புதன், 22 மார்ச், 2017

யாழி அகநானூறு யாளி

aathi tamil aathi1956@gmail.com

10/5/16
பெறுநர்: எனக்கு
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார், அகம். 252 : 1-4
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத
வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த
நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன்
வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக