக்கி படையெடுத்தன,
# அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனது
வணிக வளாகத்தை சேலத்தில் திறந்தது,
# விசைத்தறியையும் ,
# விவசாயத்தையும் ,கூலி வேலைகளை மட்டும் நம்பி இருக்கும் இந்த நகரத்தை ஏன் # ரிலையன்ஸ் தேர்ந்தெடுத்தது
என்று அன்றே ஐயம் ஏற்பட்டது,
அடுத்து # அனில் அம்பானியின் Big cinemas. சேலத்தில் சில தியேட்டர்களையும் வாங்கியது .
சில மாதங்களிலேயே # சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி அமையவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
#சேலம் விமான நிலையத்துக்கு போகும் வழியில் புதிதாகபெரும்
# ஐந்து நட்சத்திர விடுதிகள் திடீரென முளைத்தன,
தேவையே இல்லாமல் விமான நிலையம் நோக்கி
செல்லும் வழியில் # இரண்டடுக்கு பாலப்பணிகள்
தொடங்கியது.
# இன்று சூரியன் Fm.ஹலோ Fm. என அனைவரும் வந்து விட்டனர்,
# வணிகன் அனைத்தையும் அறிந்தே இருக்கிறான்,
# எது வணிகத்துக்கான இடம் என்று அவனே தேர்ந்தெடுக்கிறான்,
# அரசு வெறும் பொம்மையே,
# ஆட்டிவிப்பவன் வணிகனே.
எட்டுவழிச்சாலை யாருக்கானது
யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.

சேலம் 8வழி வழிச்சாலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக