|
29/12/16
| |||
Sivakumar Kone , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
கண்டி நாயக்கர்களைப் பற்றி எழுதியபோது, அரசர்கள் மட்டுமே தெலுங்கர்கள்,
மற்றபடி மக்கள் அனைவரும் சிங்களர்கள் தான் என்ற எதிர்ப்பு வாதம்
முகநூலில் வைக்கப்பட்டது.
அதனை முறியடிக்கும் வகையில் கண்டிய அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
நிலவுடைமைச் சமூகமாக தெலுங்கு நாயுடுக்கள் இருந்தமைக்கு, கி.பி 1898 ஆம்
ஆண்டு ஆங்கிலேயர்கள் தொகுத்து வெளியிட்ட இலங்கையின் மத்திய மாகாணத்தைப்
(மாத்தளை,கண்டி,நுவரெலிய ) பற்றிய அரசகுறிப்புகளில் ( A gazetteer of the
central province of Ceylon ) அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பதிவில் இணைக்கபப்ட்டுள்ள முதலாம் படத்தில் லியனவெல ( Liyanawela ) என்ற
ஊரில் வாழ்ந்த பல்லெக திங்கவ நாயுடு என்றவன் கி.பி.1806 ஆம் ஆண்டில்
தன்னிடம் இருந்த நிலத்தை தன் மகளின் பெயரில் பதிவு செய்து கொடுத்ததற்கு
அப்புக்குட்டி நாயுடு, உங்க நாயுடு, மேடக்கும்புருக உங்க நாயுடு, பகலக
உக்க நாயுடு, மேடக்கும்புருக களு நாயுடு ஆகியோர் சாட்சியமாக இருந்தனர்
என்று ஆங்கிலேயர்களின் குறிப்புகள் கூறுகின்றன.
பதிவில் இணைக்கப்பட்டுள்ள இரண்டாம் படத்தில் மேனிக்பவ ( Menikbowa ) என்ற
கிராமத்தில் பதினாறு ஏக்கர் நெல் விளையும் பூமி பல்லேவட்ட நாயுடு, சகல
வல்லே நாயுடு, லோகு நாயுடு, பட்டங்கட்டி நாயுடு மற்றும் வடுக நாயுடு
ஆகியோரின் ( ஐவரும் பங்காளிகள் என நினைக்கிறேன் ) பெயரில் பதிவு
செய்யப்பட்டிருந்ததாக ஆங்கிலேயரின் குறிப்புகள் கூறுகின்றன. கி.பி. 1878
ஆம் ஆண்டு ஒன்பது உரூவாய் முப்பது நான்கு காசுகளுக்கு அரசிடமிருந்து
இவர்கள் அந்நிலத்தை வாங்கியதாகவும் அக்குறிப்பு கூறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை, தமிழ்நாட்டிலும், இலங்கையிலும்
நாயுடு என்ற பட்டப்பெயரை வெளிப்படையாகத் தாங்கியே வாழ்ந்து வந்த தெலுங்கு
ஆண்டைகள், திராவிட இயக்கம் என்ற பெயரிலும்,சிங்கள தேசியவாதம் என்ற
பெயரிலும் கடந்த நூற்றாண்டில் தங்களின் உண்மையான அடையாளத்தை கச்சிதமாக
மறைத்துக் கொண்டனர். கண்ணுச்சாமி நாயுடு தான் வேலூர் சிறையில் மடிந்தானே
தவிர, அவன் காலத்து நாயுடுக்கள் இன்றும் இலங்கையில் சிங்கள-பௌத்த
அடையாளத்தோடு ஆண்டுவருகிறார்கள்.இவர்கள் தான் வடக்கே வாழும் தமிழர் மீது
வெறுப்பை வளர்த்து வருகின்றனர்.
இவர்களோடு சேர்த்து வேறொரு நிலவுடைமைச் சாதியையும் இப்புத்தகம்
குறிப்பிடுகிறது. இந்தப் புத்தகம் PDF வடிவில் உள்ளது.வேண்டுவோர் தங்கள்
மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமிடவும்.
நூல் A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane)
https://books.google.co.in/ books?id=tDgdAAAAMAAJ&pg= PA284&lpg=PA284&dq=village+in+ modapalata&source=bl&ots= 5J7t762hP9&sig= UlavT0FfzuapZiBr1ql_mtFxnxM& hl=en&sa=X&redir_esc=y

https://books.google.co.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக